புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
6 Posts - 3%
prajai
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
6 Posts - 3%
Jenila
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
2 Posts - 1%
jairam
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
1 Post - 1%
M. Priya
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
10 Posts - 4%
prajai
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
8 Posts - 3%
Jenila
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_m10காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸின் சவாலை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் தயார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 19, 2010 1:50 pm

சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் விடுத்துள்ள சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
அமைச்சர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி மற்றும் இவர்களது நெருங்கிய நண்பர் ஸ்ரீராமுலு ஆகியோர் சட்டவிரோதமாக இரும்புத்தாதுவை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக காங்கிரஸ், ம.ஜனதாதள கட்சிகள் புகார் கூறி வருகின்றன.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சட்டப்பேரவையில் கடந்த வாரம் பகல்-இரவாக தர்னா போராட்டத்தையும் அக்கட்சி எம்எல்ஏக்கள் மேற்கொண்டனர். ஆனால் அரசு இதை ஏற்கவில்லை.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் கடந்த ஜூலை 16-ம் தேதி தில்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங், மத்திய உள்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு அளித்தனர்.

இதே நேரத்தில் முதல்வர் எடியூரப்பாவும் மூத்த அமைச்சர்களுடன் தில்லி சென்று, பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து, சட்டவிரோத சுரங்கத் தொழில் புகார் தொடர்பாக விளக்கம் அளித்தார். மேலும் இரும்புத் தாதுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும் அவர் வலியுறுத்தினார்.

பிறகு பாஜக தலைவர்கள் அத்வானி, நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்ட அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அத்வானி கூறுகையில் தென் மாநிலங்களில் அமைந்துள்ள முதல் பாஜக அரசை காப்பாற்ற எல்லா வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரெட்டி சகோதரர்களையும், ஸ்ரீராமுலுவையும் தில்லிவரும்படி பாஜக மேலிடம் கேட்டுக்கொண்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் தில்லி வந்தனர். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து தங்களது நிலையை ரெட்டி சகோதரர்களும், ஸ்ரீராமுலுவும் தெரிவித்தனர்.

அதன்பிறகு காலை 8.30 மணிக்கு தில்லியில் உள்ள கர்நாடக பவனில் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக்குப் பிறகு நிருபர்களிடம் ஜனார்த்தன ரெட்டி கூறியதாவது:

எங்கள் மீது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சித் தலைவர்கள் கூறிவரும் புகார் குறித்து சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து விளக்கம் அளித்துள்ளோம். எங்களால் கட்சிக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படாது. பாஜகவின் உண்மையான தொண்டர்களாக கட்சிப் பணியாற்றி வருகிறோம்.

எங்களது வளர்ச்சியை தாங்க முடியாமல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகள் எங்கள் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றன. இதுதொடர்பாக அந்தக்கட்சித் தலைவர்கள் எங்களுக்கு விடுத்துள்ள சவால்களை எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
பாஜகவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். முதல்வர் மற்றும் பாஜக தலைவர்கள் மீது எங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லை. எல்லோரும் ஒன்றாகவே இருந்து செயல்பட்டு வருகிறோம்.

எங்கள் மீதான புகார்களுக்கு திங்கள்கிழமை பெங்களூரில் நடைபெறவுள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பதில் அளிக்கவுள்ளோம் என்றார் அவர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக