புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
62 Posts - 57%
heezulia
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
104 Posts - 59%
heezulia
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் நல்லது


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 07, 2010 3:03 pm

"ரொவுத்திரம் பழகு “ என்றார் பாரதியார் .அதை அப்படியே இப்பொழுது, ‘ அடிக்கடி கோபப்படுங்கள் .கோபம் ரொம்ப நல்லது ‘ என்று சொல்கிறது
ஒர் ஆராய்ச்சி .

அமெரிக்காவிலிருந்து வெளியாகும்‘ ஹார்மோன்ஸ் அண்டு பிஹேவியர் ‘ என்ற மருத்துவ இதழில் வெளியாகி இருக்கிறது லேட்டஸ்ட் ஆய்வு ஒன்று .

கோபம் ஏற்படும் பொது ஒருவரது உடலிலும் மனசிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை ஆய்வு செய்தார்கள் . கோபம் இதய துடிப்பை எகிற செய்கிறது.

டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோனின் சுரப்பு அதிகரிக்க, மன அழுத்தத்தை ஏற்பத்தும் கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பு குறைகிறது .

அதோடு மூளையின் இடது பக்கத்தையும் கோபம் தூண்டி விடுகிறது . பாசிட்டிவ் எண்ணங்களும்,காதலும் இந்த ஏரியாவின் கட்டளையின்ப்படியே ஒருவரது மனசில்உருவாகின்றன . இதனால்

ஆச்சரியமடைந்த விஞ்ஞானிகள் , 30 ஆண்களை தனித்தனியாக உட்கார வைத்து , அவர்களை மோசமானவார்த்தைகளால் திட்டி டென்ஷன் ஆக்கி , அவர்களது உணர்வுகளை ஆராய்ந்தார்கள் .

“ கோபம் என்பது ஆச்சரிமான ஒரு உணர்வாக இருக்கிறது . அதை நாம் நெகட்டிவாக பார்க்கிறோம்.
ஆனால் அதன் விளைவாக காதலும் , அடுத்தவர்கள் மீதான அக்கறையும் உருவாகிறது என்பது தான்
ஆச்சரியம் . எனவே கோபம் நல்லது “ என்கிறார்கள் விஞ்ஞானிகள் .

எனவே , நண்பர்களே , காதலிக்க மற்றும் காம முயற்சிக்கு நினைத்தால் முதலில் கோபப்படுங்கள் . காதல், காமம் தானாக வந்து விடும் ...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 07, 2010 3:05 pm

போப்பா (கோபப்பட்டேன் )

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 07, 2010 3:09 pm

கோவம் உள்ள இடத்தில தான் நல்ல குணம் இரும்னு நம்ம முன்னோர்கள் சொல்லி வச்சிட்டாங்களே!
ஆனாலும் நாம அமெரிக்க காரன் ஆராய்ச்சி பண்ணி சொன்னாதான ஒத்துப்போம்!
டிங் டாங் பெல்!
பதிவிற்கு நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 07, 2010 3:12 pm

அப்படியா....நானும் கோவ பட்டேன்
கோபம் நல்லது 44296 கோபம் நல்லது 44296 கோபம் நல்லது 44296


ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 07, 2010 3:13 pm

உமா wrote:அப்படியா....நானும் கோவ பட்டேன்
கோபம் நல்லது 44296 கோபம் நல்லது 44296 கோபம் நல்லது 44296


;)

எதுக்கு கோவ பட்டிங்க



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 3:14 pm


நல்ல தகவல்..கார்த்தி...
கோபம் நல்லது 649524 கோபம் நல்லது 649524 கோபம் நல்லது 649524 கோபம் நல்லது 211781 கோபம் நல்லது 211781 கோபம் நல்லது 211781
என்னை யாரும் கோபப்படுத்த
மாட்டுரங்களே.. கோபம் நல்லது 67637 கோபம் நல்லது 67637




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கோபம் நல்லது Friendshipcomment54கோபம் நல்லது 00fq051jst
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 07, 2010 3:46 pm

கார்த்திக் wrote:
உமா wrote:அப்படியா....நானும் கோவ பட்டேன்
கோபம் நல்லது 44296 கோபம் நல்லது 44296 கோபம் நல்லது 44296


ஜாலி

எதுக்கு கோவ பட்டிங்க


கோவம் நல்லது...


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 07, 2010 3:58 pm

அட்ரினல் என்ற சுரப்பி, நாம் கோபப்படும் பொது சுரந்து தனது ஹார்மோனை ரத்தத்தில் கலக்கச்செய்கிறது. இதனால் நமது மூளை வளர்ச்சி, சிந்திக்கும் திறன், அடுத்து என்ன செய்யா வேண்டும் என்ற திட்டமிடலும் வளர்கிறது. இது அறிவியல் வளர்ச்சி. அதிக சினம் கொளல் ஒரு சமுதாயக் கேடு. தனிமனித வளர்ச்சியை இந்த சமுதாயம் அங்கீகரிக்காது. எனவே எதிலும் அளவு வேண்டும்.

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க
காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.

(இது வள்ளுவர் வாய்மொழி)

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 07, 2010 4:00 pm

Kaa Na Kalyanasundaram wrote:அட்ரினல் என்ற சுரப்பி, நாம் கோபப்படும் பொது சுரந்து தனது ஹார்மோனை ரத்தத்தில் கலக்கச்செய்கிறது. இதனால் நமது மூளை வளர்ச்சி, சிந்திக்கும் திறன், அடுத்து என்ன செய்யா வேண்டும் என்ற திட்டமிடலும் வளர்கிறது. இது அறிவியல் வளர்ச்சி. அதிக சினம் கொளல் ஒரு சமுதாயக் கேடு. தனிமனித வளர்ச்சியை இந்த சமுதாயம் அங்கீகரிக்காது. எனவே எதிலும் அளவு வேண்டும்.

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க
காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.

(இது வள்ளுவர் வாய்மொழி)

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

......கா.ந.கல்யாணசுந்தரம்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக