புதிய பதிவுகள்
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
34 Posts - 54%
heezulia
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
26 Posts - 41%
T.N.Balasubramanian
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
309 Posts - 45%
ayyasamy ram
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
17 Posts - 2%
prajai
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_m10மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்!


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 7:52 pm

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் கண்காட்சியரங்கம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. சுமார் 500 மீற்றர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் கண்காட்சியைப் பார்ப்பதற்காக காத்து நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

பழந்தமிழர் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட ஓலைச்சுவடிகள், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், கற்சிலைகள், சிற்பப் பதுமைகள் உள்ளிட்ட தமிழர் புராதன சொத்துக்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நளவெண்பா, வீரசோழியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற பழங்காலத்து இலக்கிய, சமய நூல்கள் ஓலைகளால் வடிக்கப்பட்டவையாகும். அவ்வாறு வடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சம்.

அத்துடன் தமிழர் பாரம்பரியங்கள், வாழ்விடங்களைச் சித்திரிக்கும் வகையில் சிற்ப வேலைப்பாடுகளும் அஜந்தா ஓவியங்கள் உள்ளிட்ட உலகின் பிரதான நிலை ஓவியங்களும் கண்ணைக் கவர்கின்றன.

சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை ஆகிய ஐம்பெருங் காப்பியங்களில் வரும் முக்கிய நிகழ்வுகள் நிஜமாய் அமைந்துள்ளது போல சிற்ப வேலைப்பாடுகளுடன் சித்திரமாய் செதுக்கப்பட்டுள்ளன. அவை சாதாரண கற்பனையையும் தாண்டி யதார்த்தபூர்வமாக இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

அதனைத் தவிர குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலங்களையும் அவற்றுக்குரிய மரங்கள், பூக்கள், தாவரங்கள் என விவரித்துக் கூறும் கதைகள் கண்காட்சியின் மதிப்பை மேலும் அதிகரிக்கின்றன.

இவற்றைப் பார்ப்பதற்கு பாடசாலை மாணவர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் திரண்டுவந்து கொண்டிருக்கின்றனர்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினூடாக பல புதிய தகவல்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்ததாக பார்வையாளர்கள் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.

மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Pic1மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Pic2



மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jun 25, 2010 7:56 pm

பகிர்வுக்கு நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக