புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_m10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 
62 Posts - 57%
heezulia
 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_m10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_m10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_m10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_m10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 
104 Posts - 59%
heezulia
 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_m10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_m10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_m10 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2010 2:21 pm

 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Vm210


உலகமயமாக்கல் பெரும் பொருளாதார இடைவெளியை மனித குலத்தில் தோற்றுவித்துள்ள காலகட்டம் இது. மத நெறியாளர்களும், சமூக ஆர்வலர்களும் அடித்தட்டு மக்களைத் துன்புறுத்தும் பொருளாதார ஆதிக்கத்தால் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

"பணம் இல்லையென்றால் பிணம்தான்' "ஏழை சொல் அம்பலமேறாது' "பணம் பத்தும் செய்யும்' "பணம் பாதாளம் வரை பாயும்' - என்று பணம், சொத்து உள்ளிட்ட உடைமைகளின் வலிமையைப் பழமொழிகளும் பறைசாற்றுகின்றன.

இஸ்லாம் மதத்தின் கண்ணோட்டத்தில் பணத்தின் மதிப்புதான் என்ன?

சம்பாதித்த பணம் அனைத்தையும் தன்னிடமே பாதுகாப்பாக வைத்துக் கொள்பவனை, ""அவனது சொத்து அவனுக்குப் பயனளிக்காது' என்று திருக்குர்ஆன் (அத்தியாயம் 92, வசனம் 11) எச்சரிக்கிறது. ""பணம் பத்தும் செய்யாது; பாதுகாப்பும் அளிக்காது'' என்பதே இதன் அர்த்தம்.

அதேசமயம் செல்வத்தை தானமாக வழங்கி, தன்னைத்தானே பரிசுத்தமாக்கிக் கொள்பவர்களை மிக நல்லவர்களாக திருக்குர்ஆன் (92-18) அடையாளப்படுத்துகிறது. பிறருக்குப் பொருள் வழங்கி உதவுவதால் அகமும், புறமும் சுத்தமாகும். இல்லையேல் பொறாமை, கொலை, கொள்ளை அதிகரிக்கும்; உலகம் அசுத்தமாகும்.

தேவைப்படுவோருக்கு உரியதை வழங்கி, தன்னை பரிசுத்தமாக்கிக்கொள்ளும் இயல்பினரை திருக்குர் ஆன் (87-14) வெற்றியாளராகப் பிரகடனப்படுத்துகிறது. பணம் சம்பாதித்தவரை வெற்றி வாகை சூடியவராக உலகம் புகழ்கிறது. ஆனால் திருக்குர்ஆன், வாரி வழங்குபவரையே சாதனையாளராகப் பிரகடனப்படுத்துகிறது.

அளவற்ற பற்றுடன் இறைவனை நம்புவது, தொழுகையைக் கடைப்பிடிப்பது, வறியோருக்கு வழங்குவது என ""மெய்யான இறை மார்க்கத்திற்கு'' திருக்குர் ஆன் (98-5) இலக்கணம் கூறுகிறது.

மதத்தின் அடிப்படைக் கூறு என்பது இறைவனை நம்புவதுதான். இதற்கான பகிரங்க அடையாளம் தொழுகை. ஆனால் இவற்றுடன் அறநெறி முடிந்துவிடவில்லை. பிறருக்குப் பொருளுதவி வழங்குவதும் இறைநெறிப் பணியாக வலியுறுத்தப்படுகின்றது.

"இரக்க குணத்தை மறுப்போர் மத மறுப்பாளர் ஆவர்' என்கிறது திருக்குர் ஆன் (107-7). அதாவது இறைவனை மறுப்பதும், இரக்கத் தன்மையை மறுப்பதும் ஒன்றாகும்.

எப்போதும் பணத்தை சேகரித்துக் கொண்டிருப்பதையும், பணக் கட்டுகளை எண்ணிக் கொண்டிருப்பதையும், பணத்தையே நம்பிக் கொண்டிருப்பதையும் வாழ்வின் முழு நோக்கமாய், மூச்சாய்க் கொண்டு இயங்குபவர்களின் போக்கினை, ""வாழ்வின் நோக்கம் சம்பாதிப்பது மட்டுமன்று'' என்று திருக்குர்ஆன் (104-4) மறுத்துரைக்கிறது.

"பணம் பாதுகாக்கும்' என்ற கோட்பாட்டை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை. ""கல்லறை செல்லும் வரை பணம் சம்பாதிக்கும் ஆசை மனிதனை விடுவதாயில்லை. போட்டி மனப்பாங்குடன் சொத்து குவிப்பது, வெறித்தனமாகச் செல்வம் சேர்ப்பது ஆகியவை வாழ்வின் உயர் குறிக்கோளை இடறச் செய்துவிடும்'' என்கிறது திருக்குர் ஆன் (102-1)

நரக நெருப்பைக் கண்ணால் பார்க்கும் வரை இத்தகையோரின் சொத்து சேர்க்கும் வெறி குறையவே குறையாது. ஆனால் வாழ்க்கையின் அட்டகாசங்கள் குறித்து இவர்களிடம் கேள்விக் கணக்குக் கேட்கப்படும்.

சொத்தையும், பணத்தையும் நேசிப்பவன் மீது "நன்றி கெட்டவன்' (திருக்குர் ஆன்- 100-6) என்று இறைவன் கோபப்படுகிறான். வளங்கள், மனித நலன்கள் அனைத்தும் இறைவனிடமிருந்தே அருளப்படுகின்றன. அணு அளவு தீமை புரிந்தாலும் அதற்குரிய "தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்' என்பதே திருக்குர் ஆன் (99-8) வலியுறுத்தும் வாழ்வியல் கோட்பாடாகும். குறுக்கு வழியில் பல தவறுகள் புரிந்து, பிறரின் உரிமைகளை அபகரித்து, ஆதிக்கம் செலுத்தி, சொத்தைக் குவித்துக் கொண்டு, பிறகு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை இறைவன் சன்னிதானத்தில் சமர்ப்பிப்பதால் பயன் ஏதும் விளையாது.

இலக்கு, நோக்கம் முக்கியம். அதை அடையும் வழியும் முக்கியம். மது விற்பனையில் கிடைத்த பணம், லஞ்சப் பணம் என்று தீய வழியில் கிடைத்த செல்வத்தைக் கொண்டு அறச் செயல் புரிவதாக நடிப்பதன் மூலம் இறையருளைப் பெற முடியாது.

பணம் பெறுவதற்குக் கையாளப்படும் வழி மிக முக்கியம். பொது ஜன விரோத வழியை மதம் அங்கீகரிக்கவில்லை. முதலும், கடைசியுமாக மனித குல உபகாரமே மதத்தின் அடிப்படைச் சித்தாந்தமாகும். முதலில் துரோகம்; பிறகு உதவுவது என்பதெல்லாம் ஏற்புடையதல்ல.

மனிதன் இயல்பாகவே சொத்து, செல்வம், பணம் போன்றவற்றுடன் அளப்பரிய பிரியத்துடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான். சமயக் கண்ணோட்டத்தில், செல்வத்திற்கு யாதொரு மதிப்புமில்லை. பணம் இல்லாதோரை இழிவுப்படுத்துவதை சமயம் முற்றாக நிராகரிக்கிறது.

இறைவன் தான் நினைத்தோருக்கு செல்வத்தை வாரி வழங்குகிறான். இன்னும் பலருக்கு ஏழ்மையே வாழ்வுப் போக்காகி விடுகிறது. ஆனால் வறியவர்களுக்கு வாழ்வளிப்பதை செல்வந்தர் தம் முதல் கடமையாகக் கருத வேண்டும். இல்லையேல் இறைவன் கட்டளையை மறுத்து நன்றியைக் கொன்ற குற்றம் வந்து சேரும்.

பணம் உள்ளோர் தமது சாதனையை எண்ணிப் பெருமை, இறுமாப்பு கொள்ளாமல் வாரி வழங்கிப் பிறரின் வறுமையை நீக்க முயல வேண்டும். சொத்தை இறைவனின் அருட்கொடையாக நம்ப வேண்டும். உலகக் காரியங்களை, நடப்புகளை இறை கருணையே நடத்துகிறது, பணமல்ல என்பதனை மனிதன் உணர வேண்டும்.

- ஏ.எம். ரசூல்மொஹிதீன்



 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 2:29 pm

 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! 678642  திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! 678642




 திருக்குர்ஆன் பிரகடனப்படுத்தும் சாதனையாளர்கள்! Power-Star-Srinivasan
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Fri Jul 30, 2010 3:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Fri Jul 30, 2010 3:28 pm

மிக அற்புதமான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக