புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Today at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_c10டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_m10டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_c10 
37 Posts - 51%
heezulia

33 Posts - 45%
rajuselvam
டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_c10டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_m10டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_c10டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_m10டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_c10 
316 Posts - 46%

299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai
டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_c10டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_m10டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_c10டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_m10டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_c10 
9 Posts - 1%
jairam
டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_c10டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_m10டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 7:22 pm

டாலர், பவுண்ட், யூரோ என மதிப்புக்குரிய நாணயங்களுக்கு நிரந்தரமாக குறியீடு இருப்பதைப்போல, இந்திய ரூபாய்க்கும் புதிய அடையாளக்குறி உருவாக்கப்டுகிறது.

தற்போது அமெரிக்க டாலருக்கு $ என்ற குறியீடும், ஐரோப்பிய பொது நாணயமான யூரோவுக்கு € என்றும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு £ என்றும் குறியீடுகள் உள்ளன. சீனாவின் யுவான், ஜப்பானின் யென் போன்ற நாணயங்களுக்கும் கூட குறியீடு உள்ளது. ஆனால் இந்தியாவின் நாணயத்தைக் குறிப்பிட ₨ அல்லது Re அல்லது INR என்ற எழுத்துக்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இது பொதுவான குறியீடு அல்ல. பாஷைக்கேற்ப மாறுகிறது.

இன்னொன்று இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், இந்தோனேஷியா போன்ற நாடுகளின் நாணயங்களுக்கும் ரூபா என்ற பெயர்தான் (லேசான உச்சரிப்பு வித்யாசத்துடன்). இவற்றையும் ஆங்கிலத்தில் Rs அல்லது Re என்றே அழைக்கிறார்கள்.

இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எனவே சர்வதேச நாணயங்களுக்கு நிகரான செலுத்து சக்தி இந்திய ரூபாய்க்கும் கிடைத்துள்ளது. இந்த சூழலில் இந்திய ரூபாயை சர்வதேசமெங்கும் பொதுவாகக் குறிப்பிட ஒரு குறியீடு வேண்டும் என கடந்த ஆண்டிலிருந்தே மத்திய அரசு யோசித்து வருகிறது.

இப்படி உருவாக்கப்படும் குறியீடு, இந்தியாவிந் கலாச்சார அடையாளத்தையும் பிரதிபலிக்க வேண்டும், தனித் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் பல்வேறு டிசைனர்கள் உருவாக்கிய வடிவங்களைப் பார்த்து, இறுதியாக 5 எளிய ஆனால் வசீகரமான டிசைன்களை தேர்வு செய்துள்ளது மத்திய நிதித்துறை. தேவநாகிரி எழுத்தான ர வின் குறுக்கே இரு கோடுகள் இருப்பதுபோல இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இறுதி செய்யப்பட்ட இந்த 5 டிசைன்களில் ஒன்றினை மத்திய அரசு பிரதிநிதிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தேசிய வடிவமைப்பு மைய பிரதிநிதிகள், லலித் கலா அகாடமி குழுவினர், ஜே ஜே அப்ளைட் ஆர்ட் மற்றும் இந்திரா காந்தி தேசிய மைய பிரதிகள் அடஹ்கிய குழு முடிவு செய்யும்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 10:53 pm

நல்ல செய்தி . சர்வ தேசச் சந்தையில் நாம் யார் என்று காட்ட இந்த அடையாளம் தேவையானதே... மிக்க நன்றி செய்திப் பிரிவுக்கு.. டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! 678642

டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Aடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Aடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Tடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Hடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Iடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Rடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Aடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 10:55 pm

ஆஹா மொத்தம் நமக்கும் ஒரு கோடு வேணும்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 10:56 pm

Aathira wrote:நல்ல செய்தி . சர்வ தேசச் சந்தையில் நாம் யார் என்று காட்ட இந்த அடையாளம் தேவையானதே... மிக்க நன்றி செய்திப் பிரிவுக்கு.. டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! 678642

அதையும் நம்ம கலைஞர் அய்யா கிட்ட சொல்லி தமிழ்ல போட சொன்னா நல்லா இருக்கும்

டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 11:02 pm

பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:நல்ல செய்தி . சர்வ தேசச் சந்தையில் நாம் யார் என்று காட்ட இந்த அடையாளம் தேவையானதே... மிக்க நன்றி செய்திப் பிரிவுக்கு.. டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! 678642

அதையும் நம்ம கலைஞர் அய்யா கிட்ட சொல்லி தமிழ்ல போட சொன்னா நல்லா இருக்கும்
அடடா இது தோணலையே அவங்களூக்கு.. சொல்லிட்டாப்போச்சு. பக்கிரி சொன்னாங்கன்னு..

டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Aடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Aடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Tடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Hடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Iடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Rடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Aடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 11:05 pm

Aathira wrote:
பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:நல்ல செய்தி . சர்வ தேசச் சந்தையில் நாம் யார் என்று காட்ட இந்த அடையாளம் தேவையானதே... மிக்க நன்றி செய்திப் பிரிவுக்கு.. டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! 678642

அதையும் நம்ம கலைஞர் அய்யா கிட்ட சொல்லி தமிழ்ல போட சொன்னா நல்லா இருக்கும்
அடடா இது தோணலையே அவங்களூக்கு.. சொல்லிட்டாப்போச்சு. பக்கிரி சொன்னாங்கன்னு..

எனக்கு இந்த பப்ளிசிட்டி எல்லாம் புடிக்காது......
உங்க பெயரை போடுங்க

டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 11:08 pm

பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:
பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:நல்ல செய்தி . சர்வ தேசச் சந்தையில் நாம் யார் என்று காட்ட இந்த அடையாளம் தேவையானதே... மிக்க நன்றி செய்திப் பிரிவுக்கு.. டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! 678642

அதையும் நம்ம கலைஞர் அய்யா கிட்ட சொல்லி தமிழ்ல போட சொன்னா நல்லா இருக்கும்
அடடா இது தோணலையே அவங்களூக்கு.. சொல்லிட்டாப்போச்சு. பக்கிரி சொன்னாங்கன்னு..

எனக்கு இந்த பப்ளிசிட்டி எல்லாம் புடிக்காது......
உங்க பெயரை போடுங்க
பப்ளிசிட்டி பிடிக்கலைன்னா சென்னை சிட்டியை வச்சுக்கோங்க நண்பரே..

டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Aடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Aடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Tடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Hடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Iடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Rடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Aடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 11:13 pm

Aathira wrote:
பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:
பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:நல்ல செய்தி . சர்வ தேசச் சந்தையில் நாம் யார் என்று காட்ட இந்த அடையாளம் தேவையானதே... மிக்க நன்றி செய்திப் பிரிவுக்கு.. டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு! 678642

அதையும் நம்ம கலைஞர் அய்யா கிட்ட சொல்லி தமிழ்ல போட சொன்னா நல்லா இருக்கும்
அடடா இது தோணலையே அவங்களூக்கு.. சொல்லிட்டாப்போச்சு. பக்கிரி சொன்னாங்கன்னு..

எனக்கு இந்த பப்ளிசிட்டி எல்லாம் புடிக்காது......
உங்க பெயரை போடுங்க
பப்ளிசிட்டி பிடிக்கலைன்னா சென்னை சிட்டியை வச்சுக்கோங்க நண்பரே..
கலைஞர் கோவிச்சுப்பார் (அது அவரோட ப்ராப்பர்ட்டி)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக