புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Poll_c10நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Poll_m10நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Poll_c10நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Poll_m10நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Poll_c10நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Poll_m10நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 07, 2010 10:56 am

மத்திய அமைச்சராக பதவியேற்ற பின், முதன் முறையாக மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பதிலளித்தார்.

மத்திய உரத்துறை அமைச்சராக பதவியேற்ற மு.க.அழகிரிக்கு, நாடாளுமன்ற மக்கள் அவை மற்றும் மாநிலங்கள் அவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதில் அளிப்பது சிரமமாக இருந்ததால், கேள்வி நேரத்தின் போது சபைக்கு வருவதை அவர் தவிர்த்து வந்தார். தன் துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குத் தமிழில் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருந்தார்.

அவரின் கோரிக்கையைப் பரிசீலித்த சபாநாயகர் மீரா குமார், "பிரதான கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தரப்படும் பதிலை சபையில் அமைச்சர் அழகிரி வாசிக்கலாம். துணை கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதில் அளிப்பார்" என கூறினார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்கள் அவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது சபையில் இருந்த அமைச்சர் அழகிரியை, பிரதான கேள்விக்குப் பதில் அளிக்கும்படி சபாநாயகர் அழைத்தார்.

உடன் எழுந்த அமைச்சர் அழகிரி, "கேள்வி எண்.161க்கான பதில் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என்றார். எம்.பி.க்கள் எழுப்பிய துணை கேள்விகளுக்கு ரசாயனத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதில் அளித்தார். அதற்கு முன்னதாக அமைச்சர் அழகிரியிடம் அவர் அனுமதி பெற்றார்.

சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் அழகிரி பதில் அளித்தது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சரண் தாஸ் மகந்த், "நான் எழுப்பிய கேள்வி இன்றைக்கு முதல் கேள்வியாக பட்டியலிடப்பட்டது எனது அதிர்ஷ்டம். அதே நேரத்தில், அமைச்சர் அழகிரியும் முதன் முறையாக கேள்விக்கு பதில் அளித்துள்ளார்'' என்றார்.

அதன் பின் எழுப்பப்பட்ட பிரதான கேள்விகளுக்கும் அமைச்சர் அழகிரி பதில் அளித்தார். தொகுதி மேம்பாடு நிதியை முறையாக பயன்படுத்திய அழகிரிக்கு இன்று மேலும் உற்சாகம் அளிக்கும் நாளாக இது அமைந்தது என நாடாளுமன்ற தமிழக செய்தியாளர்கள் கூறினார்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 10:58 am

பாருங்க சார் நாடாளுமன்றதுல ஒரு அமைச்சார் பேசுறது கூட இங்கே ஆச்சரியமா இருக்கு சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 12:47 pm

மறுபதிவு கவனிக்கவும் நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Icon_eek நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Icon_eek நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Icon_eek

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 1:02 pm

balakarthik wrote:பாருங்க சார் நாடாளுமன்றதுல ஒரு அமைச்சார் பேசுறது கூட இங்கே ஆச்சரியமா இருக்கு சிப்பு வருது சிப்பு வருது

நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! 168300 நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! 168300 நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! 168300 நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! 168300 நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! 168300

நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Power-Star-Srinivasan
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Aug 07, 2010 1:12 pm

ஆயிரம் பேருக்கு மத்தியில் அஞ்சாமல் பதில் அளித்த எங்களின் அஞ்சா நெஞ்சன் அழகிரி வாழக.....வாழ்க... நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! 755837

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 1:13 pm

செந்தில் wrote:ஆயிரம் பேருக்கு மத்தியில் அஞ்சாமல் பதில் அளித்த எங்களின் அஞ்சா நெஞ்சன் அழகிரி வாழக.....வாழ்க... நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! 755837

நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! 325286

நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக