புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_c10மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_m10மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_c10 
21 Posts - 66%
heezulia
மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_c10மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_m10மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_c10மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_m10மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_c10 
63 Posts - 64%
heezulia
மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_c10மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_m10மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_c10மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_m10மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_c10மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_m10மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 6:25 pm

மஇகாவின் முதலீட்டு நிறுவனமான மைக்கா ஹோல்டிங்ஸ் தொடர்பில் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட இரண்டு குழுக்கள் கோலாலம்பூர் ஜாலான் ரஹ்மாட்டில் உள்ள கட்சியில் தலைமையகக் கட்டிடத்தில் ஒன்று கூடின.

150 பேர் கொண்ட முதல் குழுவுக்கு பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமியும் பல பக்காத்தான் ராக்யாட் தலைவர்களும் தலைமை ஏற்றிருந்தனர். அவர்களுடன் அதிருப்தி அடைந்துள்ள பல மைக்கா பங்குதாரர்களும் காணப்பட்டனர்.

அவர்கள் நண்பகல் மணி 12.00 அளவில் மஇகா தலைமையகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினர். அவர்கள் மைக்காவின் நிதி நிலைமை குறித்தும் தங்களது முதலீடுகளை திரும்பக் கிடைப்பது பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினர்.

இரண்டாவது குழுவுக்கு மைக்கா தலைமை நிர்வாக அதிகாரி எஸ் வேள்பாரி தலைமை தாங்கினார். மைக்கா இப்போது நடத்தப்படும் முறை குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ள பங்குதாரகள் அவர்களிடையே இருந்தனர்.

அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் காலை 9 மணி தொடக்கம் மைக்கா அலுலகம் அமைந்துள்ள மஇகா கட்டிடத்தில் ஒன்று கூடத் தொடங்கி விட்ட்னர்.

மஇகா தலைமையகத்தை சென்றடைந்த ராமசாமி குழுவினர் வேள்பாரியைச் சந்தித்து மைக்காவின் நிதி நிலை பற்றி அறிய விரும்பும் மகஜரை வழங்கக் கட்டிடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

அப்போது வேள்பாரி ஆதரவாளர்கள் கட்டிடத்திற்குள் இருந்தனர்.

இரண்டு குழுவினரின் நடவடிக்கைகளையும் போலீசார் அணுக்கமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். மஇகா தலைமையகத்திற்கு செல்லும் எல்லாச் சாலைகளையும் போலீசார் ஏற்கனவே மூடி விட்டனர்.

பிற்பகல் மணி 12.30 க்கு ராமசாமி குழுவைச் சந்திப்பதற்காக கட்டிடத்திலிருந்து வெளியில் வேள்வாரி வந்தார். அவருக்கு எதிராக அங்கிருந்த கூட்டத்தினர் கூச்சலிட்டனர். வேள்பாரியைப் பாதுகாப்பதற்கு போலீசார் தலையிட வேண்டி வந்தது.

ராமசாமி குழுவினரால் சிரமப்படுவதைக் கண்ட வேள்பாரி ஆதரவாளர்கள் மைக்கா தலைமை நிர்வாக அதிகாரியைப் பாதுகாப்பதற்கு வெளியில் ஒடி வந்தனர்.

அப்போது இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் தகராறு மூண்டது அதில் பலர் காயமடைந்ததாக தெரிகிறது.

போலீசார் உடனடியாக நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர கலகத் தடுப்பு போலீசாரைப் பயன்படுத்தினர்.

கட்சிக் கட்டிடத்திற்கு வெளியில் நிலைமை மோசமடைந்து கொண்டிருந்த வேளையில் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கட்சியின் மத்தியச் செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 6:25 pm

நேசா கூட்டுறவுக் கழகத்தின் மீது பழி

மைக்காவின் அடைவு நிலை குறித்து பல பங்குதாரர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாலும் தங்களுடைய பங்குப் பணத்தை அவர்கள் திரும்பக் கோருவதாலும் பக்காத்தான் அந்த ஒன்று கூடலுக்கு ஏற்பாடு செய்தது.

பங்குதாரர்களுக்கு அவர்களுடைய பங்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் ஆனால் காப்புறுதி நிறுவனம் ஒன்றை மைக்கா விற்பதற்கு எதிராக நேசா கூட்டுறவுக் கழகம் பெற்றுள்ள தடையுத்தரவு காரணமாக அவ்வாறு செய்ய முடியாமல் இருப்பதாகவும் கட்சித் தலைவர் எஸ் சாமிவேலுவின் புதல்வருமான வேள்பாரி கூறியிருக்கிறார்.

நேசா கூட்டுறவுக்கு முன்னாள் மஇகா துணைத் தலைவர் எஸ் சுப்ரமணியம் தலைவராக இருக்கிறார்.

மைக்காவுக்கு ஆதாயத்தை தந்து கொண்டிருக்கும் ஒரியண்டல் கேப்பிட்டல் அசுரன்ஸ் பெர்ஹாட்டை விற்பதற்கு வேள்பாரி திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அந்த விற்பனையை மைக்கா பங்குதாரரான நேசா ஆட்சேபித்தது. அந்த விற்பனை பங்குதாரர்களுக்கு முழு நன்மைகளையும் கொண்டு வராது என்று தனது நடவடிக்கைக்கு நேசா காரணம் கூறியது.

ராமசாமி குழுவினரை தாம் வரவேற்பதாகவும் மைக்கா நிலைமை குறித்து அவர்களுக்கு விளக்க அது உதவும் என்றும் வேள்பாரி இவ்வாரத் தொடக்கத்தில் மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.

ஆனால் அதே வேளையில் பினாங்கில் கம்போங் புவா பாலா மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தாம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ராமசாமி விளக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

மைக்கா பங்குதாரர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதை தாமதப்படுத்தும் காப்புறுதி நிறுவன விற்பனைக்கு எதிராக நேசா பெற்றுள்ள தடையுத்தரவை ஆட்சேபிக்கும் வகையில் கோலாலம்பூர் செந்தூலில் உள்ள நேசா அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்வதில் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அவர் ராமசாமி குழுவினரை அழைக்கப் போவதாகவும் வேள்பாரி கூறியிருந்தார்.

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 30, 2009 9:54 pm

ரொம்பயும் அவமானத்திற்குரிய விசயம்!!!!
இந்த தலைவர்கள் இருந்து என்ன லாபம்???!!
இளைஞர்களுக்கு என்ன செய்தனர்??
நாய்க்கு ரொட்டி துண்டு போடுவது போல் தானே ஆட்சி செய்கினறனர்!!!!!!!!!!!

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 30, 2009 9:56 pm

http://www.malaysiakini.tv/video/17489/high-noon-clash-at-mic-hq.html

மலேசியாவிலும் இப்படி நடக்கதான் செய்கிறது!!!

avatar
Smsuntar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 25/07/2009

PostSmsuntar Fri Jul 31, 2009 12:17 am

மலேசியாவில் இந்தியர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள விரும்புகிறீர்களா? இன்று காலையில் ம.இ.கா தலைமையகத்தில் நடந்த நிகழ்வை பாருங்கள். !!! இவ்வாரான நிலை நீடித்தால், மலேசிய தமிழர்களின் நிலை Sri Lanka ல் நடந்ததை விட இன்னும் கொடூர நிலைமை ஏற்பட வாய்ப்புண்டு. !!!!!!!!!!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 12:19 am

உண்மைதான் சுந்தர், தலைமை சரியில்லை எனில் இப்படித்தான்! மஇகாவில் தற்பொழுது அராஜக ஆட்சியல்லவா நடந்து வருகிறது. ரவுடிகளெல்லாம் தலைமைக்கு வந்தால் இவ்வாறு நிகழ்வதில் ஆச்சரியம், ஒன்றுமில்லையே!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 12:21 am

இதில் யார் மீது குற்றம்?



மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 12:23 am

அனைவரும்தான் பொறுப்பேற்க வேண்டும், மற்ற கட்சியினர் அங்கு வரையலாது. ஒரு கட்சிக்குள் ஆயிரம் பூசல்கள். இப்பொழுதுதன் வெடித்துக் கொண்டிருக்கிறது.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 12:28 am

ராமசாமி தமிளின உணர்வாளர் என்றுதான் நான் கேள்விப்பட்டேன்



மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 12:31 am

அவருக்கும் ம இ கா விற்கும் தொடர்பில்லை!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக