புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன் Poll_c10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன் Poll_m10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன் Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன் Poll_c10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன் Poll_m10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன் Poll_c10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன் Poll_m10அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே பெட்ரோல் விலை உயர்வு: தா. பாண்டியன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 10:07 am

அம்பானி சகோதரர்களை திருப்திப்படுத்தவே இந்த பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வை கண்டித்து தென் சென்னை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னையில் சனிக்கிழமை கண்டனஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தா. பாண்டியன் பேசியதாவது:

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகிய எரிபொருள்களின் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது.
மத்திய அரசுக்கு மக்கள் மீது அக்கறை கிடையாது. இந்த விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். மக்களை பாதிக்கும் வகையில் அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்துவதே மத்திய அரசுக்கு வாடிக்கையாகி விட்டது.

இந்த விலைவாசி நிர்ணயம் செய்த குழுவில் மு.க. அழகிரியும், ஆ. ராசாவும் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் இந்த விலை உயர்வுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எனவே இந்த விலை உயர்வு திமுகவினரின் முழு ஆதரவோடுதான் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இந்த விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்களின் வீழ்ச்சியே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. அம்பானி சகோதரர்களையும், தனியார் எண்ணெய் நிறுவனங்களின் உரிமையாளர்களை திருப்திபடுத்துவதற்கே இந்த விலை உயர்வு நடவடிக்கை மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் இந்த எரிபொருள்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் நடைபெறும் என்றார் அவர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக