புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_c10மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_m10மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_c10 
21 Posts - 66%
heezulia
மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_c10மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_m10மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_c10மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_m10மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_c10 
63 Posts - 64%
heezulia
மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_c10மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_m10மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_c10மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_m10மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_c10மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_m10மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jul 23, 2010 10:51 am

திருவண்ணாமலை : பணம் கேட்டு மிரட்டிய காதலியை, கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா (29). இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் சரவணன் இறந்து விட்டார். கல்பனா அதே கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இவருக்கும், திருவண்ணாமலை மணியாரி தெருவை சேர்ந்த ஷாசமான் (21) என்பவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. ஷாசமான் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார். கல்பனாவை பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக ஷாசமான் இருந்துள்ளார்.
கல்பனா, ஷாசமானிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். ஒரு நாள் கல்பனா மொபைல்போன் மூலம் தன்னுடன் உல்லாசமாக ஷாசமான் இருப்பதை அவருக்கு தெரியாமல் படம் பிடித்தார். நேற்று முன்தினம் காலை ஷாசமானுக்கு போன் செய்த கல்பனா, "எனக்கு 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. உடனடியாக பணம் கொண்டு வர வேண்டும்' என, கூறியுள்ளார். ஷாசமான் 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அவரது வீட்டுக்கு சென்றார். கல்பனாவின் தாயும், குழந்தையும் இல்லாததால் இருவரும் உல்லாசமாக இருந்தனர். அப்போது, ஷாசமான் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
கேட்ட பணம் முழுமையாக கொடுக்காததால் ஆத்திரமடைந்த கல்பனா, ஷாசமானிடம் மொபைல்போனில் உல்லாசமாக இருந்ததை படம் பிடித்துள்ளதை எடுத்து காட்டி, "இதை வெளியில் காட்டி விடுவேன்' என, மிரட்டல் விடுத்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது, ஆத்திரம் அடைந்த ஷாசமான் கல்பனாவை தாக்கி சுவற்றில் தள்ளினார்.மயங்கி விழுந்த கல்பனாவை, தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.சிறிது நேரத்தில் வீடு திரும்பிய கல்பனாவின் தாய், தன் மகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சென்று கல்பனாவின் மொபைல்போனை பறிமுதல் செய்து கடைசியாக அவருக்கு வந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அந்த எண் ஷாசமானிடம் இருந்து வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரித்ததில், ஷாசமான் கல்பனாவை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். ஷாசமானை போலீசார் கைது செய்தனர்.

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jul 23, 2010 11:00 am

ஆணுக்கு பெண் சமமானவள் என்பதை நிரூபிக்க மொபைல் போனில் படம் பிடித்து மிரட்டிய இந்த வீர பெண்மணியின் முயற்சி பாராட்டுக்குரியது

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jul 23, 2010 1:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 23, 2010 1:14 pm

மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Icon_eek மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது 56667




மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jul 23, 2010 8:10 pm

மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Icon_eek மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Icon_eek மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Icon_eek மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Icon_eek மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Icon_eek மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Icon_eek மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Icon_eek

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 23, 2010 8:15 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



thiva
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 23, 2010 9:15 pm

அட இப்ப இவங்களும் ஆரம்பிச்சுடாங்களா !!!! மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Icon_eek

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Jul 24, 2010 7:56 am

மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Icon_eek மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது Icon_eek மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது 740322

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக