புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_c10மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_m10மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram

4 Posts - 27%
சிவா

1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_c10மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_m10மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_c10 
310 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_c10மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_m10மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_c10மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_m10மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_c10மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_m10மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_c10மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_m10மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 24, 2010 1:51 pm

கோவை: கோவையில் நேற்று துவங்கிய தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் பற்றியும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்காதது பற்றியும் விமர்சித்து திடீரென பரப்பப்பட்ட "எஸ்.எம்.எஸ்' தகவல் பரபரப்பு ஏற்படுத்தியது.
செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாடீல் மற்றும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பின்லாந்து நாட்டில் இருந்து பங்கேற்ற அஸ்கோ பார்போலா ஆகியோருக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினர். இவர்கள் அனைவரும் "வணக்கம்' என்ற ஒரு வார்த்தையை மட்டும் தமிழில் சொல்லத் தவறவில்லை.
துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே ஆங்கில கலப்பில்லாமல் பேசினார். முதல்வர் கருணாநிதி உட்பட மீதமுள்ள அனைவரின் உரையிலும் ஆங்கிலம் இடம் பெற்றிருந்தது, தமிழ் ஆர்வலர்கள், கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆங்கிலத்தில் பேசியவர்களின் உரையை தமிழில் மொழி பெயர்க்கக் கூட எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படாததால், மாநாட்டின் உரையை கேட்க வந்திருந்த பாமர மக்கள் மேடையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழித்தனர். அவ்வப்போது கூச்சல் எழுப்பி அதிருப்தியை தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை, பார்லிமெண்ட் என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் வரிகளை சொல்வதோடு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கி தமிழுக்கு பெருமை தேடி தரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டின் எந்த நிகழ்விலும் இடம் பெறவில்லை.
நேற்றைய மேடையில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தைக் கண்டு அதிருப்தி அடைந்த பொதுமக்களுக்கு, அப்துல் கலாம் பற்றிய நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. அனைவரும் இது பற்றி சிந்தித்தபடி மாநாட்டு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருக்கும் போது, அதே கருத்தை மையமாக வைத்து பரப்பப்பட்ட ஒரு எஸ்.எம்.எஸ்., கூட்டத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த எஸ்.எம்.எஸ். தகவலில், "தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு விருந்தினர்கள் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர். ஆனால் நன்கு தமிழ் தெரிந்த நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சிறப்பு விருந்தினர்கள் பெயர் பட்டியலில் இல்லை. தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இதை நினைத்துப் பார்க்க வேண்டும். இது நம் போன்ற மாணவர்களின் கவுரவ பிரச்னை' என அந்த மெசேஜில் கூறப்பட்டிருந்தது.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 24, 2010 3:02 pm

ஐ ஆம் சாரி... நோ கமெண்ட்ஸ்.... ப்ளீஸ்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 3:09 pm

கலை wrote:ஐ ஆம் சாரி... நோ கமெண்ட்ஸ்.... ப்ளீஸ்...!

யு ஆர் ரைட்... சியர்ஸ்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 3:35 pm

அவரு சீக்கிரம் திமுகவில் இணைந்தால் அவரும் மேடை ஏற்றப்படுவார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Jun 24, 2010 4:09 pm

ரபீக் wrote:அவரு சீக்கிரம் திமுகவில் இணைந்தால் அவரும் மேடை ஏற்றப்படுவார்

மிக சரியாக சொன்னீர்கள் போங்கள்....!!!!!

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 4:56 pm

குடந்தை மணி wrote:
ரபீக் wrote:அவரு சீக்கிரம் திமுகவில் இணைந்தால் அவரும் மேடை ஏற்றப்படுவார்

மிக சரியாக சொன்னீர்கள் போங்கள்....!!!!!

மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் 453187

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 4:57 pm

ரபீக் wrote:அவரு சீக்கிரம் திமுகவில் இணைந்தால் அவரும் மேடை ஏற்றப்படுவார்
\

மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் 453187 மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் 453187 மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் 453187 மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் 453187 மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் 453187 மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் 453187

மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் Power-Star-Srinivasan
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 5:18 pm

சிறுபான்மைனரின் பாதுகாவலன் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் கருணா ,என்ன பதில் சொல்லி இருப்பார் .
அவரை மாநாட்டுக்கு அழைக்கலனாலும் என் இதயத்தில் அவருக்கு இடம் கொடுத்து இருக்கேன் .

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 26, 2010 1:40 pm

அவரு சீக்கிரம் திமுகவில் இணைந்தால் அவரும் மேடை ஏற்றப்படுவார்

மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் 56667 மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் 56667 மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ் 56667

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sun Jun 27, 2010 10:18 am

நாம் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
அந்த மேடை, அப்துல் கலாம் அவர்களுக்கு ஏற்ற மேடை அல்ல.
நல்லவேளை!
அவரை அழைத்து அவர்கள் படம் போட்டுக்கொள்ள தமிழ்த்தாய் அனுமதி அளிக்கவில்லை போலும்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக