புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
1 Post - 3%
Guna.D
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
17 Posts - 4%
prajai
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
9 Posts - 2%
jairam
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
4 Posts - 1%
Jenila
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
4 Posts - 1%
Rutu
குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_m10குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 11:58 am

வழக்கமாய் தெய்வங்கள் நிறைந்து காணும் அந்த பெருமாள் கோவில் வெள்ளிக்கிழமை ஆனால் மட்டும் தேவதைகளால் நிரம்பிப் காணப்படும். அப்படி ஒரு தினத்தில் மதனும் கோவிலுக்கு வந்திருந்தான். வராது வந்த நாயகன் வந்ததாலோ என்னவோ மழை வந்தது.

ட்யூஷன் முடிந்து நேராக வந்ததால் கையில் சில புத்தகங்கள் வைத்திருந்தான். படித்து கிழிக்க வேண்டிய பக்கங்களை நனைய விடக்கூடாது என்பதற்காக கோபுரத்தை நோக்கி திரும்பிய அவனை ஒரு குடை இடித்தது. கூண்டுக்குள் மட்டுமே கிளியைப் பார்த்த அவனுக்கு குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளியைப் பார்த்ததால்,அது என்ன சொல்வார்கள் ஆங்ங், கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவள் உதடு பிரிந்தபோது உள்ளே இருந்த பற்களை பார்த்தான். "தங்கப்பல் தானே உண்டு, இவள் என்ன‌ வைரப்பற்களை வைத்திருக்கிறாள்". மைன்ட் வாய்ஸ் முடிந்த போதுதான் அவள் ஏதோ சொல்லி இருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.

"ஒரு குடைக்குள்ள எப்படிங்க ரெண்டு பேரு? அதுவும் குடை சின்னதா இருக்கு" என்று சொல்லும்போது வழிந்ததை மழைத்துளி வந்து மறைத்தது.

ஹலோ.புக்ஸ கொடுங்கனு சொன்னேன்.

தேவதைகள் பேச மாட்டார்கள் என்று எப்போதோ படித்தது தப்பென்று தெரிந்துக் கொண்டான்.

புக்ஸைக் வாங்கிக் கொண்டு கோபுரத்தை நோக்கி நகர்ந்தது அந்தச் சிலை. அவளுக்கு முன் வேகமாய் ஓடி நல்ல இடமாக பார்த்து நின்றுகொண்டான். அவன்ருகில் ஒரு பெரியவர் வர, ஆள் வராங்க என்று டவுன் பஸ்ஸில் இடம் பிடிப்பது போல் நகர்த்தினான். அம்மன் என்று பக்தரைத் தேடி வந்திருக்கிறது? நேராக தன் தோழிகளுடன் சென்று விட்டாள். கொஞ்ச நேரம் சினேகம் காட்டி சன் டீ.வி கழட்டிவிட்ட கேப்டன் போல ஆகி விட்டான் மதன்.

நண்பனின் ஆளைப் பார்க்க கோவிலுக்கு வந்தவனுக்கு அருள் புரிந்த பெருமாளை (அவரில்லைங்க) சேவித்து விட்டு சந்தோஷமாய் வந்தான். அடுத்த வாரம் வந்தால் புடித்து விடலாம் என நினைத்தவனுக்கு உடனே அருள் புரிந்தார் பெருமாள். கோவில் வாசலில் கையில் புக்ஸூடன் சரஸ்வதியே நிற்பது போலிருந்தது.

புக்ஸ் வேணாமா? நிஜமா உங்களதுதானே?

ஆமாங்க. சாமி கும்பிட போயிட்டேன்.

உங்களுக்காக வெய்ட் பண்றேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் போயிட்டாங்க.

மூளையில் பல்பெரிந்தது மதனுக்கு.

எங்க வீடுன்னு சொல்லுங்க. என்கிட்ட பைக் இருக்கு என்றான்.

சிறிது நேரத் தயக்கதுக்குப் பின், ஹவுஸிங் போர்ட் என்றாள்.

இங்கேயே இருங்க, இதோ பைக் எடுத்துட்டு வர்றேன் என்றவன் ஓடினான். போன மாதம் தான் அந்த பல்சரை வாங்கித் தந்தார் அவன் அப்பா. "லவ் யூ டேட்" என்று வாரணம் ஆயிரம் சூர்யா ரேஞ்சுக்கு பீட்டர் விட்டு வண்டியைக் கிளப்பினான். மதனின் நண்பர்கள் வயிற்றெரிச்சல் புகையாய் வந்தது.

விஜய் படத்துக்கு கிளம்பும் ரசிகனைப் போல சீறிக் கிளம்பிய பல்சர் அவளருகில் வந்ததும் படம் முடிந்த வெளியே வரும் ரசிகனைப் போல பம்மியது. வண்டியில் அவள் கைப்பட்டதும் மதனுக்கு லேசாய் சிலிர்த்தது. இதை கவனித்த அவள் புன்னகைக்க மதனின் கைகள் ஆக்ஸிலேட்டரை முறுக்கியது.புன்னகை தொடர்வதை கவனித்தான்.

பேசிக்கொண்டே பயணித்தார்கள். உங்களுக்கு தாவனி ரொம்ப நல்லாயிருக்குங்க. மெல்ல ஆரம்பித்தான் மதன். அப்புறம் என்ன என்ப‌து போல அவளும் ம் சொல்ல, பட்டியல் இட்டான். பாரதிராஜா படத்து வெள்ளை தேவதைகள் அவனை சுற்றி வர, அனைத்தும் வெள்ளையிலே இருக்கும்படி வர்ணித்தான்.அவள் சத்தமின்றி சிரிப்பதை எல்லாம் ரியர் வியூ மிரரில் நோட்டமிடத் தவறவில்லை அவன்.

ஹவுசிங் போர்டு. ஊருக்கு ஒதுக்கு புறமான ஏரியா. போகிற வழியில் விளக்குகள் எல்லாம் உண்டு என்றாலும் சாலையில் இருந்து சில மீட்டர் தூரத்திலே இடுகாடு. எப்படி தனியாக போவாள் என்று யோசித்தான். சரியாக இடுகாட்டின் அருகில் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி இவன் பதிலுக்கு காத்திராமல் இடுகாட்டை நோக்கி நடந்தாள் அவள்.

இவன் கண்களில் அகப்படாமல் ஒரு நிழலில் அவள் மறைய, பேயறைந்தவன் போல் ஆனான் மதன். சில வினாடிகளில் சுதாரித்தவன் ஒரு பெண்ணே தனியா போகும்போது நமக்கென்ன என்றபடி நகத்தை கடிக்கலானான். எங்கே போயிருப்பாள்? என்ன அவசரமோ என்றபடி அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு தெரு விளக்கு மட்டும். ஒரு பக்கம் கும்மிருட்டு. அவள் சென்ற திசையை நோக்கிப் பார்வையை மீண்டும் திருப்பியவன் அலறியடித்துக் கொண்டு வண்டியிலிருந்து சரிந்தான்.

அங்கே.. அவள்.. வெள்ளை சேலை.. வெள்ளை ரவிக்கை... வெள்ளை வளையல் என அனைத்தும் வெள்ளையாய். ஆனால் சிரிப்பு மட்டும் வெள்ளையாய் இல்லை. இவன் கேட்டது போலவே அவள் வந்தும் மதனால் பார்க்க முடியவில்லை. அவள் சிரித்த முதல் சிரிப்பின் எதிரொலி அடுத்த சிரிப்போடு மோதும் போது மதனின் இதயம் ஒரு நிமிடம் நின்றே விட்டது.காரணமே இல்லாமல் அவளின் மெல்லிய புன்னகை ஒரு கணம் அவன் முன் நிழலாடி சென்றது. மதனை நோக்கி வர ஆரம்பித்தாள். அவள் நடக்கிறாளா இல்லை பறக்கிறாளா எனத் தெரியாத படி அவளின் வெள்ளை நிறச் சேலை தரையில் தவழ்ந்தது.

கீழே கிடந்த பல்சரை தூக்கினான். அவனே நேராக நிற்க முடியாத போது 150 கிலோ பைக்கை எப்படி தூக்குவது? ஓடலாம் என்றால் கால் ஆனியடித்தது போல் அங்கேயே நின்றது. இதற்குள் அவள் மதனை நெருங்கிவிட்டாள். மீண்டும் அதே போல் ஒரு சிரிப்பு. ஏதோ சொல்ல அவள் எத்தனித்த போது கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டான்.

“.......”

மெல்ல கண் திறந்தவன் அவளை பார்த்து கேட்டான் "என்ன சொன்னிங்க?"

அவள் மீண்டும் சிரித்து விட்டு சொன்னாள்

“நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்”

ஈகரை தமிழ் களஞ்சியம் குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 12:11 pm

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி யாரு சொல்லிதரங்க பாலா
சுட்டுத்தள்ளூ!

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 12:17 pm

கார்த்திக் wrote: மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி யாரு சொல்லிதரங்க பாலா
சுட்டுத்தள்ளூ!

இல்ல நான் யோசிக்க தொடங்கும் போது ஓபனிங் நல்லாத்தான் வருது ஆனா முடிவு இப்படி ஆகிடுது என்ன செய்ய

ஈகரை தமிழ் களஞ்சியம் குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 12:19 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote: :rendeer: :rendeer: :rendeer: :rendeer:

இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி யாரு சொல்லிதரங்க பாலா
:bounce:

இல்ல நான் யோசிக்க தொடங்கும் போது ஓபனிங் நல்லாத்தான் வருது ஆனா முடிவு இப்படி ஆகிடுது என்ன செய்ய

இரவு தான் கோவிலுக்கு போவாங்களா ?

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 12:22 pm

கார்த்திக் wrote:இரவு தான் கோவிலுக்கு போவாங்களா ?

யாருக்கு என்ன தரிசம் வேண்டுமோ அவுங்க அந்த நேரத்துலதான் போகணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 12:31 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:இரவு தான் கோவிலுக்கு போவாங்களா ?

யாருக்கு என்ன தரிசம் வேண்டுமோ அவுங்க அந்த நேரத்துலதான் போகணும்

ஹோ .. ஏதும் உள் அர்த்தம் இல்லையே

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 12:33 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:இரவு தான் கோவிலுக்கு போவாங்களா ?

யாருக்கு என்ன தரிசம் வேண்டுமோ அவுங்க அந்த நேரத்துலதான் போகணும்

ஹோ .. ஏதும் உள் அர்த்தம் இல்லையே

நண்பா எப்பவுமே என் வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துகொள்ளவேண்டும்

ஈகரை தமிழ் களஞ்சியம் குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 12:35 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:

யாருக்கு என்ன தரிசம் வேண்டுமோ அவுங்க அந்த நேரத்துலதான் போகணும்

ஹோ .. ஏதும் உள் அர்த்தம் இல்லையே

நண்பா எப்பவுமே என் வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துகொள்ளவேண்டும்

அப்படினா சரி ....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Oct 09, 2010 12:36 pm

கார்த்திக் wrote: மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி யாரு சொல்லிதரங்க பாலா
சுட்டுத்தள்ளூ!

எல்லாம் அவன் செயல் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளி Logo12
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 12:37 pm

ரிபாஸ் wrote:
கார்த்திக் wrote: :rendeer: :rendeer: :rendeer: :rendeer:

இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி யாரு சொல்லிதரங்க பாலா
:bounce:

எல்லாம் அவன் செயல் :hoho: :hoho: :hoho:

பாலா செயல் தானே

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக