புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
74 Posts - 44%
heezulia
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
71 Posts - 43%
prajai
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
6 Posts - 4%
Jenila
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
2 Posts - 1%
jairam
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
1 Post - 1%
M. Priya
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
10 Posts - 5%
prajai
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
8 Posts - 4%
Jenila
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
4 Posts - 2%
Rutu
விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_m10விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 21, 2010 1:23 am

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராத் கோஹ்லி விஸ்வரூபம் எடுத்தார். இவரது "சூப்பர்' சதம் கைகொடுக்க, இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் சதம் வீணானது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கிறது. கொச்சியில் நடக்க இருந்த முதல் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்தது.

புதுமுகம் அறிமுகம்:

"டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார். இந்தியா சார்பில் ஷிகர் தவான், சவுரப் திவாரியும், ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸ்டிங்ஸ், ஸ்டார்க் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர்.

ஹசி அபாரம்:

ஆஸ்திரேலிய அணி மோசமான துவக்கம் கண்டது. நெஹ்ராவின் வேகத்தில் மார்ஷ்(0), பெய்னே(9) வெளியேறினர். இதற்கு பின் கேப்டன் மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹசி இணைந்து அணியை மீட்டனர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. இவர்களை பிரிக்க, கேப்டன் தோனி எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய ஹசி, சர்வதேச ஒருநாள் அரங்கில் 32வது அரைசதத்தை எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்த நிலையில் அஷ்வின் சுழலில், ஹசி (69) வீழ்ந்தார்.

கிளார்க் சதம்:

மறுமுனையில் கேப்டனுக்குரிய முறையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கிளார்க். அபார ஆட்டத்தை தொடர்ந்த இவர், வினய் குமார் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசி, சர்வதேச அரங்கில் ஐந்தாவது சதம் கடந்தார். இந்தியாவுக்கு எதிராக இது இரண்டாவது சதம்.

ஒயிட் மிரட்டல்:

கடைசி கட்டத்தில் கிளார்க்குடன் இணைந்த காமிரான் ஒயிட் அதிரடியாக ரன் சேர்த்தார். வினய் குமார், நெஹ்ரா பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த இவர், பிரவீண் குமாரையும் விட்டு வைக்கவில்லை. இவர் பவுலிங்கில் இரண்டு சிக்சர்கள் அடித்து மிரட்டினார். வினய் குமார் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ஒயிட், 11வது அரைசதம் கடந்தார்.

5 ஓவரில் 84 ரன்:

ஆஸ்திரேலிய அணி கடைசி 5 ஓவரில் மட்டும் 84 ரன்கள் விளாச, 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் குவித்தது. 49 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்த ஒயிட், கிளார்க் (111) அவுட்டாகாமல் இருந்தனர்.

தவான் ஏமாற்றம்:

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி துவக்கத்தில் திணறியது. மெக்கே வேகத்தில் தவான்(0), முரளி விஜய்(15) வெளியேறினர். இதற்கு பின் யுவராஜ் சிங், விராத் கோஹ்லி இணைந்து கலக்கினர். வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடிய யுவராஜ் 87 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

ரெய்னா அதிரடி:

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆடினார். ஹோப்ஸ் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார். தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த விராத் கோஹ்லி, ஒரு நாள் அரங்கில் 3வது சதம் அடித்தார். காலில் ஏற்பட்ட தசை பிடிப்பால் அவதிப்பட்ட இவருக்கு "ரன்னராக' தவான் ஓடினார். மெக்கே வீசிய போட்டியின் 43வது ஓவரில் கோஹ்லி இரண்டு பவுண்டரி, சிக்சர் அடிக்க, ஸ்கோர் மிக விரைவாக உயர்ந்தது. இவர் 118 ரன்களுக்கு ஹேஸ்டிங்ஸ் பந்தில் அவுட்டானார். இதே ஓவரில் தோனியும்(0) வெளியேற சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் ரெய்னா, சவுரப் திவாரி இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். ஸ்டார்க் ஓவரில் திவாரி அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 48.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அரைசதம் கடந்த ரெய்னா 71, சவுரப் திவாரி 12 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

இப்போட்டியில் அசத்திய இந்திய அணி, விசாகப்பட்டினம் மைதானத்தில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. தவிர, தொடரில் 1-0 என்ற முன்னிலையும் பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை விராத் கோஹ்லி தட்டிச் சென்றார்.

--------

தப்பினார் அம்பயர்

நேற்று வினய் குமார் வீசிய போட்டியின் 46வது ஓவரின் 3வது பந்தை ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் நேரடியாக பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது பறந்து வந்த பந்து, அம்பயர் பில்லி பவுடனின் தலையை தாக்க தெரிந்தது. நல்லவேளை கீழே படுத்து தப்பினார் பவுடன்.

யுவராஜ் ராசி

யுவராஜ் அரைசதம் அடித்தால் இந்தியா வெற்றி பெறும். இந்த ராசி நேற்றும் தொடர்ந்தது. தவிர, புதிய நீல நிற உடையில் களமிறங்கிய இந்திய அணிக்கு வெற்றி வசப்பட்டது. இதன் மூலம் புதிய உடையும் ராசியானதாக மாறியுள்ளது.

மோசமான பீல்டிங்

இந்திய இளம் வீரர்களின் பீல்டிங், மிகவும் மோசமாக இருந்தது. கிளார்க் 57, 61 ரன்கள் எடுத்திருந்த போது, முறையே ஷிகர் தவான், வினய் குமார் ஆகியோர், எளிதான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டனர். இதிலிருந்து மீண்ட கிளார்க் சதம் கடந்து, கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். பீல்டிங்கில் சொதப்பிய ஷிகர் தவான், பேட்டிங்கிலும் "டக்' அவுட்டாகி ஏமாற்றினார்.

தினமலர்!

விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக