புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  Poll_c10எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  Poll_m10எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  Poll_c10 
31 Posts - 55%
heezulia

22 Posts - 39%
mohamed nizamudeen

1 Post - 2%
T.N.Balasubramanian

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Page 1 of 2 1, 2  Next

avatar
SriThirunav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 12/01/2010

PostSriThirunav Sat Jul 31, 2010 11:01 am

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  Endhiranwallpaper4zg9

இதுகுறித்த ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை
:'இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!' என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து... டிகிரி டிகிரியாக எகிறி வருகிறது 'எந்திரன்' ஃபீவர். 'என்னதான் நடக்கிறது உள்ளே?' என்று எட்டிப் பார்த்ததில் இருந்து...ஹீரோ, வில்லன்... இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு குரல்களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் தொழில்நுட்பமும் உண்டு!'உப்புக் கருவாடு... ஊறவெச்ச சோறு...' என்று தியேட்டர்களைத் தடதடக்கவைத்த பாடல்போல ஃபாஸ்ட் பீட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன இயக்கத்தில் செம துள்ளலும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி!'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் 'எந்திரன்' மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் மேக்கப்பாம். யப்பா!சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் கவிழ்க்க, 'காய்ந்துகிடக்கும்' சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. 'நாங்க செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது!' என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா!'எந்திரன்' க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் அதோடு மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை நடுக்கடலிலேயே பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் க்ளைமாக்ஸ்!படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல... எக்கச்சக்க வில்லன் ரோபா ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஸோங்பா. அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் 'ஐ ரோபாட்' போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்!அழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை வித்தைகளைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!'அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி', 'வாழ்க்கை கொடுப்பவன் வாக்காளன்... வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்', 'அர்த்த சாஸ்திரம் உங்க வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி' இவையெல்லாம் படத்தில் ஆங்காங்கே ரஜினி அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்!ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10... 'எந்திரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்.... அநேகமாக, துபாய்!ரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்!முதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த அமிதாப், 'எந்திரன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்!'எந்திரன்' டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் ரஜினி!

'எந்திரன்' திரைப்படப் பாடல் தரவிறக்கம்:-

http://www.ziddu.com/download/10971773/ChittiDanceShowcase-PradeepVijayPravinManiYogiB.mp3.html

http://www.ziddu.com/download/10971774/KadalAnukkal-VijayPrakashShreyaGhoshal.mp3.html

http://www.ziddu.com/download/10971776/ArimaArima-HariharanSadhanaSargam.mp3.html

http://www.ziddu.com/download/10971777/RoboDa-YogiBKeerthiSagathiaSwethaMohanTanviShah.mp3.html

http://www.ziddu.com/download/10971778/PudhiyaManidha-S.P.B.A.R.RahmanKhatijaRahman.mp3.html

http://www.ziddu.com/download/10971779/Kilimanjaro-JavedAliChinmayi.mp3.html

http://www.ziddu.com/download/10971780/IrumbileOruIdhaiyam-ARRahmanKashNKrissy.mp3.ஹ்த்ம்ல்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 11:07 am

இது உண்மையிலேயே ரோபோ பாட்டுதான

ஈகரை தமிழ் களஞ்சியம் எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 31, 2010 11:13 am

பகிர்தமைக்கு மிக்க நன்றி தோழரே..... எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  677196 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  677196 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  677196

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sat Jul 31, 2010 11:44 am

http://indiageez.com/latest-tamil-mp3-songs/download-endhiran-tamil-mp3-songs-rajinikanth-aishwarya-rai/

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 12:03 pm

பாடல் தரவிரக்கியாச்சு கேட்டுட்டு சொல்லுறேன் எப்படி இருந்ததுன்னு , எனா பொதுவா ரகுமான் பாடல்கலேல்லாமே ஸ்லோ பாய்சனுதான் பொறுமையாதான் கேக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jul 31, 2010 12:27 pm

balakarthik wrote:இது உண்மையிலேயே ரோபோ பாட்டுதான

உண்மையிலேயே ரோபோ பாட்டுதான எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  677196 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  677196 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  677196 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  677196 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  677196 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  677196 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 12:43 pm

நவீன் wrote:

நன்றி நவீன் தரவிரக்கிட்டேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 31, 2010 1:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 31, 2010 1:18 pm

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642 எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  678642

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  Power-Star-Srinivasan
பிரபாகரன்
பிரபாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 21/07/2010
http://wellgaatamil.blogspot.com/

Postபிரபாகரன் Sat Jul 31, 2010 4:37 pm

Enthiran ★ 2010 ★ ACDRip ★ VBR ★ 128 & 320kbps ★ Single & Individual Links

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!  Enthirancover

Enthiran (2010)

Cast: Rajinikanth, Aishwarya Rai
Music: A.R.Rahman
Direction: S.Shankar

..::Tracklist::..

01 Arima Arima - Hariharan, Sadhana Sargam

02 Boom Boom Robo Da - Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah

03 Chitti Dance Showcase - Pradeep Vijay, Pravin Mani, Yogi B

04 Irumbile Oru Idhaiyam - A. R. Rahman, Kash'n'Krissy

05 Kadal Anukkal - Vijay Prakash, Shreya Ghoshal

06 Kilimanjaro - Javed Ali, Chinmayi

07 Puthiya Manidha - S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman

Click Below to Download 320kbps Songs
http://tamilcinema.darkbb.com/new-tamil-mp3-f2/enthiran-2010-acdrip-vbr-128-320kbps-single-individual-links-t109.htm#111

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக