புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
30 Posts - 58%
heezulia
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
20 Posts - 38%
ஜாஹீதாபானு
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
1 Post - 2%
Manimegala
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
9 Posts - 3%
Jenila
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_m10டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.ஆர்.ஓ., காரை ஏலம் எடுத்தவர் அலைக்கழிப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:20 am

ராமநாதபுரம்: ராமநாதபுரம் டி.ஆர்.ஓ., காரை ஏலத்தில் எடுத்த, சிவகங்கை
மாவட்ட விவசாயியை, அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர். சிவகங்கை
மாவட்டம் நடராஜபுரம் அருகே செங்குழிப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி
முத்து(32). பயன்பாடு முடிந்த அரசு வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்காக
விண்ணப்பித்து, கடந்த ஜூன் 15ல் அதற்கான டெண்டர், சென்னை வேளச்சேரியில்
உள்ள அரசு தானியங்கி மையத்தில் நடந்தது. இதில், ராமநாதபுரம்
டி.ஆர்.ஓ.,வுக்கான அரசு காரை(டி.என்.59 ஜி.9999) 32 ஆயிரத்து 500 ரூபாய்,
12.5 சதவீதம் வரியுடன் ஏலத்தில் எடுத்தார். இதற்கான நடைமுறைகள் முடிந்த
நிலையில், காரை பெறுவதற்காக கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஜெயராமனை
சந்தித்துள்ளார். அப்போது, கலெக்டர் அலுவலக அதிகாரிகள் சிலர், காரை
விலைக்கு கேட்டுள்ளனர். இதற்கு முத்து மறுத்துள்ளார். இதற்கிடையில்,
முத்துவிடம் காரை ஒப்படைக்காமல், அதை விதிகளுக்கு மாறாக பயன்படுத்தி
வருகின்றனர். ஏலத்துக்கு பின், 8,000 கி.மீ., வரை இயக்கப்பட்டும், இன்று
வரை காரை வழங்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளவில்லை. முத்து கூறியதாவது:
கலெக்டர் அலுவலகத்தில் சிலர் காரை விற்குமாறு என்னிடம் கூறினார். நான்
மறுத்துவிட்டேன். இதை மனதில் வைத்து தான், காரை தராமல் இழுத்தடித்து
வருகின்றனர். "இசட்' பிரிவில் எனது "பைல்' பரிசீலனையில் அப்படியே உள்ளது.
காரை பயன்படுத்தியதால் அதன் தேய்மானமும் அதிகரித்து விட்டது, என்றார்.
டி.ஆர்.ஓ., பாலசுப்பிரமணியன் கூறுகையில்,"" சம்பந்தப்பட்ட நபருக்கு
இன்னும் ஒரு மாதத்தில் காரை வழங்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக