புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_m10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10 
64 Posts - 50%
heezulia
உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_m10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_m10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_m10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_m10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_m10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_m10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_m10உறவுகள்  வாழ்க பல்லாண்டு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள் வாழ்க பல்லாண்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 10:05 am

கண்டம் தாண்டியும் இதயம் இணைத்து
கூட்டுக் குடும்பம் கொடுத்த எங்கள் கருவறையே
நாங்கள் என்ன சொல்லி வாழ்த்துவோம் !!!

சிதறிக் கிடந்த தமிழரை
சிந்தாமல் சிதறாமல்
களங்கமில்லா அன்பு கொண்டு
தளும்பத் தளும்ப நிரம்பச் செய்த குணத்தையா?

உன் கவிதை பயணத்தில்
நாங்கள் பல தடவைகள்
பயணித்திருக்கிறோம்
வெறும் கவிதை ரசிகனாய்
ஆனால்
ஒருமுறை ஏறிய
கவிதை வண்டியில்
இன்னொருமுறை ஏறவில்லை
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பயணங்கள்
தந்த உன் பாச பயணத்தையா ?

உன்னை வாழ்த்த வயது இல்லை !!
உன்னை பெற்ற தமிழ் மகனை
தலை வணங்கி வாழ்த்துகிறேன் ...
மூன்றாம் ஆண்டு பிறந்தநாள்
வாழ்த்துக்கள் !!!!!
வாழ்க பல்லாண்டு !!!
வளர்க நின் புகழ் ஒவ்வொரு ஆண்டும் !!!









நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 20, 2010 10:06 am

கலக்கீட்ட கார்த்திக் ,,,,,,,அருமை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 10:09 am

ரபீக் wrote:கலக்கீட்ட கார்த்திக் ,,,,,,,அருமை

நன்றி தோழரே ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 11:49 am

பூக்களின்
வித்து நீ...!

புன்னகையின்
சொத்து நீ...!

அவதாரம்
பத்து நீ...!

ஆண்களுக்கெல்லாம்
கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்
முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்கு
கொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்
பித்தாக்கிவிட்டாய்...!
அதை நான்
பூங்கொத்தாக்கிவிட்டேன்..!

மூண்டாவது பிறந்த நாள்
காணும் ஈகரைக்கு வாழ்த்து கூற...!



உறவுகள்  வாழ்க பல்லாண்டு Sivaku10



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Sep 20, 2010 11:52 am

வார்த்தைகள் இல்லை கார்த்தி ..
அருமை நன்றி நன்றி நன்றி



அன்புடன்
மீனா
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 11:54 am

நண்பா சூப்பர் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:



ஈகரை தமிழ் களஞ்சியம் உறவுகள்  வாழ்க பல்லாண்டு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Sep 20, 2010 11:57 am



அருமை சேர்க்கும் பெருமை.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 12:15 pm

மீனா wrote:வார்த்தைகள் இல்லை கார்த்தி ..
அருமை நன்றி நன்றி நன்றி


நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 20, 2010 12:16 pm

அன்பு பூக்களை ஒன்றாய் கோர்த்து பாமாலை ஆக்கி ஈகரைக்கும் ஈகரையை தோற்றுவித்த சிவாவுக்கும் சார்த்திய விதம் மிக அருமை கார்த்தி...

அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகள்  வாழ்க பல்லாண்டு 47
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 12:23 pm

balakarthik wrote:நண்பா சூப்பர் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

நன்றி நண்பா ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக