புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_m10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10 
69 Posts - 58%
heezulia
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_m10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_m10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_m10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_m10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10 
111 Posts - 60%
heezulia
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_m10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_m10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_m10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 18, 2010 12:10 am

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Red%20rose%201

தஞ்சை மகள் ஊரெரித்தாள்
தஞ்சை மகள் ஈன்றெடுத்த் சின்னமகன்
நேசன்நீ உரசும் காதல்எனும் தீப்பந்தம்
தனைக்கொண்டு இனைய ஊர்ப்புரத்தில்
’கவிஞன் வாசன்’ என்ற பேர்பொறித்தாய்!

தஞ்சைக் களஞ்சியத்தின் பொற்குவிநீ
நெஞ்சச் களஞ்சியத்தில் நிறைந்துவிட்ட
நினைவுமுகம் நித்தமும் உதிர்க்கின்ற
உணர்வுகளைச் சொல்லிடவும் மறமில்லை
அள்ளிட என்தமிழுக்கும் திறனில்லை.

உண்டால்தான் மதுமயக்கும் - கண்ணில்
கண்டால்தான் மலர் மயக்கும்
எண்ணீக் கொண்டாலே மயக்குகின்ற கற்கண்டு
சொல்மலையாய்! எமைமயக்கி ஆள்கின்றாய்
இயம்பிடவே எழுத்துக்கள் என்வசமில்லை

கருந்திராட்சை கனிக்குலையே
நினைவுமலர் சரம்தொடுப்பாய்
இனிக்கின்ற அன்புரசம் தனையேந்தி
இன்பச்சுவை நிதம்கொடுப்பாய்
இன்சுவையாம் சொல்லாலும் எழுத்தாலும்!

மனிதம் வழிகின்ற ம(லை)னத்தேன்நீ
சொல்தென்றல் காற்றதனில் சிதறியஉன்
தேன்மழையில் வற்றல் பாறையிலும்
வசந்தவிழா நடத்துகிறாய் நலமாக!
நீயே தேரேறிப் பவனுகிறாய்!

நேர்த்தியான மனமுண்டு!
வையம் சிறிதாகும்படி புகழை
சேர்த்திடுநீ என்று சொல்லி
வாழ்த்திடவும் வயதுண்டு என்றாலும்
வணங்குகிறேன் உன்புலமைக்கும்!
வற்றாத அன்புக்கும்!
வளமான பண்புக்கும்!

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 154550
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 154550
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 154550
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 154550

அன்பு வாசனுக்குத் தாமதமான வாழ்த்து என்றாலும் மன்னித்து எற்பான் என் தங்கமகன் என்ற நம்பிக்கையில்.
.

இந்நாள் போல் எந்நாளும் உம் வாழ்வில் பல்சுவையும் பல்கிப் பெருகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

அன்புடன்
ஆதிரா..

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Aவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Aவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Tவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Hவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Iவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Rவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Aவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 18, 2010 12:14 am

மிக்க நன்றி... தங்களின் வாழ்த்துபாவிற்கு....
மிகவும் அருமையப்பா இது தற்சமயத்திற்கு... நன்றி அன்பு மலர் ரிலாக்ஸ்

இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sat Sep 18, 2010 12:41 am

பின்னிப் பெடலெடுத்திட்டீங்க ஆதிரா..

அருமையான வாழ்த்து. வாழிய உங்கள் பாசப்பகிர்வுகள்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 18, 2010 5:11 pm

அழுகின்ற பிள்ளைக்கு பாலை தருவதாய் இல்லாமல்....
வருத்தம் காட்டிய பிள்ளைக்கு பாவை படைத்தாய்....
இரத்தத்தில் ஊறும் பாலை புகட்டுவது போல்
உள்ளத்தில் உள்ளுறும் பாவை படைத்தாய்....

தொலை தூரத்தில் இருந்தாலும், அருகினில் இருந்து என்னை அள்ளி அணைத்து முத்தமிட்டு வாழ்த்துவதை போல் தொலைபேசி வழியாக முதலில் வாழ்த்து பாடியது தாங்கள் தானே... அப்படியிருக்க உங்கள் வாழ்த்தை தாமதம் என்றாலும் ஏற்காமல் இருப்பேனா அல்லது காரணம் நான் அறியாமல் தான் போவேனா?

உங்களை நான் அறிவேன்... என்னையன்றி யார் அறிவார்?... என்னை நீங்களும் அறிந்ததே.... ஐ லவ் யூ

இதுவும் இப்போதைக்கு தான்.... விமர்சனமமும்.. கருத்தும் தொடரும்... நன்றி அன்பு மலர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 18, 2010 6:48 pm

உங்கள் அன்பான உறவைப்பார்த்து பொறாமை வருதுங்கோ

மிக்க இன்ப மழையில் வாழ்த்திவிட்டிர்கள் இந்த வாழ்துக்கே இன்னொரு முறைபிறக்காலாம் எனது அன்பு நண்பன் தொடரட்டும் உங்கள் உறவுப்பாலம் இந்தியாவந்து கவனிக்கிறன் உங்கள் இருவரையும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 18, 2010 6:49 pm

அருமையான வாழ்த்து கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. Power-Star-Srinivasan
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 18, 2010 6:58 pm

சபீர் wrote:உங்கள் அன்பான உறவைப்பார்த்து பொறாமை வருதுங்கோ

மிக்க இன்ப மழையில் வாழ்த்திவிட்டிர்கள் இந்த வாழ்துக்கே இன்னொரு முறைபிறக்காலாம் எனது அன்பு நண்பன் தொடரட்டும் உங்கள் உறவுப்பாலம் இந்தியாவந்து கவனிக்கிறன் உங்கள் இருவரையும்.

இந்தியாவும், தமிழகம் மட்டுமில்லை எங்கள் இதயமும் என்றும் உங்களை அன்புடன் வரவேற்கின்றது...

வரப்ப சொன்னது எல்லாம் மறக்காம வாங்கிட்டு வாங்க... சரியா ஜாலி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 18, 2010 7:04 pm

srinihasan wrote:

நிச்சயமா வாங்கி வாரேன் மாமு ஆனா நான் சொன்னதையும் மறக்கு கூடாது சரியே

உங்கள் அன்பும் அரவனைப்பும் என்றும் வேண்டும் வேண்டும் வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 942 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 942 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 942 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 182891

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 18, 2010 7:23 pm

சபீர் wrote:
srinihasan wrote:
சபீர் wrote:உங்கள் அன்பான உறவைப்பார்த்து பொறாமை வருதுங்கோ

மிக்க இன்ப மழையில் வாழ்த்திவிட்டிர்கள் இந்த வாழ்துக்கே இன்னொரு முறைபிறக்காலாம் எனது அன்பு நண்பன் தொடரட்டும் உங்கள் உறவுப்பாலம் இந்தியாவந்து கவனிக்கிறன் உங்கள் இருவரையும்.

இந்தியாவும், தமிழகம் மட்டுமில்லை எங்கள் இதயமும் என்றும் உங்களை அன்புடன் வரவேற்கின்றது...

வரப்ப சொன்னது எல்லாம் மறக்காம வாங்கிட்டு வாங்க... சரியா ஜாலி

நிச்சயமா வாங்கி வாரேன் மாமு ஆனா நான் சொன்னதையும் மறக்கு கூடாது சரியே

உங்கள் அன்பும் அரவனைப்பும் என்றும் வேண்டும் வேண்டும் வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 942 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 942 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 942 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 182891

என்றும் அது நிறைந்திருக்கும் உங்களுக்காக இதயத்தில் பூத்திருக்கும்..

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 18, 2010 7:26 pm

srinihasan wrote:

என்றும் அது நிறைந்திருக்கும் உங்களுக்காக இதயத்தில் பூத்திருக்கும்..
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 359383 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 359383 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 942 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. 942

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக