புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
4 Posts - 3%
prajai
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
4 Posts - 3%
Jenila
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
1 Post - 1%
kargan86
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
1 Post - 1%
jairam
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
8 Posts - 5%
prajai
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
6 Posts - 4%
Jenila
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_m10கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல் Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனுக்காக குழந்தைகளுடன் தாய் கடத்தல்

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Sep 04, 2010 12:53 pm

தேனி : கடனுக்காக குழந்தைகளுடன் தாய், மகளை கடத்திச் சென்ற மதுரை அப்பள கம்பெனி உரிமையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி பாரஸ்ட் ரோடு மூன்றாவது தெருவில் வசிக்கும் சின்னதம்பி மனைவி நாகரத்தினம் (40). இவர், மதுரை சிந்தாமணியில் அப்பள கம்பெனி நடத்தி வரும் சுந்தரம் (43) என்பவரிடம், 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதில் 12 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்தி விட்டார். மீதிப்பணம் 18 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு தாமதம் ஆகி உள்ளது. இதனால், சுந்தரம் (43) அவரது தாய் சொர்ணம் (65) ஆகியோர் தலைமையில் ஒன்பது பேர், சுமோ காரில் தேனியில் உள்ள நாகரத்தினம் வீட்டிற்கு வந்தனர். அங்கிருந்த நாகரத்தினம், அவரது தாய் சரஸ்வதி (60) குழந்தைகள் சதீஷ் (9) மகாலட்சுமி (12) ஆகியோரை காருக்குள் தூக்கிப்போட்டு, மதுரைக்கு கடத்திச்சென்றனர்.இது பற்றி நாகரத்தினத்தின் மற்றொரு மகன் மாரிமுத்து (14), தேனி போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வம் தலைமையில் போலீசார் மதுரைக்கு சென்றனர்.கடத்திச் சென்றவர்கள், மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அப்பள கம்பெனியில் பூட்டி வைத்து, கடன் தொகை முடியும் வரை வேலை செய்து கழிக்க வேண்டும் எனக்கூறி வேலை வாங்கி கொடுமைப்படுத்தினர்.போலீசார், அந்த நால்வரையும் மீட்டனர். சுந்தரத்தையும், சொர்ணத்தையும் கைது செய்தனர். மீதமுள்ள ஏழு பேரை தேடி வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக