புதிய பதிவுகள்
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:55

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:22

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 19:43

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 18:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 14:23

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:26

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 12:22

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:19

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_m10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10 
86 Posts - 51%
heezulia
கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_m10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10 
62 Posts - 37%
T.N.Balasubramanian
கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_m10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_m10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10 
6 Posts - 4%
prajai
கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_m10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_m10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_m10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_m10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10 
123 Posts - 54%
heezulia
கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_m10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_m10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_m10கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Poll_c10 
8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri 20 Aug 2010 - 14:55

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் உள்ள சேரி மாவட்டமொன்றில் கைதி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் நிர்வாணமாக்கி சித்திரவதை செய்வது போன்ற காட்சி எ.பி.எஸ்-சி.பி.என் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள கைதி ஒரு கார் திருடன் என தெரிய வந்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் சித்திரவதை செய்வது படமாக வெளிவந்த பினனர் பரபரப்பு ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த கைதியின் தற்போதைய நிலை என்ன என்பது தெரியவில்லை. ஒருவேளை கைதி இறக்க நேரிட்டால் சித்திரவதை செய்த அதிகாரிகள் 40 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

இது போன்று காவல்துறை அதிகாரிகளின் சித்திரவதைகள் உலகம் முழுதிலும் பல நாடுகளில் நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளன. முதன்முறையாக படங்கள் மூலம் தொலைக்காட்சியில் விடயம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது காவல்துறையினரிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.
நன்றி விடுப்பு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri 20 Aug 2010 - 15:00

அட இப்படிகூடவா நடந்துக்குவாங்க. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri 20 Aug 2010 - 15:02

தமிழ் wrote:அட இப்படிகூடவா நடந்துக்குவாங்க. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நடந்துருக்கே ,,இங்காவது பரவ இல்லை ,,,பாலஸ்தீனத்தில் ஆண் கைதிகளை இஸ்ரேலிய பெண் சிப்பாய் கொடுமை படுத்திய காட்சி நாடே அறிந்த விஷயம்தானே

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri 20 Aug 2010 - 15:07

ரபீக் wrote:
தமிழ் wrote:அட இப்படிகூடவா நடந்துக்குவாங்க. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நடந்துருக்கே ,,இங்காவது பரவ இல்லை ,,,பாலஸ்தீனத்தில் ஆண் கைதிகளை இஸ்ரேலிய பெண் சிப்பாய் கொடுமை படுத்திய காட்சி நாடே அறிந்த விஷயம்தானே

ஆமாம் அண்ணா நானும் அறிந்ததே

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri 20 Aug 2010 - 15:25

ஈராக்கிலும் இது போல நடந்தது நாம் அறிந்த ஒன்று
.நன்றி தோழரே பகிர்வுக்கு ,

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri 20 Aug 2010 - 19:44

கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Icon_eek கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Icon_eek கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Icon_eek கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Icon_eek கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Icon_eek கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Icon_eek

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri 20 Aug 2010 - 19:47

இங்கே நம்மாளுக போலிஸ் ஸ்டேசன் போறதுக்கு முன்னாலேயே அவன் வேட்டிய கழட்டி கட்டி வைச்சு எறும்ப ஏற விட்டு கொன்னுருவானுங்க !

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri 20 Aug 2010 - 21:12

பயம் பயம்

கைதியை நிர்வாணமாக்கி போலீசார் செய்யும் சித்திரவதை Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri 20 Aug 2010 - 21:14

megastar wrote:இங்கே நம்மாளுக போலிஸ் ஸ்டேசன் போறதுக்கு முன்னாலேயே அவன் வேட்டிய கழட்டி கட்டி வைச்சு எறும்ப ஏற விட்டு கொன்னுருவானுங்க !

எல்லாம் அவனவன் வங்கி வந்த வரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri 20 Aug 2010 - 21:16

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு நெடியவன் ஒத்துழைப்பு வழங்கவில்லை என குமரன் பத்மநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

நார்வேயிலிருந்து வெளியாகும் ஒரு இணையதளம் வெளியிட்டுள்ள கேபியின் பேட்டியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் , மனைவி மதிவதனி, மகள் துவராகா மற்றும் மகன் பாலச்சந்திரன் ஆகியோரை மீட்பதற்கு தாம் கடுமையான முயற்சி மேற்கொண்டதாக குமரன் பத்மநாதன் அதில் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்டத்தின் போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது, குடும்ப உறுப்பினர்களை வெளியேற்ற முயற்சி எடுங்கள் என பிரபாகரனின் புதல்வர் சாள்ஸ் அன்டனி தம்மிடம் உதவி கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் சாள்ஸ் ஆன்டனி களத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டதையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டரின் மூலம் பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்றி பின்னர் அவர்களை கப்பல் மூலம் மீட்பதற்கு தாம் திட்டமிட்டிருந்த போதிலும், அதற்கு நெடியவன் ஆதரவு வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் குறித்த முயற்சி பலனளிக்கவில்லை என்று கூறியுள்ளார் கேபி.

போர் நிறுத்தம் ஒன்றை அமல்படுத்தி அதன் மூலம் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மீட்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக