புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்பட்டாலும் இவர்கள் தனியாக சட்ட திட்டங்களை செயல்படுத்தி தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகின்றனர். திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணின் மூக்கையும், காதையும் அறுத்து மானபங்கம் செய்தனர்.
இச்செய்தி படத்துடன் வெளியானதால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொன்று அராஜகம் செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ள பாட்கீஸ் மாகாணத்தில் குவாடேஸ் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 48 வயது விதவை பெண்ணுக்கு ஒரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பெண் கர்ப்பிணி ஆனார்.
இதை அறிந்த தலிபான்கள் அப்பெண்ணை இழுத்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தினர். பின்னர் அவரை சாட்டையால் அடித்து கொடுமைப்படுத்தினர். அத்துடன் விட வில்லை. அவரது தலையில் 3 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஆனால் அப்பெண்ணின் கள்ளக்காதலன் தப்பி ஓடி விட்டார்.
இந்த தகவலை பாட்கீஸ் மாகாண மூத்த அதிகாரி அப்துல்ஜாபர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பொது மக்கள் யாரும் புகார் செய்யவில்லை. இருந்தும் அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தலிபான்கள் ஆட்சி நடைபெற்றது. அப்போது கள்ளக்காதலில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்தும், சாட்டையால் அடித்தும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :மாலைமலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:நமது நாட்டிலும் கள்ள காதலில் ஈடுபட்டால் இது போல கடுமையான தண்டனைகள் தர வேண்டும்.உண்மையிலுமே அந்த பெண் கள்ளக் காதலில் ஈடுபட்டு இருந்தால் கொல்லப்பட வேண்டியவள்தான்.
கள்ளக்காதல் என்ற பெயரில் இங்கு நடக்கும் கொலைகள் பெருகி வருகிறதே
சொர்ணாக்க வந்தாச்சு !! எல்லோரும் அலேர்டா இருங்கா [b]
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:உதயசுதா wrote:நமது நாட்டிலும் கள்ள காதலில் ஈடுபட்டால் இது போல கடுமையான தண்டனைகள் தர வேண்டும்.உண்மையிலுமே அந்த பெண் கள்ளக் காதலில் ஈடுபட்டு இருந்தால் கொல்லப்பட வேண்டியவள்தான்.
கள்ளக்காதல் என்ற பெயரில் இங்கு நடக்கும் கொலைகள் பெருகி வருகிறதே
சொர்ணாக்க வந்தாச்சு !! எல்லோரும் அலேர்டா இருங்கா [b]
க க க போ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பெண்ணை கொன்றால் இதெல்லாம் சரி ஆகிடுமா..
தன்னடக்கம், ஒழுக்கம் இல்லாத பெண்களும், ஆண்களும் தண்டிக்க பட வேண்டியவர்கள் தான்..
ஆனால், அவள் செய்த தப்புக்கு அந்த குழந்தை பலியா!
தன்னடக்கம், ஒழுக்கம் இல்லாத பெண்களும், ஆண்களும் தண்டிக்க பட வேண்டியவர்கள் தான்..
ஆனால், அவள் செய்த தப்புக்கு அந்த குழந்தை பலியா!
balakarthik wrote:சபீர் wrote:ரபீக் wrote:
சொர்ணாக்க வந்தாச்சு !! எல்லோரும் அலேர்டா இருங்கா [b]
நீங்க எங்க ஓடுறிங்க எங்களுக்கு அடிபட்டா வைத்தியம் வேற யாரு பார்பா திவா கூட ஊருல இல்ல
அங்க ரபீக்க பார்க்க போகிறேன் அவர் பேச்சிமூச்சில்லாம இருக்காராம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Uma Thyagajan wrote:பெண்ணை கொன்றால் இதெல்லாம் சரி ஆகிடுமா..
தன்னடக்கம், ஒழுக்கம் இல்லாத பெண்களும், ஆண்களும் தண்டிக்க பட வேண்டியவர்கள் தான்..
ஆனால், அவள் செய்த தப்புக்கு அந்த குழந்தை பலியா!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|