புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_c10இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_m10இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_c10இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_m10இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_c10இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_m10இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_c10இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_m10இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_c10இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_m10இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_c10இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_m10இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்

Page 1 of 2 1, 2  Next

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 5:40 pm

புதுடெல்லி :
‘‘இந்தியாவில் தீவிரவாதிகள் புதிதாக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது’’ என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.சர்வதேச அளவில் தீவிரவாத அமைப்புகள் பற்றிய அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. கடந்த 2009ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறியுள்ளதாவது:பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது மற்றும் வங்கதேசத்தின் ஹர்கத் உத் ஜிகாத் இ இஸ்லாமி போன்ற தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நீடிக்கிறது. கடந்த 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின், பெரிய அளவில் இந்தியாவில் தாக்குதல் நடக்காவிட்டாலும், புதிதாக தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு ஆதாரமான விவரங்களை டெல்லி பெற்றுள்ளது.தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவில் இப்போதுள்ள சட்டங்கள் போதுமான தாக இல்லை. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா முழு அளவில் போராடி வருகிறது.வடகிழக்கு மாநிலங்களில் உல்பா தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உள்ளது. பெரும்பாலான தீவிர வாத தாக்குதல்கள் காஷ்மீரில்தான் நடக்கின்றன.எனினும், கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இப்போது அங்கு தாக்குதல்கள் குறைந்துள்ளன. உயிர்ப்பலிகளும் குறைந்துள்ளன. அமெரிக்காவுக்கு அல் கொய்தா தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Aug 07, 2010 5:49 pm

அட போங்கப்பா ஏற்கனவே நடந்த மும்பை தாக்குதலுக்கே இன்னும் தண்டனை கொடுத்த பாடில்லை. இஸ்லாமியர்கள் ஓட்டுக்காக அவனை இன்னும் தண்டிக்காம வச்சு இருக்காங்க.
இதுல அடுத்த தாக்குதலா?
கசாப்புக்கு சரியான தண்டனையா சரியான சமயத்துக்கு கொடுத்து இருந்தா எந்த பரதேசிக்காவது திரும்ப
நமது நாட்டை தாக்கனும்ன்னு தைரியம் வருமா

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Uஇந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Dஇந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Aஇந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Yஇந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Aஇந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Sஇந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Uஇந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Dஇந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Hஇந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 07, 2010 6:09 pm

டேய் தீவிரவாதிகளா!
நீங்க மட்டும் உண்மையான ஆம்பளையா இருந்தா...எங்க அரசியல் வாதிகளுக்கு பாம் வச்சி பாருங்கடா.

அப்பாவி மக்கன்னு தானே ஈசியா கொல்றீங்க....

எங்க அரசியல் வாதிங்க மேல
கைவச்சி பாருங்கடா..நெஞ்சில மஞ்சா சோறு வச்ச ஆம்பளையா இருந்தா எங்க தலைங்க
மேல கைவச்சி பாருங்கட....பிக்காளிகளா

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Aug 07, 2010 6:17 pm

பிச்ச wrote:டேய் தீவிரவாதிகளா!
நீங்க மட்டும் உண்மையான ஆம்பளையா இருந்தா...எங்க அரசியல் வாதிகளுக்கு பாம் வச்சி பாருங்கடா.

அப்பாவி மக்கன்னு தானே ஈசியா கொல்றீங்க....

எங்க அரசியல் வாதிங்க மேல
கைவச்சி பாருங்கடா..நெஞ்சில மஞ்சா சோறு வச்ச ஆம்பளையா இருந்தா எங்க தலைங்க
மேல கைவச்சி பாருங்கட....பிக்காளிகளா

இந்த மனுஷனுக்கு யாரு மேல கோபமுன்னு தெரியலையே.யோவ் யாராவது பேர குறிப்பிட்டு சொல்லுப்பா........ஏன்னா அங்க சொல்லுறது இங்க கலங்குது... இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 865843

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 07, 2010 6:19 pm

செந்தில் wrote:

ஒட்டு மொத்தமா எல்லா பயலையும் குண்டு வச்சி கொண்டுபுட்டோம்னா நாடு கிளீன் ஆயிடும்...என்ன சொல்லுதிய!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 6:21 pm

பிச்ச wrote:
செந்தில் wrote:
பிச்ச wrote:டேய் தீவிரவாதிகளா!
நீங்க மட்டும் உண்மையான ஆம்பளையா இருந்தா...எங்க அரசியல் வாதிகளுக்கு பாம் வச்சி பாருங்கடா.

அப்பாவி மக்கன்னு தானே ஈசியா கொல்றீங்க....

எங்க அரசியல் வாதிங்க மேல
கைவச்சி பாருங்கடா..நெஞ்சில மஞ்சா சோறு வச்ச ஆம்பளையா இருந்தா எங்க தலைங்க
மேல கைவச்சி பாருங்கட....பிக்காளிகளா

இந்த மனுஷனுக்கு யாரு மேல கோபமுன்னு தெரியலையே.யோவ் யாராவது பேர குறிப்பிட்டு சொல்லுப்பா........ஏன்னா அங்க சொல்லுறது இங்க கலங்குது... இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 865843
ஒட்டு மொத்தமா எல்லா பயலையும் குண்டு வச்சி கொண்டுபுட்டோம்னா நாடு கிளீன் ஆயிடும்...என்ன சொல்லுதிய!

ஹா ஹா அந்த உனைப்போல் ஒருவன் பிச்ச தானா அபிராமி அபிராமி

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Aug 07, 2010 6:24 pm

பிச்ச wrote:
செந்தில் wrote:
பிச்ச wrote:டேய் தீவிரவாதிகளா!
நீங்க மட்டும் உண்மையான ஆம்பளையா இருந்தா...எங்க அரசியல் வாதிகளுக்கு பாம் வச்சி பாருங்கடா.

அப்பாவி மக்கன்னு தானே ஈசியா கொல்றீங்க....

எங்க அரசியல் வாதிங்க மேல
கைவச்சி பாருங்கடா..நெஞ்சில மஞ்சா சோறு வச்ச ஆம்பளையா இருந்தா எங்க தலைங்க
மேல கைவச்சி பாருங்கட....பிக்காளிகளா

இந்த மனுஷனுக்கு யாரு மேல கோபமுன்னு தெரியலையே.யோவ் யாராவது பேர குறிப்பிட்டு சொல்லுப்பா........ஏன்னா அங்க சொல்லுறது இங்க கலங்குது... இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 865843
ஒட்டு மொத்தமா எல்லா பயலையும் குண்டு வச்சி கொண்டுபுட்டோம்னா நாடு கிளீன் ஆயிடும்...என்ன சொல்லுதிய!

நான் வரலை இந்த ஆட்டத்துக்கு இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 230655 இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 230655

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 07, 2010 6:26 pm

செந்தில் wrote:நான் வரலை இந்த ஆட்டத்துக்கு இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 230655 இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 230655
பிச்சிகிட்டு ஒடுராப்ள.... இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 755837

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 07, 2010 6:39 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா ஏற்கனவே நடந்த மும்பை தாக்குதலுக்கே இன்னும் தண்டனை கொடுத்த பாடில்லை. இஸ்லாமியர்கள் ஓட்டுக்காக அவனை இன்னும் தண்டிக்காம வச்சு இருக்காங்க.
இதுல அடுத்த தாக்குதலா?
கசாப்புக்கு சரியான தண்டனையா சரியான சமயத்துக்கு கொடுத்து இருந்தா எந்த பரதேசிக்காவது திரும்ப
நமது நாட்டை தாக்கனும்ன்னு தைரியம் வருமா

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 8:15 pm

பிச்ச wrote:டேய் தீவிரவாதிகளா!
நீங்க மட்டும் உண்மையான ஆம்பளையா இருந்தா...எங்க அரசியல் வாதிகளுக்கு பாம் வச்சி பாருங்கடா.

அப்பாவி மக்கன்னு தானே ஈசியா கொல்றீங்க....

எங்க அரசியல் வாதிங்க மேல
கைவச்சி பாருங்கடா..நெஞ்சில மஞ்சா சோறு வச்ச ஆம்பளையா இருந்தா எங்க தலைங்க
மேல கைவச்சி பாருங்கட....பிக்காளிகளா

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 359383 இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 359383 இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 359383 இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் 359383

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக