புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன் Poll_c10ஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன் Poll_m10ஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன் Poll_c10 
48 Posts - 45%
heezulia

43 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 6%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam

2 Posts - 2%
Manimegala
ஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன் Poll_c10ஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன் Poll_m10ஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன் Poll_c10 
1 Post - 1%
சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன் Poll_c10ஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன் Poll_m10ஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன் Poll_c10 
173 Posts - 50%

131 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

6 Posts - 2%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன்

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Fri Jul 23, 2010 5:55 pm

இன்றைய நவீன கருவிகளின் உதவியோடு கடலில் ஆராய்ச்சி செய்வது போன்று கடல் ஆய்வு செய்திராத அந்த நாட்களில், “கடலின் அதிக ஆழத்தில் ஒரே இருள்மயமாக இருக்கும்” என்றும் கடலில் உள் அலைகள் இருக்கின்றது என்றும் கூறப்பட்டிருக்கிறது என்றால் வியப்பாக இருக்கின்றதல்லவா?

ஆம் மனிதர்களை நேர்வழி காட்டி அவர்களைப் புனிதர்களாக மாற்றுவதற்காக அவர்களையும் அந்த ஆழ்கடல்கடல்களையும் படைத்த இறைவன் இறக்கியருளிய அருள் மறையாம் திருமறையில் இன்றைய அறிவியல் ஆராய்ச்சியாளார்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விஞ்ஞான அதிசயத்தை அல்லாஹ் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டிருக்கின்றான்.

“….அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும். அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கு மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை” (அல்குர்ஆன்: 24:40)

குர்ஆனும் நவீன விஞ்ஞானமும் என்ற தலைப்பில் உறையாற்றிய இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசனின் தலைவர் டாக்டர் ஜாகிர் நாயக் இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்.

கடலியல் (Marine Geology) துரையில் வல்லுனராக இருக்கும் பேராசிரியர் துர்காரோ என்பவர் ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

அவரிடம் அல்குர்ஆன் 24:40 வசனத்தைக் கொடுத்து அவரின் கருத்துக்களைக் கூறுமாறு கேட்டதற்கு பின்வருமாறு விளக்கம் கூறினார். குர்ஆனின் இந்த வசனம் சாதாரணக் கடலைப்பற்றி குறிப்பிடவில்லை. இது பெருங்கடலின் ஆழ்கடலைப் பற்றி குறிப்பிடுகின்றது. இன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் பெருங்கடல்களின் அதிக ஆழத்திற்கு சென்ற நம்மால் அங்கே கும்மிருட்டாக இருப்பதைக்காண முடிகிறது. ஏனென்றால் அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற சாதனங்களின் துணையில்லாமல் செல்ல முடியாமல் இருந்தது. எவ்வித உபகரணமும் இல்லாமல் மனிதனால் 20 அல்லது 30 மீட்டர் ஆழத்திற்கு கீழ் செல்ல முடியாது. அதற்கும் கீழே சென்றால் அவன் இறந்து விடுவான். அப்படியிருக்க ஆழ்கடல் என்று சொல்லப்படக்கூடிய 200 அடி ஆழத்திற்கும் கீழே மனிதன் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற அதிநவீன சாதனங்களின் துணையில்லாமல் செல்ல முடியாது.

இன்றுள்ள நவீன கருவிகளின் துணையுடன் ஆழ்கடலை ஆராய்ந்தபோது அவைகள் இருட்டாக இருப்பதற்கு இரு காரணங்களைக் கூறுகின்றனர். முதலாவது காரணம் என்னவெனில், சூரிய ஒளியில் உள்ள நிறங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கடல் நீரில் உட்கிரகித்துக் (Absorbed) கொள்ளப்படுவதுதான். சூரிய ஒளியில் வயலட், இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற ஏழு நிறங்கள் இருப்பதை நாம் படித்திருக்கிறோம். இத ஆங்கிலத்தில் Vibgyor என்று கூறுவர். பேராசிரியர் துர்காரோ கூறுகையில், சூரிய ஒளி பெருங்கடலின் மேற்பரப்பிலிருந்து 15 முதல் 20 மீட்டர் ஆழத்திற்கு கடந்து வருகையில் அந்த ஒளியில் இருக்கும் சிவப்பு நிறம் தண்ணீரில் உட்கொள்ளப்படுகின்றது.

ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து 30 மீட்டர் ஆழத்திற்குச் சென்றபின் அவனுடைய காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தால் அதை அவனால் பார்க்கக்கூட முடியாது. ஏனென்றால் சிவப்பு நிறம் 30 மீட்டர் ஆழத்திற்கு வருவது கிடையாது. மேலும் அந்த சூரிய ஒளி கடலின் ஆழத்திற்குச் செல்ல செல்ல 30 முதல் 50 மீட்டர் ஆழத்தில் சூரிய ஒளியிலுள்ள ஆரஞ்சு நிறம் உட்கிரகித்துக் கொள்ளப்படுகின்றது. சூரிய ஒளி மேலும் கடலின் ஆழத்திற்குச் செல்லும்போது 50 முதல் 100 மீட்டர் ஆழத்தில் மஞ்சள் நிறமும், 100 முதல் 200 மீட்டர் ஆழத்தில் பச்சை நிறமும், 200 மீட்டருக்கும் கீழுள்ள கடலின் ஆழத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நீலம், இன்டிகோ மற்றும் வயலட் போன்ற நிறங்களும் உட்கிரகித்துக் கொள்ளப்படுகின்றன. எனவே கடலில் அடுக்கு அடுக்குகளாக காணப்படும் இருள்கள் சூரிய ஒளியின் நிறங்கள் அந்த அடுக்குகளில் உட்கிரகித்துக் கொள்ளப்படுவதாலேயாகும்.

ஆல்கடல் இருட்டாக இருப்பதற்கு மற்றொரு காரணம் சூரிய ஒளி கடலின் ஆழத்திற்குச் செல்லாமல் தடுக்கும் தடுப்புகளாகும். சூரிய ஒளி மேகத்தின் மீது படும்போது அம்மேகத்தினால் அவ்வொளி தடுக்கப்பட்டு சிதறடிக்கப்படுகின்றது. இதனால் மேகத்திற்கு கீழே இலேசான இருள் ஏற்படுகின்றது. பின்னர் சிதறடிக்கப்பட்ட அந்த சூரியஒளி, கடலின் மேற்புறமுள்ள அலைகளில் மோதுகின்றது. இது இரண்டாவது தடுப்பாகும். இந்த அலைகளிலிருந்து பிரதிபலிக்கப்படாத ஒளியானது கடலின் உள்ளே செல்கின்றது. அங்கேயும் ஆழ்கடல் அலைகள் இருப்பதால் அவைகளும் தடுப்பாகச் செயல்படுகின்றன. கடலின் உட்புறம் காணப்படும் இந்த Internal Waves எனப்படும் உள் அலைகளைப்பற்றி தகவல் கி.பி. 1900-க்குப் பின்னரே நமக்குத் தெரிய வந்தது. ஆனால், குர்ஆன் இந்த உள் அலைகளைப்பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறி விட்டது.

இந்த ஆழ்கடலின் இருட்டில் ஒருவன் தன் கையை நீட்டினால் அதைக்கூட அவன் பார்க்க முடியாது என்று திருமறை கூறிய அதே விளக்கத்தையே இன்றைய விஞ்ஞானிகளும் கூறுவது மிகவும் ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது.

ஸுப்ஹானல்லாஹ் -அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

Thanks : suvanathendral.com

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 24, 2010 10:25 am

அல்லாஹீ அக்பர்.ரொம்ப அழகானதொரு விளக்கம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sat Jul 24, 2010 12:40 pm

உங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே......புன்னகை

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sat Jul 24, 2010 1:04 pm

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)
சகோதரர் ஹசன் அவர்களே
இதை போன்று இன்னும் நிறைய மார்க்கத்தை பற்றிய விசயங்களை நீங்கள் கூறவேண்டும் என்று வேண்டிகொள்கிறேன் இசெய்தியே கூறியதற்கு மிக்க நன்றி
அஸ்ஸலாமுஅழைக்கும்(வரஹ் )
masthan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் masthan

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 24, 2010 1:06 pm

கருத்துக்கு நன்றி.... நன்றி

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sat Jul 24, 2010 1:40 pm

masthan wrote:அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)
சகோதரர் ஹசன் அவர்களே
இதை போன்று இன்னும் நிறைய மார்க்கத்தை பற்றிய விசயங்களை நீங்கள் கூறவேண்டும் என்று வேண்டிகொள்கிறேன் இசெய்தியே கூறியதற்கு மிக்க நன்றி
அஸ்ஸலாமுஅழைக்கும்(வரஹ் )

வா அலைக்கும் சலாம் சகோதரர்....
அல்லாஹ் நாடினால் நிச்சயமாக தருகிறேன்.......புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக