புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Poll_c10வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Poll_m10வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Poll_c10 
30 Posts - 71%
heezulia

11 Posts - 26%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Poll_c10வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Poll_m10வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Poll_c10 
72 Posts - 66%

32 Posts - 29%

3 Posts - 3%
T.N.Balasubramanian
வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Poll_c10வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Poll_m10வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 08, 2010 10:22 am

வேலைக்காரியாக சேர்ந்தாள்; தந்தையை வளைத்துப்போட்டாள். உண்மை தெரிந்து வீட்டை விட்டு துரத்தியபின், சில ஆண்டுகளில் மகனுக்கு காதல் வலைவீசி அவனையும் வீழ்த்தி மணமுடித்தாள். போலீசுக்கு பயந்து, இப்போது மூன்றாவதாக ஒரு ஆளுடன் ஓட்டம் பிடித்து விட்டாள்.
மகனுக்கு தெரியாமல் தந்தையையும், தந்தைக்கு தெரியாமல் மகனையும் மணமுடித்த இந்த பலே சூப்பர் ஜகஜாலப்பிரதாப காரிகையை சண்டிகார் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

பாலிவுட் சினிமா படத்தின் கதையை கூட மிஞ்சும் இந்த உண்மைக் கதையை நீங்கள் படித்து முடித்தபின், உலகில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று வியப்பின் உச்சிக்கே போய்விடுவீர்கள்.

கனடாவில் வசித்து வந்தவர் ராஜிந்தர் சிங் மான்; வயது 60. தன் கனடா மனைவியை விவாகரத்து செய்து விட்டு அவர் 2001ல் சண்டிகார் திரும்பி விட்டார். அங்கு, அவருக்கு சொந்த வீடு உள்ளது.

அப்போது, அந்த பகுதியில் இருந்த பிரியா இந்தர் கவுர் பழக்கமானார்; அவருக்கு வயது 35. ராஜிந்தர் சிங் மான் பற்றி தெரிந்ததும், அவருடன் ஒன்றாகவே, ‘கம்பேனியனாக’ வாழ விரும்பினார் பிரியா.

பிரியாவை பற்றி விசாரிக்க முயன்ற ராஜிந்தர் சிங்குக்கு அவரை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கனடாவில் இருந்து வந்த அவரிடம் ஏகப்பட்ட சொத்து இருப்பதையும், அவருடன் கனடா பறக்கலாம் என்றும் கனவு கண்ட பிரியா, அவர் மேல் அதிக அன்பு காட்டினார்.
ஆரம்பத்தில் ஒதுங்கிப்போன ராஜிந்தர் சிங்கிடம், ‘எனக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. உங்கள் வீட்டில் ஒரு வேலைக்காரியாகவாவது சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்று கெஞ்சினார். தான் ஒரு அனாதை என்றும் அவர் கூறியதை ராஜிந்தர் ஏற்க வேண்டியதாகி விட்டது.
வேலைக்கு சேர்ந்த சில நாளில், அறுபதும், முப்பத்தைந்தும் நெருக்கமாக ‘பற்றிக்’கொண்டதால், ராஜிந்தரை கிட்டத்தட்ட மிரட்டியே அவரை மணந்தும் கொண்டார் பிரியா.

திருமணம் செய்து கொண்டதில் இருந்து கனடா செல்ல வேண்டும்; அங்கு தங்கி விடலாம் என்று ராஜிந்தரை தொடர்ந்து நச்சரித்தபடி இருந்தார் பிரியா. இதில் என்னவோ உள்நோக்கம் இருப்பதாக எண்ணிய ராஜிந்தர், எப்படியாவது பிரியாவிடம் இருந்து தப்பிக்க எண்ணி, விவாகரத்து பெற்று விட்டார்.

கடந்த 2002ம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிரியா, அங்கிருந்து வெளியேறினார். அதன் பின், ராஜிந்தரும் அங்கிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் குடியேறி விட்டார்.

இதனிடையே, 2004ல், கனடா மனைவிக்கு பிறந்த மகன் ராஜன் மான் அங்கிருந்து இந்தியா திரும்பி வந்தார். இவருக்கு வயது 25; அவர் சண்டிகாரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இதை எப்படியோ அறிந்து கொண்ட பிரியா, அவரை வலிய தேடிப்போய் பழக்கம் வைத்துக்கொண்டார். ஆனால், தந்தையை மணந்து கொண்டதை அவள் மறைத்து விட்டாள். சில நாளில் ராஜன் அவள் வலையில் வீழ்ந்து விட்டார். தினமும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று மூச்சுமுட்ட ‘தண்ணி’ போட்டு விட்டு வீடு திரும்புவர்.

இப்படி ஆரம்பித்த பழக்கம், கடைசியில், திருமணத்தில் முடிந்தது. தந்தையை மிரட்டி பணிய வைத்தது போலவே, மகனுடன் நெருக்கம் பாராட்டி, கடைசியில் மிரட்டி மணந்து கொண்டாள்.

மகன் மணந்து கொண்ட விஷயத்தை அறிந்தாலும், ஆரம்பத்தில், அவனது மனைவி பிரியா தான் என்று தந்தைக்கு தெரியாது. ஒரு நாள், இ மெயிலில் மகன் தன் மனைவி என்று அனுப்பிய பிரியாவின் படத்தை பார்த்த ராஜிந்தர் அதிர்ச்சியில் மூழ்கி விட்டார். இனியும் மறைத்துப் பயனில்லை என்று எல்லா உண்மைகளையும் மகனிடம் ராஜிந்தர் சொன்னார். சிறிதும் யோசிக்காமல், இருவரும் சேர்ந்து சண்டிகார் போலீசில் புகார் செய்தனர். இதற்குள் இந்த தகவல் அறிந்த பிரியா, வீட்டில் இருந்த நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தாள்.

அவளை பற்றி சண்டிகார் போலீசார் விசாரித்தில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ராஜன் மனைவி என்று சான்றிதழ் வாங்கி, அதை வைத்து கனடா தூதரகத்தில், கனடாவின் குடியேற்ற சான்றிதழ் பெற முயன்று இருக்கிறாள் என்று தெரிந்தது.

மேலும், வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த பிரியா, வேறு ஒருவரை மணந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பிரியா, ஒரு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம்; அதனால் தான், திட்டமிட்டு, தந்தை, மகனை வளைத்து இருவரையும் மணந்திருக்கிறார் என்று போலீசார் நினைக்கின்றனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 08, 2010 1:11 pm

வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் 56667 வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Affraid வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Affraid வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Affraid

karuppu
karuppu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Postkaruppu Thu Jul 08, 2010 1:47 pm

வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் 56667 வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் 56667

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 08, 2010 3:18 pm

ரபிக் !

நமது தோழர்கள் ஏன் இப்படி மண்டையை உடைத்து கொள்கிறார்கள்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 08, 2010 3:29 pm

Uma Thyagajan wrote:ரபிக் !

நமது தோழர்கள் ஏன் இப்படி மண்டையை உடைத்து கொள்கிறார்கள்.

naveenukku talai romba strong, avarthan athikama muttikuvaru

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 08, 2010 3:33 pm

அப்போ நாம அடிச்சு பார்த்து confirm செய்லாமா!

உடுட்டுக்கட்டை அடி வ

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 5:09 pm

Uma Thyagajan wrote:அப்போ நாம அடிச்சு பார்த்து confirm செய்லாமா!

உடுட்டுக்கட்டை அடி வ

பார்த்து... பிளட்டுக்கு பதில் களிமண் வந்திட போகுது வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Icon_smile

வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 08, 2010 5:10 pm

பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:அப்போ நாம அடிச்சு பார்த்து confirm செய்லாமா!

உடுட்டுக்கட்டை அடி வ

பார்த்து... பிளட்டுக்கு பதில் களிமண் வந்திட போகுது வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Icon_smile

அப்போ களிமன்னுதன் இருக்குதா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 5:12 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:அப்போ நாம அடிச்சு பார்த்து confirm செய்லாமா!

உடுட்டுக்கட்டை அடி வ

பார்த்து... பிளட்டுக்கு பதில் களிமண் வந்திட போகுது வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Icon_smile

அப்போ களிமன்னுதன் இருக்குதா ?
என்ன அவன்க்ககிட்ட மாட்டி விட பார்குறீன்களா........ வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Icon_eek

வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 08, 2010 5:17 pm

கொடுமைகளில் உச்சக்கட்டம் இவைகளால்தான் உலக உஸ்ணமும் அதிகரித்திருக்கிறது

நேசமுடன் ஹாசிம்
வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக