புதிய பதிவுகள்
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
11 Posts - 92%
rajuselvam
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
273 Posts - 43%
mohamed nizamudeen
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
16 Posts - 3%
prajai
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
9 Posts - 1%
jairam
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
4 Posts - 1%
Jenila
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Mon Jul 26, 2010 5:49 pm

சிறிது காலத்திற்கு முன்புவரை நமது உடலில் வலியுணர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மூளையே என்று விஞ்ஞானிகள் எண்ணிக் கொண்டிருந்தனர்.. ஆனால் சமீபத்தில் தான் நுண்ணிய கருவிகளைக் கொண்டு மனித தோல்களை ஆராய்ந்ததில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு மண்டலங்கள் (Pain Receptors) தோல்களிலேயே இருக்கின்றன என்று நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தோல்களில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் இந்த நரம்பு மண்டலங்கள் தீக்காயங்களினால் கருகிவிட்டால் (Third degree burn) நமக்கு எந்த ஒரு வலியுணர்ச்சியும் (வேதனை-Pain) ஏற்படுவதில்லை.

இத்தனை அறிவியல் நுணுக்கம் வாய்ந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சத்தியத்திருமறை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது நம்மை மட்டுமல்லாது இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் வியப்புக்குள்ளாக்குகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: -

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 4:56)

டாக்டர் டிகாடட் தேஜாஸன் (Dr Tigatat Tejasen) என்பவர் தாய்லாந்தில் உள்ள ஸியாங்மா பல்கலைகழக (Shangma University. Thailand) உடற்கூறு துறையின் பேராசிரியர் ஆவார். அவர் ஒருமுறை சவுதி அரேபியாவிற்கு வந்தபோது அவரிடம் மேற்கூறப்பட்ட திருமறை வசனம் கொடுக்கப்பட்டது. இவர் ஆரம்பத்தில் இத்திருமறை வசனத்தை மறுத்தார். ஏனென்றால் இந்த உண்மை சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அருளப்பட்ட திருமறையில் அவ்வசனம் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்று வாதிட்டார்.

அவரிடம் மேலும் சில அறிவியல் நுணுக்கம் வாய்ந்த வசனங்களை சுட்டிக் காட்டியதும் அவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்யத் துவங்கினார். தன்னுடைய நீண்டகால ஆய்விற்குப்பின் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த எட்டாவது மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறினார்:-

‘1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் கூறப்பட்டது அனைத்தும் உண்மையாகும். அவற்றை தற்கால அறிவியலின் மூலம் நிரூபிக்கக் கூட முடியும். படைப்பாளனான இறைவன் அருளிய இச்செய்தியை தெரிவித்தவர் எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள். எனவே நிச்சயமாக அவர் இறைவனின் தூதராவார்கள். ஆகவே, நான் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்’ என்பதைக்கூற இதுவே சரியான நேரம் என்பதை உணர்கின்றேன்’ என்று கூறி இஸ்லாத்தை தழுவினார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 27, 2010 12:49 pm

மிகவும் அழகானதொருபதிவு
எல்லாப் புகழும் இறைவனுக்கே

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக