புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Poll_c10எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Poll_m10எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Poll_c10 
21 Posts - 66%
heezulia
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Poll_c10எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Poll_m10எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Poll_c10எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Poll_m10எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Poll_c10எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Poll_m10எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 3:59 pm

தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு மாதமாகியுள்ள நிலையில் முதல் நாளிலிருந்தே என் மீது இங்குள்ள மக்கள் அன்பைப் பொழிகிறார்கள். எனது வாகா வாகா பாடலை அத்தனை வாய்களும் முனுமுனுப்பதைப் பார்க்கவும், கேட்கவும் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார் கொலம்பியாவைச் சேர்ந்த பாடகி ஷகீரா.

தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரில் போட்டிகள், வீரர்களுக்கு அடுத்து பிரபலமானது ஷகீரா பாடிய வாகா வாகா பாடல்தான். உலகக் கோப்பைக்காக இயற்றப்பட்ட இந்தப் பாடலைத்தான், தொடக்க நிகழ்ச்சியின்போது பாடி அனைவரையம் சிலிர்க்க வைத்தார் ஷகீரா. இன்று தென் ஆப்பிரிக்காவையும் தாண்டி உலகம் முழுவதும் இந்தப் பாடல் பிரபலமாகி விட்டது.

கடந்த ஒரு மாதமாக தென் ஆப்பிரிக்காவில் தங்கியிருக்கும் ஷகீரா கால்பந்துக்கு அடிமையாகி விட்டார். தினசரி கால்பந்து குறித்த செய்திகளைப் படிக்காமல் தன்னால் இருக்க முடியவில்லை என்கிறார் ஷகீரா. நான் இன்று பத்திரிகைகளின் விளையாட்டுப் பிரிவு செய்திகளைப் படிக்க ஆர்வம் காட்டுகிறேன் என்றால் அதற்குக் காரணம் கால்பந்துதான். எல்லாப் பெருமையும் புட்பாலுக்கே என்றும் மெய் சிலிர்க்கிறார் ஷகீரா.

உங்களது தென் ஆப்பிரிக்க அனுபவம் குறித்து சொல்லுங்கள் என்று ஷகீராவிடம் கேட்டபோது, இந்த ஒரு மாதமும் என்னால் மறக்க முடியாதது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். சமீப காலங்களில் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது இந்த தென் ஆப்பிரிக்க பயணத்தில்தான்.

இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள், பாசமானவர்கள். என் மீது அவர்கள் வைத்துள்ள பாசத்தையும், அன்பையும் என்னால் முழுமையாக விவரிக்க முடியவில்லை. எனது வாகா வாகா பாடல் இங்கு இந்தஅளவுக்கு பிரபலமாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

நான் தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் நாள் வந்து இறங்கியபோது குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும், ஊழியர்களும் வாகா வாகா பாடலை பாடியபடி வரவேற்றதைப் பார்த்து குஷியாகி விட்டேன். நெகிழ்ச்சியடைந்தேன்.

இன்று என்னால் கால்பந்து இல்லாமல் சுவாசிக்கவே முடியாது போல. அந்த அளவுக்கு கால்பந்துக்கு அடிமையாகி விட்டேன்.காலையில் எழுந்ததும்இன்று என்ன போட்டி என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன். செய்தித்தாள்களின் விளையாட்டுப் பக்கத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

விளையாட்டுக்கு அதிக ஆர்வம் காட்டாத என்னை இப்படி தூண்டி விட்டது கால்பந்துதான். கால்பந்து அற்புதமான விளையாட்டு. அதில் சந்தேகமே இல்லை.

நான் இந்த ஒரு மாத காலத்தில் 3 போட்டிகளை மட்டுமே நேரில் பார்த்தேன். தொடக்க நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த மெக்சிகோ-தென் ஆப்பிரிக்கா போட்டி மற்றும் அர்ஜென்டினா-நைஜீரியா போட்டி. அடுத்து ஸ்பெயின்-பராகுவே போட்டியைப் பார்த்தேன். இறுதிப் போட்டியையும் காணவுள்ளேன்.

நான் லத்தீன் அமெரிக்க அணிகளையே ஆதரிக்கிறேன். காரணம், உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர்கள்தான் அபாரமான ஆட்டத்தைக் கொடுக்கிறார்கள். அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, பராகுவே ஆகிய அணிகளின் ரசிகை நான். இருப்பினும் இந்த தொடரில் ஸ்பெயின் சிறப்பாக ஆடி வருகிறது. எனவே அதை நான் இப்போது ஆதரிக்கிறேன். நான் அடிப்படையில் ஸ்பெயின் பூர்வீகம் கொண்டவள். எனவே ஸ்பெயினை ஆதரிக்க வேண்டியது எனது கடமையாகும்.

இறுதிப் போட்டியில் யார் வெல்வார்கள் என்பதை என்னால் கணித்துச் சொல்ல முடியாது. பெரும்பாலானவர்களைப் போல நானும் ஆக்டோபஸ் பால் கணித்துள்ளதையே நம்புகிறேன். பாலை நம்புவோம் என்கிறார் ஷகீரா சிரித்தபடி.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 11, 2010 4:03 pm

ஆமா ஆமா எனக்கும் நன்றாக பிடித்திருந்தது அருமையான பாடல்தான்

நேசமுடன் ஹாசிம்
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 4:05 pm

ஹாசிம் wrote:ஆமா ஆமா எனக்கும் நன்றாக பிடித்திருந்தது அருமையான பாடல்தான்

பாட்டு புடிச்சுருக்கா? இல்லை ஆளை புடிச்சுருக்கா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 11, 2010 4:09 pm

ரபீக் wrote:
ஹாசிம் wrote:ஆமா ஆமா எனக்கும் நன்றாக பிடித்திருந்தது அருமையான பாடல்தான்

பாட்டு புடிச்சுருக்கா? இல்லை ஆளை புடிச்சுருக்கா ?
இப்படி எல்லாம் கேட்டு மானத்த சந்தியில வாங்கப்படாது பாட்டும் பாட்டும் நன்றாகவே இருந்தது

நேசமுடன் ஹாசிம்
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jul 11, 2010 4:13 pm

Spoiler:

எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 11, 2010 4:13 pm

ஹாசிம் wrote:
ரபீக் wrote:
ஹாசிம் wrote:ஆமா ஆமா எனக்கும் நன்றாக பிடித்திருந்தது அருமையான பாடல்தான்

பாட்டு புடிச்சுருக்கா? இல்லை ஆளை புடிச்சுருக்கா ?
இப்படி எல்லாம் கேட்டு மானத்த சந்தியில வாங்கப்படாது பாட்டும் பாட்டும் நன்றாகவே இருந்தது
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா 502589 எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா 502589

எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Aஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Aஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Tஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Hஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Iஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Rஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Aஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 4:15 pm

Aathira wrote:

எவ்வளவோ பார்த்திட்டோம், இதுக்கு ஏன் பயந்து ஓடுறீங்க ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 11, 2010 4:15 pm

Aathira wrote:
ஹாசிம் wrote:
ரபீக் wrote:
ஹாசிம் wrote:ஆமா ஆமா எனக்கும் நன்றாக பிடித்திருந்தது அருமையான பாடல்தான்

பாட்டு புடிச்சுருக்கா? இல்லை ஆளை புடிச்சுருக்கா ?
இப்படி எல்லாம் கேட்டு மானத்த சந்தியில வாங்கப்படாது பாட்டும் பாட்டும் நன்றாகவே இருந்தது
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா 502589 எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா 502589

எது அக்கா அநியாயம் ரபீக் கேட்டது தானே

நேசமுடன் ஹாசிம்
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 11, 2010 4:17 pm

ரபீக் wrote:
Aathira wrote:
ஹாசிம் wrote:
ரபீக் wrote:
ஹாசிம் wrote:ஆமா ஆமா எனக்கும் நன்றாக பிடித்திருந்தது அருமையான பாடல்தான்

பாட்டு புடிச்சுருக்கா? இல்லை ஆளை புடிச்சுருக்கா ?
இப்படி எல்லாம் கேட்டு மானத்த சந்தியில வாங்கப்படாது பாட்டும் பாட்டும் நன்றாகவே இருந்தது
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா 502589 எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா 502589

எவ்வளவோ பார்த்திட்டோம், இதுக்கு ஏன் பயந்து ஓடுறீங்க ?
பயந்து ஓடல.. கருமம்,,,கருமம்னு தலையில அடிச்சிக்கறேன்.. என் உறவுகளின் --------இப்படி போயிடுச்சே... இப்பத்தான் ஓட்டம் பிடிக்கனும்..எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா 230655 எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா 230655

எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Aஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Aஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Tஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Hஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Iஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Rஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Aஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 4:22 pm

[quote="ஹாசிம்"]

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நாங்க ரொம்ப நல்லவங்க
ஆமா... ரெண்டு பேரும்தானே..பாவம்பா.....
Spoiler:

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக