புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_c10மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_m10மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_c10 
18 Posts - 78%
ayyasamy ram

4 Posts - 17%
சிவா

1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_c10மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_m10மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_c10 
310 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_c10மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_m10மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_c10மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_m10மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_c10மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_m10மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் இன்று பள்ளி மாணவர் உடல் துண்டாகி பலி: தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதியது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 5:26 pm

மதுரை,

மதுரையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவர் ரெயிலில் அடிபட்டு உடல் 3 துண்டாகி பரிதாபமாக இறந்தார்.

இன்று காலை நடந்த இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மதுரை
மீனாட்சி மில் பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். அப்பகுதியில்
மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகன் பெயர் மணிகண்டன் (வயது13).
சுந்தரராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

வீட்டில்
இருந்து மணிகண்டன் பள்ளிக்கு தினமும் நடந்தே செல்வார். அப்போது
சுந்தரராஜபுரத்துக்கு செல்ல ரெயில் தண்டவாளத்தை கடந்துதான் செல்வார்.
வழக்கம்போல் இன்று காலை பள்ளிக்கு புறப்பட மணிகண்டன் தயாரானார். நேரம் ஆகி
விட்டதால் வேகவேகமாக நடந்து வந்தார்.

சரியான
நேரத்தில் பள்ளிக்கு சென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் சுந்தரராஜபுரம்
ரெயில் தண்டவாளத்தை அவர் கடக்க முயன்றபோது நெல்லையில் இருந்து
மயிலாடுதுறைக்கு வந்த பாசஞ்சர் ரெயில் அவர் மீது மோதியது. இதனால் உடல் 3
துண்டாகி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இந்த
செய்தியை அறிந்ததும் மணிகண்டனின் பெற் றோர்கள், உறவினர்கள் மற்றும்
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கூடி மாணவர் உடலை பார்த்து கதறி
அழுதனர்.

அம்மா
பள்ளிக்கூடத்துக்கு போய் விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போன என்
பிள்ளை இப்படி பரிதாபமாக இறந்துவிட்டானே என்று அவரது பெற்றோர்கள் கதறி
அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்த மதுரை ரெயில்வே போலீசார் மணி கண்டன் உடலை
கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி
வைத்தனர்.

1
1

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக