புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_m10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10 
60 Posts - 48%
heezulia
எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_m10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_m10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_m10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_m10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_m10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_m10எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது!


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 8:12 pm

இதைத்தான் எந்திரனின் ஆக்கிரமிப்பு போர் என்று சொல்கிறோம். தமிழர்களின் வாழ்வில் சினிமா பார்க்க முடியாமல் பொழுது போக்கு இல்லை என்றான பிறகு அந்த சினிமாவில் எந்திரனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றாக்கிவிட்டால் அது ஆக்கிரமிப்பு இல்லாமல் வேறு என்ன? மேலும் எந்திரனின் முதல் நான்கைந்து வாரங்களில் எந்த படங்களும் வெளிவராமல் சன் குழுமம் பார்த்துக் கொள்கிறது. தமிழக திரைப்படங்களை யார் தயாரித்தாலும் அவர்கள் தமது படங்களை கருணாநிதி குடும்பத்தினருக்குத்தான் விற்க முடியும் என்றான பிறகு சன் குழுமத்தின் எந்திர ஆதிக்கத்தினை யார் கேட்க முடியும்? அழகிரியின் மகன் தயாநிதி எந்திரனின் தமிழ்நாட்டு உரிமையை சுமார் 100 கோடிக்கு கேட்டு பேரம் படியவில்லை என்பதற்காக சன் குழுமத்தின் சக்சேனாவை ஒரு அடிதடி வழக்கில் சிக்கவைக்க முயன்றார் என்பதுதான் இருந்த ஒரே கேள்வி. அதைக்கூட ஏதோ இரகசிய ஒப்பந்தம் போட்டு சரிக்கட்டிவிட்டார்கள். எனவே இனி எந்திரனின் போரை ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது.

தமிழ்நாட்டிலேயே முழு செலவையும் தாண்டி இலாபம் பார்க்க முடியும் என்ற பிறகு கேரள உரிமை பத்து கோடி, ஆந்திர உரிமை முப்பது கோடி, கர்நாடக உரிமை பத்து கோடி, இந்திக்கு எத்தனை என்று தெரியவில்லை என்றாலும் தமிழை விட அதிகமாகவே இருக்கும், பிறகு சர்வதேச உரிமை என்று மொத்தமாக கூட்டிக்கழித்தால் எப்படியும் சுமார் ஐநூறு கோடியை சுருட்டி விடுவார்கள். இதற்கு மேல் எந்திரன் தொடர்பான பல்வேறு தொடர் நிகழ்வுகள் – பாடல் அறிமுகம், டிரைலர் அறிமுகம், தயாரித்த விதம், என்று பல புராணங்கள் சன் தொலைக்காட்சியில் ஓடும்போது அதற்குண்டான விளம்பர வருமானம் . ஆடியோ ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ் எல்லாம் கூடுதல் போனஸ். இறுதியாக உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வரும் வைபவத்தில் வரும் விளம்பர வருமானம் என்ற சூப்பர் போனஸ். சூரியன் வானொலியின் எந்திரன் சிறப்பு ஒலிபரப்பு, சன் டைரெக்ட் வீடியோ ஆன் டிமேன்ட், தனது இருபத்தி சொச்சம் சேனலில் மீண்டும் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்து ஆயுசுக்கும் விளம்பரத்தினால் கட்டும் கல்லா….

இவை அத்தனையும் ஒரு பெரிய அலை போல குறுகிய நேரத்தில் தாக்கினால்தான் விழுங்க முடியும் என்பதால் அந்த அலையின் வீச்சை காண்பிப்பதற்காக சன் குழுமம் விளம்பரங்கள் மற்றும் ஏனைய ஊடக கவரேஜ் மூலம் பிரம்மாண்டமாக காண்பித்து வருகின்றது. இந்த பிரச்சாரத்தில் விழாதவர் யாருமில்லை. ஆக எந்திரனை பார்ப்பது என்பது உங்களது விருப்பமோ, உரிமையோ, தெரிவோ அல்ல. அது நீங்கள் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். அந்த கட்டாயத்தை தவிர்த்துவிட்டு வேறு ஒரு சினிமாவை பார்க்க விரும்பினால் அதற்கு வாய்ப்புமில்லை, வழியுமில்லை.

அடுத்து குறுகிய நாட்களில் ஒரு பேச்சை செயற்கையாக உருவாக்கிவிட்டு, அதனைப்பற்றிய மக்களின் மவுத் டாக் ஒரு கருத்தாக உருவெடுப்பதற்கு முன்னர் எந்திரன் தனது இலாபத்தை பார்த்துவிட்டு ஒதுங்கிவிடும். மக்களெல்லாம் சாகவாசமாக படத்தை அசை போட்டு நிராகரிக்க விரும்பினாலும் இந்த படம் வசூலில் தோற்கவே முடியாது. ஒரு படம் வெற்றியடைவதோ இல்லை தோல்வியடைவதோ மக்களின் கையில் என்ற ஜனநாயகமெல்லாம் எந்திரனது ஏகபோகத்திடம் எடுபடாது. ஆகவே இந்த வகையிலும் இது மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்பதே உண்மை

நன்றி வினவு

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Oct 04, 2010 8:28 pm

நன்றி



தீதும் நன்றும் பிறர் தர வாரா எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! 154550
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 8:39 pm

நிலாசகி wrote: :face:

நன்றி நிலா எங்கே ரொம்ப நாள் ஆளை காணோம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 04, 2010 9:23 pm

maniajith007 wrote:
நிலாசகி wrote: எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! 678642

நன்றி நிலா எங்கே ரொம்ப நாள் ஆளை காணோம்

நிலா அம்மாவாசைக்கு மட்டும் வருவதால் யாரும் பார்க்க முடிவதில்லை..! எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! 838572



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 9:33 pm

Tamilzhan wrote:
maniajith007 wrote:
நிலாசகி wrote: எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! 678642

நன்றி நிலா எங்கே ரொம்ப நாள் ஆளை காணோம்

நிலா அம்மாவாசைக்கு மட்டும் வருவதால் யாரும் பார்க்க முடிவதில்லை..! எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! 838572

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 04, 2010 10:03 pm

//அடுத்து குறுகிய நாட்களில் ஒரு பேச்சை செயற்கையாக உருவாக்கிவிட்டு,அதனைப்பற்றிய மக்களின் மவுத் டாக் ஒரு கருத்தாக உருவெடுப்பதற்கு முன்னர்எந்திரன் தனது இலாபத்தை பார்த்துவிட்டு ஒதுங்கிவிடும். மக்களெல்லாம்சாகவாசமாக படத்தை அசை போட்டு நிராகரிக்க விரும்பினாலும் இந்த படம் வசூலில்தோற்கவே முடியாது. ஒரு படம் வெற்றியடைவதோ இல்லை தோல்வியடைவதோ மக்களின்கையில் என்ற ஜனநாயகமெல்லாம் எந்திரனது ஏகபோகத்திடம் எடுபடாது. ஆகவே இந்தவகையிலும் இது மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்பதே உண்மை//

எத்தனை உண்மை...களை கட்டியுள்ளது..ப்டம் பார்க்கும் ஆர்வம் இல்லாதவர்களும் துடித்துக்கொண்டு.....டிக்கெட் கிடைக்காததால் வருந்திக்கொண்டு... எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! 440806



எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Aஎந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Aஎந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Tஎந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Hஎந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Iஎந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Rஎந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Aஎந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 10:08 pm

Aathira wrote://அடுத்து குறுகிய நாட்களில் ஒரு பேச்சை செயற்கையாக உருவாக்கிவிட்டு,அதனைப்பற்றிய மக்களின் மவுத் டாக் ஒரு கருத்தாக உருவெடுப்பதற்கு முன்னர்எந்திரன் தனது இலாபத்தை பார்த்துவிட்டு ஒதுங்கிவிடும். மக்களெல்லாம்சாகவாசமாக படத்தை அசை போட்டு நிராகரிக்க விரும்பினாலும் இந்த படம் வசூலில்தோற்கவே முடியாது. ஒரு படம் வெற்றியடைவதோ இல்லை தோல்வியடைவதோ மக்களின்கையில் என்ற ஜனநாயகமெல்லாம் எந்திரனது ஏகபோகத்திடம் எடுபடாது. ஆகவே இந்தவகையிலும் இது மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்பதே உண்மை//

எத்தனை உண்மை...களை கட்டியுள்ளது..ப்டம் பார்க்கும் ஆர்வம் இல்லாதவர்களும் துடித்துக்கொண்டு.....டிக்கெட் கிடைக்காததால் வருந்திக்கொண்டு... எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது! 440806

சிறு நகரங்களில் டிக்கெட் விலை 200 முதல் 250 பெரும்பாலும் படத்தை பார்ப்பது தின சம்பளம் வாங்கும் மக்கள் தான் அவர்கள் ஒரு நாள் சம்பளம் மூன்று மணி நேர பொழுதுபோக்குக்கு என நினைக்கும் போது வருத்தம் மேலிட செய்கிறது ஏற்கனவே கலைஞர் பெருமகனார் கலையிலேயே டாஸ்மாக்கை
திறந்து அவர்கள் பணத்தை வேட்டு வைக்கிறார் இதில் எந்திரன் வேறு

இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Mon Oct 04, 2010 10:17 pm

எந்திரன் மீது ஏன் இத்தனை வன்மையான போர் என்று தெரியலையே? கலாநிதிமாறன் சம்பந்தப்பட்டதால் மட்டும் தானா? இந்த கட்டுரையில் மக்களின் உணர்வை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்படவில்லையே.!

எந்திரன் ஒன்றுமில்லாத சக்கை என்றால் தானாகவே ஊத்தி மூடிக்குமே? பின் ஏன் இத்தனை வன்மமிகு கட்டுரைகள் வாக்குவாதங்கள்?

தொழில் முறை எதிரிகள் அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகளை நம்ப மக்கள் என்ன கேனையர்களா..?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக