புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை Poll_c10புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை Poll_m10புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram

66 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
eraeravi

1 Post - 1%
rajuselvam

Kavithas

சிவா

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

297 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை Poll_c10புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை Poll_m10புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 7:39 am

சென்னை :

"சென்னையில் புதிய விமான நிலையத்தை கைவிட்டால், இழப்பு தமிழகத்திற்கு தான்' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: வளர்ந்து வரும் தொழில் பொரு
ளாதார முன்னேற்றங்கள் காரணமாக, தற்போதைய சென்னை விமான நிலையத்தில் விமான
போக்குவரத்துகளில் நெரிசல் ஏற்படுவதை அனைவரும் நன்கறிவர். நாடு முழுவதும்
விமானப் போக்குவரத்துகளில் ஏற்படும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு
முக்கிய தலைநகரங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், புதிதாக
சர்வதேச விமான நிலையங்களை அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை விமான நிலையங்களை மேம்படுத்த
புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. கர்நாடகா,
ஆந்திராவில் ஏற்கனவே கிரீன்பீல்டு விமான நிலையங்கள் அமைத்து, தமிழகத்தை
முந்திக் கொண்டு விட்டனர். சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும்
பணிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில், "கிரீன்பீல்டு' விமான நிலையம் புதிதாக அமைப்பது
தொடர்பாக, 2007 மே மாதம் தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் சட்டசபை
கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் தி.மு.க., சார்பில்
அன்பழகன், காங்கிரஸ் சார்பில் சுதர்சனம், யசோதா, அ.தி.மு.க., சார்பில்
ஜெயகுமார், பா.ம.க., சார்பில் மணி, மலையப்பசாமி, மார்க்சிஸ்ட் சார்பில்
கோவிந்தசாமி, நந்தகோபால், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சிவபுண்ணியம்,
ம.தி.மு.க., சார்பில் வீர.இளவரசன், தே.மு.தி.க., சார்பில் பண்ருட்டி
ராமச்சந்திரன் உட்பட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தான் சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடக்கும் போதே
புதிய விமான நிலையம் (கிரீன்பீல்டு) அமைப்பதற்கான நடவடிக்கைகளை
ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் வட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள,
4,821 ஏக்கர் பகுதியில் மேற்கொள்வதென்றும், புதிய விமான நிலையம் அமைக்கும்
பணிகளையும் இந்திய வானூர்தி ஆணையமே ஏற்று நடத்த வேண்டுமென்றும்
முடிவெடுக்கப்பட்டது.
அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மற்ற மாநகரங்களில்
விமான நிலைய விரிவாக்கம் நடந்து, தமிழகத்தில் மட்டும் செய்யவில்லை
என்றால், அப்போதும் இதே எதிர்க்கட்சிகள் ஆட்சியாளர்கள் மீது குறை கூறி
போராட்டம் நடத்த முற்படுவார்கள். தற்போது நிலத்தை ஆர்ஜிதம் செய்ய எந்த
இடமும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது மண் பரிசோதனை அளவில் தான்
நடக்கிறது. மண் பரிசோதனைக்காக அதிக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன்
பின் தேவையான இடத்தை தான் தேர்ந்தெடுப்பர். அதற்குள்ளாகவே ஆர்ப்பாட்டம்
என்று இவர்கள் ஆரம்பித்துவிட்டால், மத்திய அரசு இந்த திட்டத்தையே கைவிட
முன்வந்தால் அதனால் இழப்பு நமது மாநிலத்துக்குத் தான்; மத்திய அரசுக்கு
ஒன்றும் பாதகம் ஏற்பட்டு விடாது.
வேறு இடத்துக்கு மாற்றுமாறு ராமதாஸ் கூறுகிறார். பல இடங்களை
பார்வையிட்டு, அங்கெல்லாம் விமான நிலையத்தை அமைத்தால் ஏராளமான மக்கள்
பாதிக்கப்படுவர் என்பதை எல்லாம் கணக்கிட்டு தான், இந்த இடம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது. குடியிருக்கும் மக்களையோ, விளைநிலங்களையோ வேண்டுமென்றே
பறிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. தவிர்க்க முடியாத நிலையில் ஒரு
சிலரது இடங்களை எடுக்கும் நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு தகுந்த இழப்பீடு
வழங்குவதில் அரசு அக்கறையோடு உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், "கிரீன்பீல்டு' விமான நிலையத்துக்கான இடத் தை தேர்வு
செய்ய, 4,200 ஏக்கர் பரப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 64 இடங்களில்
மண் பரிசோதனைகள் நடந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர்
தாலுகாவில் இப்பணிகள் முற்றிலும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக்
கூறுகள் குறித்து பரிசீலனை நடக்கின்றன. புதிய விமான நிலையமே தேவையில்லை,
விரிவாக்கம் தேவையில்லை என்று தேவையற்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால்
அவர்களின் உள்நோக்கத்தை தமிழக மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக