புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
1 Post - 1%
Guna.D
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
1 Post - 1%
Shivanya
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
12 Posts - 2%
prajai
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
9 Posts - 2%
jairam
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
4 Posts - 1%
Jenila
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
4 Posts - 1%
Rutu
வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_m10வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-புதிய இ-புக் ரீடர்(மார்ட் வியு)


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Aug 09, 2010 7:09 am

கல்லுாரி -பள்ளி மாணவர்கள் அவசியம் வைத்திருக்கவேண்டிய ரீடராக இதை சொல்லலாம்.இ-புக் இப்போது பரவலாக பிரபலமாகி வருகின்றது. அவ்வாறான இ-புக் மற்றும் பி.டி.எப். புத்தகங்களை விரும்பியவாறு படிக்க,பதிவேற்ற புதிதாக வந்துள்ள ரீடர் தான் மார்ட்வியு ரீடர்.22 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்யும் சமயம் இணைய இணைப்பு அவசியம் இருக்கவேண்டும்.இதனை பதிவிறக்கி ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


புத்தகங்கள் எவ்வாறு எல்லாம் படிக்கலாம் என்று இதில் விளக்கங்கள்  கொடுத்துள்ளார்கள். இதன் மேல்புறம் கர்சரை கொண்டு செல்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் எட்டாவதாக உள்ள Download e-books கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




கல்வி.மருத்துவம்.,அறிவியல்.சமையல். அழகு குறிப்புகள் என பலவகைகளை சார்ந்த சுமார் 5000 புத்தகங்கள் இதில் உள்ளது.தேவையை தேர்வு செய்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.பதிவிறக்கம் செய்யும் புத்தகங்கள் நமது கணிணியில ஸ்டோராகிவிடும். இணைய இணைப்பு இல்லாத சமயங்களில நாம் பொறுமையாக படித்துக்கொள்ளலாம்.இதில் புத்தகங்கள் பெயர் -வெளியான ஆணடு -மாதம்-மொழி,புத்தகத்தின் கொள்ளளவு,புத்தகத்தின் மொத்த பக்கங்கள் ஆகிய விவரம் இருக்கும். புத்தகத்தை நாம் ப்ரிவியு பார்க்கலாம். பிடித்திருந்தால் பதிவிறக்கி கொள்ளலாம்.ப்ரிவியு காண புத்தகத்தின் பக்கத்தில் உள்ள லென்ஸ் அழுத்த வேண்டும். புதிய விண்டோ திறக்கப்பட்டு உங்களுக்கு பிரிவியு தெரியும். பதிவிறக்கப்பட்ட புத்தகத்தை நீங்கள் வலமிருந்து இடமாகவோ - மேலிருந்து கீழாகவோ விரும்பியவாறு புத்தகத்தின் பக்கங்களை திருப்பி படிக்கலாம்.புத்தகத்தின் பக்கத்தில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்வதன் மூலம் அடுத்த பக்கத்திற்கும் முன்பக்கம் பார்க்க இடதுபுறம் உள்ள அம்புக்குறியையும் அழுத்த வேண்டும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.




அதைப்போல புத்தகத்தின் 12 பக்க தம்ப்நெயில் வியு பார்க்கலாம். தேவையான பக்கத்தை கிளிக் செய்ய புத்தகம் முழுபக்கத்திற்கு வரும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.



இதில் இன்டெக்ஸ் -  சர்ச் வசதியும் உண்டு. அதைப்போல் உங்களிடம் சிறந்த புத்தகங்கள் இருந்தால் மற்றவர்களும் படிக்க அதை நீங்கள் இதில் பதிவேற்றலாம்.ஒரே சமயத்தில் பல புத்தகங்கள் டவுண்லோடு செய்யும் வசதியும் எவ்வளவு டவுண்லோடு ஆகியுள்ளது என்கின்ற விவரத்தையும் இதில் எளிதில் அறிந்துகொள்ளலாம். இதில் கீழே உங்களுக்கு ஒரு ஸ்லைட் பார் இருக்கும். கீழே உள்ள் விண்டோவினை பாரு்ஙகள்.


இதில் நீங்கள் ஸ்லைடை எங்கு நகர்த்துகின்றீர்களோ அந்த இடத்திற்கு நீங்கள் அழைத்து செல்லப்படுவீர்கள். அதைப்போல ஒரு புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கத்திற்கு செல்ல இதில் உள்ள கட்டத்தில் பக்கத்தின் எண்ணை தட்டச்சு செய்து கிளிக் செய்ய நீங்கள் அந்த பக்கத்திற்கு அழைதது செல்லப்படுவீர்கள்.
புத்தகத்தின் எழுத்துக்களை ஜீம் செய்து பார்க்க மவுஸின் இரண்டு பக்கமும் ஒரு சேர அழுத்துங்கள். உங்களுக்கு படம் பெரியதாக தெரியும். அதைப்போல் உங்களிடம் பிடிஎப் பைல்கள் இருந்தால் அதையும் மார்ட்வியுவிற்கு மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை் பாருங்கள்.


இதில் பிடிஎப் மட்டும் இலலாமல் புகைப்படங்கள்.ஜிப்-ரேர் பைல்களையும் நாம் மார்ட்வியுவிற்கு மாற்றிக்கொள்ளலாம். அருமையான சாப்ட்வேர் இது. பயன்படுத்தும்போதுதான் அதன் அருமை உங்களுக்கு தெரியும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக