புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Poll_c10 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Poll_m10 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Poll_c10 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Poll_m10 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Poll_c10 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Poll_m10 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 4%
Baarushree
 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Poll_c10 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Poll_m10 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

Jenila

viyasan

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க

Page 1 of 2 1, 2  Next

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 6:07 pm

 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Bnnnnnnnn

வாஷிங்டன்: புகைப் பழக்கம் மற்றும் அதில் இருந்து விடுபடும் வழிமுறைகள்
குறித்து அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.
தினமும் பல பாக்கெட்களை காலி பண்ணும் 21 பேரை வைத்து ஆய்வு நடந்தது. பல
கட்டமாக அவர்களிடம் பல்வேறு சோதனைகள் நடந்தன. அவர்களது மூளையின்
செயல்பாடும் தொடர்ந்து கண்காணிப்பட்டு வந்தது.

‘இப்ப ஒரு தம்
போடலாமா’ என்று மூளை யோசிக்கிற நேரத்திலும், ‘இப்ப வேணாம்பா’ என்று
சிகரெட்டை மூளை மறுக்கிற நேரத்திலும் அதன் செயல்களில் ஏற்படும் மாற்றம்
குறித்து கண்காணிக்கப்பட்டது. பழம், சிகரெட் போன்ற பொருட்களின் படத்தை
அவர்களிடம் காட்டி அவற்றின் நினைவு வரச் செய்தனர். அப்போது மூளையில்
ஏற்படும் மாற்றத்தையும் கண்காணித்தனர்.

பின்னர், சிகரெட்டால்
ஏற்படும் தீமை குறித்து அவர்களிடம் விளக்கப்பட்டது. சிகரெட் புகைப்பதால்
அவர்கள் அடைந்த சின்னச் சின்ன அவதிகளில் இருந்து பெரிய பாதிப்புகள்
வரையிலான சம்பவங்களை நினைவுகூருமாறு கூறப்பட்டது. அதை அவர்கள் யோசித்த
நேரத்திலும் மூளையில் ஏற்பட்ட மாற்றங்கள் எப்எம்ஆர்ஐ கருவியின் உதவியுடன்
கண்காணிக்கப்பட்டது.

புகை பாதிப்புகளைப் பற்றி மூளை சிந்தித்த
பிறகு, அவர்களிடம் கணிசமான மாற்றம் தெரிந்தது. சிகரெட் பழக்கத்தை
விடுவதற்கும் பலர் முடிவெடுத்திருந்தனர். ‘சிகரெட் வேண்டாம். ஆபத்து’
என்று மூளைக்கு புரியவைத்தால் அந்த பழக்கத்தில் இருந்து எளிதில் விடுபட
முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Aug 07, 2010 6:11 pm

என்னதான் பண்ணினாலும் விட முடியலையேப்பா  ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  440806

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 6:12 pm

செந்தில் wrote:என்னதான் பண்ணினாலும் விட முடியலையேப்பா  ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  440806

தம்மை பத்தவச்சுட்டு திருப்பி வச்சு அடிங்க விட்டுடலாம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம்  ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Aug 07, 2010 6:15 pm

போங்க பாலா நேரா அடிச்சே விட முடியலையாம் இதுல திருப்பி அடிக்கவாம் .  ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  440806

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 6:16 pm

செந்தில் wrote:போங்க பாலா நேரா அடிச்சே விட முடியலையாம் இதுல திருப்பி அடிக்கவாம் .  ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  440806

அட இதுக்குபோயி இவ்வளவு சிரமமா நா இதுவரைக்கும் நூருதடவைக்குமேல விட்டுருக்கேன்

ஈகரை தமிழ் களஞ்சியம்  ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 8:12 pm

balakarthik wrote:
செந்தில் wrote:என்னதான் பண்ணினாலும் விட முடியலையேப்பா  ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  440806

தம்மை பத்தவச்சுட்டு திருப்பி வச்சு அடிங்க விட்டுடலாம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  168300  ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  168300  ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  168300  ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  168300  ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  168300

 ‘தம்’ அடிப்பதை விடணுமா? கோச்சிங் கிளாஸுக்கு மூளையை அனுப்புங்க  Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 07, 2010 8:15 pm

என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Aug 07, 2010 9:23 pm

முயன்றால் முடியாதது உண்டோ இந்த மாய உலகிலே ....
இன்று விட்டு நாளை ஆரம்பித்து விட வேண்டியது தான் ....
ஹி ஹி ஹி நான் இப்ப உட்டுட்டேன் ..
இனிமே நாளைக்கு காலைலதான்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 07, 2010 9:39 pm

மூளை இருந்தா அனுப்ப மாட்டம்னா சொல்லுறோம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Aug 07, 2010 9:41 pm

maniajith007 wrote:மூளை இருந்தா அனுப்ப மாட்டம்னா சொல்லுறோம்

அப்ப இங்கே இல்லாத மாதிரி அங்கயும் ஒன்னும் இல்லையா ????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக