புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_c10ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_m10ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_c10ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_m10ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_c10ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_m10ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_c10ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_m10ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_c10ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_m10ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_c10ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_m10ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ., Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் சேவை செய்ய ஆசைப்பட்டு பதவியை உதறினார் எம்.எல்.ஏ.,


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Sun Jul 18, 2010 7:35 am

ஜெய்ப்பூர் : ஆசிரியர் வேலை கிடைத்தால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக
ராஜஸ்தான் எம்.எல்.ஏ., ஒருவர் அறிவித்துள்ளார்.அரசியல்வாதிகளின்
குறைந்தபட்ச கனவே எப்படியாவது எம்.எல்.ஏ., ஆகிவிடவேண்டும் என்பதாகத்தான்
இருக்கும். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ராஜஸ்தானை சேர்ந்த
பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர் ஆசிரியர் வேலைக்காக பதவியை ராஜினாமா
செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

பாசேரி தொகுதியின் பா.ஜ.,
எம்.எல்.ஏ.,வாக பதவி வகிப்பவர் சுக்ராம் கோலி. இவர் முதுகலை பட்டதாரி
ஆவார். மேலும் எம்.பில்., பட்டமும், பி.எட்., ஆசிரியர் பட்டயப்படிப்பையும்
முடித்துள்ளார்.இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு பணியாளர் தேர்வாணையம்
சார்பில் சமீபத்தில், முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு
நடத்தப்பட்டது. இத்தேர்வில் அம்மாநிலத்தை சேர்ந்த 33 ஆயிரம் பேர்
கலந்துகொண்டனர். அதில் எம்.எல்.ஏ., சுக்ராம் கோலியும் கலந்துகொண்டு தேர்வு
எழுதினார்.

இதுகுறித்து எம்.எல்,ஏ., சுக்ராம் கோலி கூறியதாவது,எனது
தொகுதியில் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற
கனவுடன் எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றேன். ஆனால் எனது
தொகுதி கொள்ளையர்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதி. எனவே இங்கு வளர்ச்சிப் பணிகளை
மேற்கொள்வது இயலாத காரியம் என அறிந்துகொண்டேன்.இதற்குமேல் நான்
எம்.எல்.ஏ., பதவியில் நீடிப்பதில் அர்த்தமில்லை. எனவே ஆசிரியர் வேலை
கிடைத்தால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். ஆசிரியர் வேலையில்
சேர்ந்தால் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை போதித்து இந்த பகுதியின்
சூழ்நிலையை மாற்ற முயற்சிப்பேன். எனக்கு வேலை கிடைத்தால் 22 ஆயிரம் ரூபாய்
சம்பளம் கிடைக்கும். என் குடும்பத்தை நடத்துவதற்கு அது போதுமானது.
இந்தியாவின்
முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், ஜாகீர் உசேன், லால் பகதூர் சாஸ்திரி
ஆகியோர் என்னை கவர்ந்த தலைவர்கள். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்
எனக்கு முன்மாதிரி தலைவராக கருதுகிறேன்.இவ்வாறு சுக்ராம் கோலி கூறினார்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jul 18, 2010 9:16 am

அடேங்கப்பா அரசியல்ல சில நல்ல மனுசங்களும் இருக்காங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக