புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! Poll_c10'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! Poll_m10'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! Poll_c10 
11 Posts - 50%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்

53 Posts - 60%

32 Posts - 36%
mohamed nizamudeen
'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! Poll_c10'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! Poll_m10'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 12:38 am

சென்னை: சென்னையை அச்சுறுத்தும் 'ஜல்' புயலை சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி வளாகத்தில் ரிப்பன் மாளிகைக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை பார்வையிட்ட சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில்,

சென்னையை 'ஜல்' புயல் தாக்கினால் அதை சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கனத்த மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களை தங்க வைப்பதற்கான இடங்களும் தேர்வு செய்யபட்டுள்ளன. 4 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை அகற்ற 150 ராட்சத மோட்டார்கள் மீட்பு பணிகளுக்காக 10 படகுகள், பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

அனைத்து பணியாளர்களும் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரிப்பன் மாளிகை கூடுதல் கட்டிடம் ரூ.22 கோடி செலவில் கட்டப்படுகிறது. 1 லட்சத்து 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 7 மாடிகளுடன் இந்தக் கட்டடம் அமைகிறது. இந்த புதிய கட்டிடத்தில் மேயர், கமிஷனர் அறைகள், நிலைக்குழு தலைவர்கள் அறைகள், நிர்வாக அலுவலகங்கள் செயல்படும்.

இந்த பணிகள் இன்னும் 7 மாதத்தில் முடிவடையும் என்றார்.

'ஜல்' புயல்: நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு உத்தரவு:

இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் இன்று காலை நிலவரப்படி வங்கக் கடலில் சென்னைக்கு அருகில் 800 கிலோ மீட்டர் தொலைவில் 'ஜல்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் மையம் கொண்டிருக்கிறது.

அந்த புயல் தமிழகத்திற்கும், ஆந்திராவில் உள்ள ஓங்கோலுக்கும் இடையில் கரையை கடக்க கூடும்.

அதன் காரணமாக தமிழகத்தில் அதிவேகமான காற்றுடன் கூடிய பெருமழை பெய்யக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.

இதனையொட்டி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவித்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்!

'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 07, 2010 12:46 am

சென்னை வாசிகள் கவனமாக இருக்கவும்..!!

- கவலையுடன் கலை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Nov 07, 2010 9:17 am

விடிய விடிய மழை காற்றுடன்......
வெளியே தலை காட்டினாலே ஆர்டிக்கில் இருப்பது போன்ற உணர்வு அவ்வளவு குளிர் .....
வீட்டினுள்ளே கம்பளியுடன் நிம்மி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Nov 07, 2010 5:13 pm

'ஜல்' புயல்:

தற்போதைய நிலை என்ன?

விவரம் எங்கு அறியலாம்?

சென்னைக்கு மழை போதும் புயல் வேண்டாம்.

நன்றி
பிரசன்னா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 07, 2010 5:38 pm

ஹும் என்னத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து என்னத்த செய்ய. வழக்கம் போல ரோடெல்லாம் தண்ணியா இருக்க போவுது.
சென்னைவாசிகள் ரொம்பவே கவனமா இருங்க.

'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! U'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! D'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! A'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! Y'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! A'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! S'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! U'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! D'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! H'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 07, 2010 5:42 pm

சாந்தன் wrote:விடிய விடிய மழை காற்றுடன்......
வெளியே தலை காட்டினாலே ஆர்டிக்கில் இருப்பது போன்ற உணர்வு அவ்வளவு குளிர் .....
வீட்டினுள்ளே கம்பளியுடன் நிம்மி
ஓகே!!!! ஓகே!!!! 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! 733974 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! 102564

'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! A'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! A'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! T'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! H'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! I'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! R'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! A'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Nov 07, 2010 7:39 pm

Aathira wrote:
சாந்தன் wrote:விடிய விடிய மழை காற்றுடன்......
வெளியே தலை காட்டினாலே ஆர்டிக்கில் இருப்பது போன்ற உணர்வு அவ்வளவு குளிர் .....
வீட்டினுள்ளே கம்பளியுடன் நிம்மி
ஓகே!!!! ஓகே!!!! 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! 733974 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! 102564

எதுக்கு இப்ப இவ்வளவு சந்தோசம் சிரி சிரி சிரி சிரி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 07, 2010 8:01 pm

சாந்தன் wrote:
Aathira wrote:
சாந்தன் wrote:விடிய விடிய மழை காற்றுடன்......
வெளியே தலை காட்டினாலே ஆர்டிக்கில் இருப்பது போன்ற உணர்வு அவ்வளவு குளிர் .....
வீட்டினுள்ளே கம்பளியுடன் நிம்மி
ஓகே!!!! ஓகே!!!! 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! 733974 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! 102564

எதுக்கு இப்ப இவ்வளவு சந்தோசம் சிரி சிரி சிரி சிரி

குளிர்ல நடுங்கிட்டு கருப்புக் கம்பளிக்குள்ள முடங்கி அரைகுறையா முகம் மட்டும் தெரியும் சாந்தனைப் பார்த்தேன். சிரிச்சேன்.. 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! 705463 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! 705463

'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! A'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! A'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! T'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! H'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! I'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! R'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! A'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Nov 07, 2010 8:43 pm

Aathira wrote:
சாந்தன் wrote:
Aathira wrote:
சாந்தன் wrote:விடிய விடிய மழை காற்றுடன்......
வெளியே தலை காட்டினாலே ஆர்டிக்கில் இருப்பது போன்ற உணர்வு அவ்வளவு குளிர் .....
வீட்டினுள்ளே கம்பளியுடன் நிம்மி
ஓகே!!!! ஓகே!!!! 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! 733974 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! 102564

எதுக்கு இப்ப இவ்வளவு சந்தோசம் சிரி சிரி சிரி சிரி

குளிர்ல நடுங்கிட்டு கருப்புக் கம்பளிக்குள்ள முடங்கி அரைகுறையா முகம் மட்டும் தெரியும் சாந்தனைப் பார்த்தேன். சிரிச்சேன்.. 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! 705463 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை! 705463

ஆகா .... ஹா ஹா ஹா எனக்கு அதை நினைத்து பார்த்தால் சிரிப்பு தான் வருது அக்கா ....
இப்போது கையில் சுட சுட நூடுல்ஸ் உடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக