புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Poll_c10அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Poll_m10அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Poll_c10 
42 Posts - 63%
heezulia
அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Poll_c10அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Poll_m10அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Poll_c10அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Poll_m10அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Poll_c10அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Poll_m10அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 19, 2010 5:24 pm

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!!

ஒரு உயிர் பூத்த
நெருப்பாகத் தான்
என்னுள் நுழைந்தாயடி..

என் உயிரின்
ஆழம் வரை
நினைவுகளாய் பற்றி எரிந்தாயடி..

உன் ஒரு சொல்
வார்த்தைக்காய்
துடிக்க வைத்தாயடி..

உன் கடைக்கண்
பார்வைக்காய்
நாலும் தவித்தேனடி..

நீ சுற்றித் திரிந்த
தெருவெல்லாம்
நானும் அலைந்தேனடி..

நீ தொட்ட
பொருளெல்லாம்
சேர்த்து வைத்தேனடி..

நீ கோரும்
விருப்பத்திற்கே
வாழ்வை சமைத்தேனடி..

நீ இல்லாத
நொடியையும் கூட
சபித்தேனடி..

உனக்குப் பிடிக்காத
என்னையும்
வெறுத்தேனடி..

காதல் காதல் என்றே
உன்னில் -
கரைந்தேனடி..

சாதல் சாதலொன்றும்
பெரிதில்லை -
நீயின்றி நிச்சையம்; இறப்பேனடி..

நீ மட்டும்
உண்டென்றால் -
உண்டென்றால்ல்ல்ல்....?

வேறென்ன -
இனிக்க இனிக்க நகரும்
தருணங்களில் - இரண்டு கைவிரித்து வானில்
பறப்பமோடி;
உலகத்தை நம் சிரிப்பொலியில்
நித்தமும்.. நித்தமும்.. நிறைப்போமடி!!!

நன்றி

வித்யாசாகர்




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 5:33 pm

அவளுக்காய் உருகி எல்லாம் அவளே என்றாகி உயிராய் உயிரைக்கூட அவளுக்கு அர்ப்பணிக்கும் அளவு காதல்.......

அருமையான பகிர்வு ரிபாஸ்....அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! 47
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jun 19, 2010 6:07 pm

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! 677196 அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! 677196


அவள் இன்றியமையாதவள்.
அவள் இன்றி அமையாது எதுவும். அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Icon_smile அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Icon_smile

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 19, 2010 6:09 pm

மஞ்சுபாஷிணி wrote:அவளுக்காய் உருகி எல்லாம் அவளே என்றாகி உயிராய் உயிரைக்கூட அவளுக்கு அர்ப்பணிக்கும் அளவு காதல்.......

அருமையான பகிர்வு ரிபாஸ்....அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 19, 2010 6:11 pm

அருமையான பகிர்வு ரிபாஸ் அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! 677196 அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! 677196 அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! 677196 அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! 678642




அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Power-Star-Srinivasan
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 19, 2010 6:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jun 19, 2010 8:48 pm

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! 677196 அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக