புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_c10தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_m10தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_c10 
20 Posts - 65%
heezulia
தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_c10தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_m10தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_c10தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_m10தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_c10 
62 Posts - 63%
heezulia
தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_c10தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_m10தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_c10தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_m10தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_c10தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_m10தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 03, 2010 6:02 pm

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர், தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான் என்று மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- ஜெயலலிதா அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் உங்களை "சதிச் செயல் புரியும் மரண வியாபாரி'' என்று வர்ணித்து மற்றும் இலங்கை ராணுவத்தில் பணி புரிந்தோர்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்களோ, அதைப் போல கருணாநிதியும் ஒரு "போர்க்குற்றவாளி'' என்றும் குறிப்பிட்டிருக்கிறாரே, அந்த அறிக்கையைப் பார்த்தீர்களா?

பதில்:- பார்த்தேன். இதயம் உள்ளவர்கள் என்று நான் கருதியிருக்கிற பத்திரிகையாளர்கள் நடத்துகிற ஏடுகளில் அந்த அம்மையாரின் அறிக்கையை பெரிய தலைப்புகளில் பார்த்தேன். தொடர்ந்து உள்ளே படித்தும் பார்த்தேன். அறிக்கை வெளியிட்டுள்ள அம்மையாரும், அதற்கு ஒளிïட்டியுள்ள பத்திரிகை நண்பர்களும் என் இதயமார்ந்த நன்றிக்குரியவர்கள். ஏனென்றால் அந்த அறிக்கையின் கர்த்தாவாகிய அம்மையார் ஜெயலலிதா-இலங்கைப் பிரச்சினையில் ஏடாகூடமாக என்னென்ன பேசியிருக்கிறார், எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறார் என்பதை விளக்குவதற்காக விரிவான பதிலைச் சொல்ல வாய்ப்பளித்திருக்கிறார்கள் அல்லவா? அந்த வாய்ப்பை எண்ணித்தான் அவர்களை நன்றிக்குரியவர்கள் என்று குறிப்பிடுகிறேன்.

"படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்திய நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது'' என்று தமிழகச் சட்டப்பேரவையில் 16-4-2002 அன்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பதை இதயம் என ஒன்றிருப்போர் இதற்குள் மறந்துவிட முடியுமா?

இலங்கையில் ராஜபக்சேயின் சிங்களப்படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், மனிதச்சங்கிலிகளும் பொதுக்கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றபோது, "இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டு மென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப்பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்'' என்று 17-1-2009 அன்று அறிக்கை விடுத்த ஜெயலலிதாவின் பேனா முனையின் ஈரம் கூட இன்னும் காய்ந்திருக்காது.

அது மட்டுமா? இலங்கையில் தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது - இதே ஜெயலலிதாதான் "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள்மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள் நாட்டுப்போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை'' என்று கூறியதோடு - ``இலங்கையில் நடக்கும் யுத்தம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும்-அதனால்தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு கருணாநிதி இரங்கற்பா எழுதுகிறார்'' என்றும் ஜெயலலிதா அறிக்கை விடுத்து-அந்த அறிக்கையை இன்றைக்கு ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுகின்ற ஏடுகள் அல்லது ஏடுகளின் எழுத்தாளர்கள்-எம்மான்கள் - பெம்மான்கள் ஏனோ மறந்துவிட்டனர்.

இலங்கையில் வாழுகின்ற ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும்-இரண்டாம் நிலை குடிமக்கள் என்று ஒதுக்கப்படுவதிலிருந்து அந்த மக்கள் இலங்கையில் - எல்லா உரிமைகளையும் பெற்று சமத்துவமாகவும், சமநீதியும் பெற்று வாழும் வகை வகுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் தி.மு.கழகத்தையும் -அந்தக் கழகத்தின் தலைவனாக இருக்கின்ற என்னையும்- வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவர் உரக்க உரக்கக் கூறிய "சூன்யக்காரி'', "சூழ்ச்சிக்காரி'', "சண்டாளி'', "சதிகாரி'' என்ற பட்டங்களுக்கு அன்றின்றெனாதபடி என்றென்றும் உரியவரான ஒருவர்-நல்லோர் நாவில் வராத இத்தகைய நச்சுமொழிகளால் அர்ச்சிப்பதை நான் பொருட்படுத்தவில்லை.

2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது -இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் நான் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் உணருவார்கள்.

அதனால் தான் ஈழத்தந்தை செல்வாவின் அன்புமகன் சந்திரஹாசன் எனக்கெழுதிய கடிதத்தில் "ஈழத் தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம். ஆயினும் தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத்தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகின்றது'' என்று எழுதினார். இதனை மனதிலே கொண்டுதான் சில "ஜீவன்''களின் விமர்சனங்களை மறந்துவிடுகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jul 03, 2010 7:29 pm

வாய்ப்பேச்சு வித்தகன்...! தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி 56667




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Postantokkuly Sat Jul 03, 2010 9:44 pm

தமிழர்கள் சாகும்போது டெல்லி போகாமல் தன் மகனுக்கு மந்திரி பதவி வேண்டி டெல்லி சென்ற தமிழின தலைவர் (துரோகி). தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி 56667

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 04, 2010 2:29 pm

கலை wrote:வாய்ப்பேச்சு வித்தகன்...! தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி 56667
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 2:52 pm

antokkuly wrote:தமிழர்கள் சாகும்போது டெல்லி போகாமல் தன் மகனுக்கு மந்திரி பதவி வேண்டி டெல்லி சென்ற தமிழின தலைவர் (துரோகி). தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி 56667

அவன் எல்லாம் ஒரு ஆளா...?அவனக்கு பாராட்டு விழா நடத்தவே நேரம் இல்ல




தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 04, 2010 3:01 pm

இப்படி பேசி பேசியே தமிழர்கள் தலையில மிளகா அரைப்பதில் இவரை மிஞ்ச வேறு எவரும் இல்லை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக