புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்கு தமிழக அரசின் நிர்வாக திறமையே காரணம் - டி.ஆர்.பாலு பேச்சு Poll_c10விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்கு தமிழக அரசின் நிர்வாக திறமையே காரணம் - டி.ஆர்.பாலு பேச்சு Poll_m10விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்கு தமிழக அரசின் நிர்வாக திறமையே காரணம் - டி.ஆர்.பாலு பேச்சு Poll_c10 
19 Posts - 49%
heezulia

15 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 5%
D. sivatharan

1 Post - 3%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen

17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்கு தமிழக அரசின் நிர்வாக திறமையே காரணம் - டி.ஆர்.பாலு பேச்சு

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 04, 2010 4:00 pm

விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்கு, தமிழக அரசின் நிர்வாக திறமையே முக்கிய காரணம் என்று, டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.

விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து பாராளுமன்ற மக்களவை விவாதத்தில், தி.மு.க. சார்பில் பேசிய அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. உள்ளதால் அரசின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்ட உரிமை உண்டு. இந்த அரசை தலைமை ஏற்று நடத்தி வரும் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் சர்வதேச அளவில் சிறந்த பொருளாதார நிபுணர் ஆவார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டுதான், பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஏற்கனவே சில கால கட்டங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் இந்த விலையேற்றத்தை குறை கூறக்கூடாது.

அத்தியாவசிய பொருட்களை பதுக்கியவர்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் கைதான 9 ஆயிரத்து 12 பேரில் ஆயிரம் பேரில், ஏறத்தாழ பாதிப்பேர் 4 ஆயிரத்து 775 பேர் தமிழக அரசு சார்பில் கைதானவர்கள் ஆவர்.

ரேஷன் கடைகள் மூலம் பொது வினியோகத்திற்காக மத்திய அரசால் ஒதுக்கப்படும் பொருட்களை தவிர தமிழக அரசு சார்பில் வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் பருப்பு வகைகளை வாங்கி மானிய விலைக்கு தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சமையலுக்குத் தேவையான 10 மசாலா பொருட்களை கொண்ட பை ரூ.50க்கு அளித்து வருகிறோம்.

இந்த மாதம் (ஆகஸ்டு) முதல் இந்த மசாலா பொட்டல பை ரூ.25-க்கு வழங்கப்படும். இடைத்தரகர்களை தவிர்த்து விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்வதால், இப்படி குறைந்த விலைக்கு வழங்குவது சாத்தியமாகிறது.

ஒரு கிலோ அரிசி தமிழ்நாட்டில் ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது. மத்திய அரசு எங்களுக்கு தேவையான 3 லட்சத்து 16 ஆயிரம் டன் அரசியில் 2 லட்சத்து 90 ஆயிரம் டன் மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால், தேவையான 20 ஆயிரம் டன் அரிசியை வெளிச்சந்தையில் ரூ.15.75-க்கு வாங்கி ஒரு ரூபாய்க்கு தாயுள்ளத்துடன் கலைஞர் அவர்கள் வழங்குகிறார்.

இதேபோல் பற்றாக்குறையாக உள்ள 23 ஆயிரம் டன் சர்க்கரையை கிலோவுக்கு ரூ.40க்கு வாங்கி பொதுமக்களுக்கு ரூ.13.50-க்கு வினியோகம் செய்கிறோம். தமிழகத்தில் ரூ.40-க்கு வழங்கப்படும் துவரம்பருப்பு டெல்லியில் ரூ.76-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் இங்கு ரூ.40-க்கு விற்கப்படும் உளுத்தம்பருப்பு டெல்லியில் ரூ.67-க்கும் இதே போல் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தமிழகத்தில் குறைந்த விலைக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மத்திய அரசின் கடமை என்று மட்டும் கருதாமல், மாநில அரசுகளும் மத்திய அரசுடன் இணைந்து தங்கள் கடமைகளை நிறைவேற்றும் பட்சத்தில் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்பதை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததற்கு தமிழக அரசின் நிர்வாகத் திறமையே முக்கிய காரணமாகும்``.

இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக