புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
4 Posts - 27%
சிவா
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
310 Posts - 42%
heezulia
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
6 Posts - 1%
prajai
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_m10வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 7:08 pm

புதுடெல்லி :

நாட்டில் 11 வயது முதல் 18 வயது வரை உள்ள வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்கும் திட்டத்துக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளது. நாட்டில் 11 முதல் 18 வயது வரை உள்ள வளர் இளம்பெண்களின் நலனுக்கு சிறப்பு திட்டத்தை அமல்படுத்த அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. அதன்படி, வளர் இளம்பெண்களின் உடல்நலன் மற்றும் பொருளாதார நிலையை உறுதிப்படுத்த, ராஜிவ் காந்தி பெயரில் தேசிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களில் இருந்தும் முதற்கட்டமாக 200 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ், அங்கன்வாடிகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின்படி வளர் இளம்பெண்கள் ஊட்டச்சத்து பெறுவதற்கு, ரேஷனில் தேவையான பொருட்கள் வழங்கப்படும். ரேஷன் பொருட்களுக்கு பதில், சமைத்த ஊட்டச்சத்து உணவை வழங்க எந்த மாநிலமாவது விரும்பினால், உணவின் தரம் உறுதி செய்யப்படும். இந்த 2 வழிகள் தவிர வளர் இளம்பெண்களின் மேம்பாட்டுக்கு பணமாகவே வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் மத்திய அரசு ஆய்வு செய்யும்.பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தின் மீதமுள்ள ஆண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த, ஸி4,500 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. 2010&11ம் ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ஸி1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.15 கோடி வளர் இளம்பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு அங்கன்வாடி மையங்களில் உள்கட்டமைப்பு, மற்ற வசதிகள் இல்லாதபோது, அருகில் உள்ள பள்ளிகள், பஞ்சாயத்துகள், சமூகநல கூடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:= இத்திட்டத்துக்கான செலவில் மத்திய, மாநில அரசுகள் 50:50 சதவீதம் ஏற்றுக் கொள்ளும். வளர்பெண்களுக்கு தலா 600 கலோரி மற்றும் 18&20 கிராம் புரோட்டீன் அடங்கிய ஊட்டச்சத்து தினமும் வழங்கப்படும். = ஆண்டின் 300 நாட்களுக்கு இதுபோல் ஊட்டச் சத்து வழங்கப்படும்.= இத்திட்டத்தின்படி, 11 வயது முதல் 14 வயது வரை பள்ளியில் படிக்கும் வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும். 15 வயது முதல் 18 வயது வரை எல்லா வளர் இளம்பெண்களுக்கும் ஊட்டச்சத்து வழங்கப்படும்.= இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்.இத்திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்தது. விரைவில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக