புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_c10 
53 Posts - 60%
heezulia
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_c10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_m10மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது


   
   

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat 19 Jun 2010 - 13:07

பல்லடம் : பல்லடம் அருகே பெற்ற மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கி, தற்கொலைக்குத் தூண்டிய காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர். பல்லடம் கரைப்புதூர் லட்சுமி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (42); டீ மாஸ்டர். இவனது முதல் மனைவி லட்சுமிக்கு தேவி (20), மீனா (16), நந்தினி (7) என மூன்று பெண் குழந்தைகள். இரண்டாவதாக பரமேஸ்வரி (28) என்பவரை ஓராண்டுக்கு முன் முத்துக்குமார் திருமணம் செய்து கொண்டான். அதை எதிர்த்த முதல் மனைவி லட்சுமி, தனியாக பிரிந்து சென்று விட்டார்.

முதல் மனைவியின் மூத்த மகள் தேவி சென்னையில் வேலை பார்க்கிறார். இரண்டாவது மகள் மீனா, மூன்றாவது மகள் நந்தினி ஆகியோர் தந்தை முத்துக்குமாருடன் வசித்தனர். கணவன் இல்லாத நேரத்தில் வந்து, தன் மகள்களை பார்த்து செல்வதை லட்சுமி வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், முத்துக்குமார் தன் மகள் என்று கூட பாராமல் மீனாவை மிரட்டி கற்பழித்து விட்டான். "இதை வெளியே சொன்னால் உன் தங்கை , அம்மாவை கொலை செய்து விடுவேன்' என, மிரட்டியுள்ளான். கற்பழிக்கப்பட்டதால் கர்ப்பமுற்ற மீனா, எப்போதும் நைட்டி அணிந்தபடி இருந்ததால், வேறு யாருக்கும் நடந்தது தெரியவில்லை.

தான் கர்ப்பமாகி விட்டதை முத்துக்குமாரிடம் மட்டும் மீனா தெரிவித்தாள். உஷாரான காமக்கொடூரன், "கருவைக் கலைத்து விடலாம்' என்று கூறி, மாத்திரை வாங்கிக் கொடுத்துள்ளான். அதை சாப்பிட்டதும், மீனாவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. கடந்த வாரம் வீட்டுக்கு வந்த தன் தாய் லட்சுமியிடம், தான் தந்தையால் கற்பழிக்கப்பட்டது குறித்து மீனா கூறி அழுதாள். அதிர்ச்சி அடைந்த தாய் லட்சுமி, மகளை சமாதானப்படுத்தி சென்றார்.

கரு கலையாத நிலையில் இருந்த மீனாவிடம், "குழந்தை பிறந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்; உனக்கு தனியாக வீடு பிடித்து கொடுக்கிறேன்' எனக் கூறி சமாதானம் செய்த முத்துக்குமார், அவள் அணிந்திருந்த கால் பவுன் தங்க கம்மலை வாங்கிச் சென்று விட்டான். சில நாட்கள் கழித்து அதை கேட்டபோது, "செத்துத்தொலை' எனக் கூறி கீழே தள்ளி விட்டான். இது குறித்து கடந்த 15ம் தேதி லட்சுமியிடம் போனில் மீனா கூறி அழுதுள்ளாள்.

தனக்கு ஏற்பட்ட அவமானம், துயரத்தை தாங்க முடியாத மீனா, 16ம் தேதி இரவு விஷம் குடித்தாள்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவள், 17ம் தேதி மாலை இறந்து விட்டாள். இது குறித்து நேற்று காலை பல்லடம் போலீசில் லட்சுமி புகார் செய்தார்.

விசாரித்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியுற்ற போலீசார், முத்துக்குமாரை கைது செய்தனர். விசாரணையின் போது, குற்றத்தை முத்துக்குமார் ஒத்துக்கொண்டான். அவன் மீது, 376 (கற்பழிப்பு), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகிய இரு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 19 Jun 2010 - 13:16

மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 56667 மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 56667 மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 56667

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 19 Jun 2010 - 13:18

இவன மாதிரி ஆளுங்க என்கேரயுந்துதன் கிளம்புரனுகனு தெரியலே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat 19 Jun 2010 - 14:56

மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 44296 மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 211781 மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 230655 மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 740322



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 19 Jun 2010 - 15:00

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
சுட்டுத்தள்ளூ!




நேசமுடன் ஹாசிம்
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 19 Jun 2010 - 15:02

மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Icon_eek மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 740322 மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 740322 மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 740322 மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 740322 மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 740322





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Sat 19 Jun 2010 - 15:44

மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 128872 மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 128872 மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 128872



கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 19 Jun 2010 - 16:02

எங்கே போகிறோம் நாம் இந்த நிலைக்கு என்ன காரணம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 19 Jun 2010 - 17:31

இவனைப்போல அயோக்கியனால தான் பெண்கள் நிம்மதியா நடமாட முடிவதில்லை... தந்தை மகள் என்னும் பவித்ர பந்தம் இதை ராஸ்கல் இவனை அடிக்குமுன் இவனுடைய மனைவியை அடிக்கனும்.... என்னதான் புருஷனிடம் தகராறு என்றாலும் ஒன்னு பிள்ளைகளின் நலம் வேண்டி அதே வீட்டில் பிள்ளைகள் கூட இருந்திருக்கனும்..... அதை விட்டு தான் மட்டும் நல்லா இருக்கனும்னு இவனை பிரிந்து போகப்போய் தானே இத்தனையும் ஆச்ச்சு...

போன பெண் தன் மகள்களையும் கூட்டிட்டு போயிருந்தால் அது நன்மையாயிருந்திருக்கட்டும்...

இந்த காமாந்தகாரன் பாவி மகள் என்று கூட பார்க்காம நினைக்க கூட முடியலை... படிக்கும்போதே அழுகை வருகிறது.... இவனை தூக்கில் போட்டு ஒரேடியா உயிர் போக விட கூடாது...

முச்சந்தியில் நிற்கவெச்சு மக்கள் கையினால் அடி வாங்க வைத்து துடிக்க துடிக்க கொல்லனும்...

அந்த மகளுக்கு எங்க போச்சு புத்தி அம்மாவை அக்காவை கொலை செய்வேன்னு சொன்னால் கற்பை இழப்பாளா? தந்தை இப்படி தகாத காரியம் செய்துட்டான்னு உடனே போய் போலிசுல சொல்லவேண்டாமா.. அப்பவே ஆட்களை கூப்பிட்டு இவனை முட்டிக்கு முட்டி அடிச்சு உள்ள தள்ள வேண்டாமா?

இவனைப்போல் ஆட்கள் இருப்பதால் தான் நாடு இப்படி உருக்குலைந்து போயிருக்கு.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 19 Jun 2010 - 17:38

கொடூரமான செயல் அவரே இதை உணர்ந்து கொள்வார் அநியாயம் அநியாயம்



மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக