புதிய பதிவுகள்
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரு மேடு Poll_c10குரு மேடு Poll_m10குரு மேடு Poll_c10 
11 Posts - 92%
rajuselvam
குரு மேடு Poll_c10குரு மேடு Poll_m10குரு மேடு Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரு மேடு Poll_c10குரு மேடு Poll_m10குரு மேடு Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
குரு மேடு Poll_c10குரு மேடு Poll_m10குரு மேடு Poll_c10 
273 Posts - 43%
mohamed nizamudeen
குரு மேடு Poll_c10குரு மேடு Poll_m10குரு மேடு Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
குரு மேடு Poll_c10குரு மேடு Poll_m10குரு மேடு Poll_c10 
16 Posts - 3%
prajai
குரு மேடு Poll_c10குரு மேடு Poll_m10குரு மேடு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குரு மேடு Poll_c10குரு மேடு Poll_m10குரு மேடு Poll_c10 
9 Posts - 1%
jairam
குரு மேடு Poll_c10குரு மேடு Poll_m10குரு மேடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குரு மேடு Poll_c10குரு மேடு Poll_m10குரு மேடு Poll_c10 
4 Posts - 1%
Jenila
குரு மேடு Poll_c10குரு மேடு Poll_m10குரு மேடு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குரு மேடு Poll_c10குரு மேடு Poll_m10குரு மேடு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு மேடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 1:47 am

நம் கைகளில் சில மேடுகள் உள்ளன. அந்த ஒவ்வொரு மேடுகளுக்கும் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்பெயர்கள் கிரகங்களின் பெயர்களாலேயே குறிக்கப்பட்டுள்ளன. இந்த மேடுகளின் கணத்திற்கும், அகலத்திற்கும், அவைகளில் உள்ள மிக நுண்ணிய ரேகைகளுக்கும் பலன்கள் கூறலாம்.

நம் கையில் உள்ள மேடுகளாவன:

1. குருமேடு, 2. சனிமேடு, 3. சுக்கிரமேடு, 4. சூரியமேடு, 5. புதன் மேடு, 6. செவ்வாய் மேடுகள், 7. சந்திர மேடு ஆகியவையாகும்.

இந்த மேடுகள் நம் இருகைகளிலும் அமைந்துள்ளன. இந்த மேடுகளின் அமைப்பும், அவைகள் அமைந்துள்ள இடங்களின் மாறுதலுக்கும், அவைகளின் வளர்ச்சிக்கும் ஏற்ப பலன்கள் கூறலாம்.

இப்போது இம்மேடுகள் எங்கெங்கு அமைந்துள்ளன எனப் பார்ப்போம்.

1. நம்முடைய முதல் விரல் அல்லது குரு விரலின் அடிப்பாகத்தின் சதை வளர்ச்சியே குருமேடு எனப்படும்,

2. நம்முடைய இரண்டாவது விரல் அல்லது சனிவிரலின் அடிப்பாகத்தின் சதை வளர்ச்சியே சனிமேடு எனப்படும்.

3. நம்முடைய மூன்றாவது விரல் எனப்படும் சூரிய விரலின் அடிப்பாகத்தின் சதை வளர்ச்சியே சூரியமேடு எனப்படும்.

4. நம்முடைய நான்காவது விரல் எனப்படும் புதன் விரலின் அடிப்பாகத்தின் சதை வளர்ச்சியே புதன்மேடு எனப்படும்.

5. நம்முடைய கட்டை விரல் அடியில் உள்ள சதை வளர்ச்சிக்குதான் சுக்கிரமேடு எனப்படும்.

6. சுக்கிரமேட்டிற்கும் நேர் எதிர்பக்கத்திலும், புதன் மேட்டிற்க்கு கீழ்பக்கத்தில் உள்ள பெரியத சதை மேடு சந்திரமேடு எனப்படும்.

7. மேலே கூறிய சந்திர மேட்டிற்கு புதன் மேட்டு இடையில் உள்ள சதை மேட்டிற்கு செல்வாய் மேடு எனப்படும்.

8. குரு மேட்டிற்கும், சுக்கிர மேட்டிற்கும் இடையே உள்ள மேடும் செவ்வாய் மேடு எனப்படும். செவ்வாய் மேடு மட்டும் இரண்டு இடங்களில் அமைந்துள்ளது.

இந்த எழுகிரகங்களின் மேடுகள் அதாவது எட்டு மேடுகளின் நடுப்பகுதியினை நம் உள்ளங்கையில் செவ்வாயின் சமவெளி எனக்கூறலாம். இவையல்லாமல் இன்னும் ஓரிரு மேடுகளும் உள்ளன. இந்த ஒவ்வொரு மேடுகளிலும் பாசிட்டிவ், நெகட்டிவ் பகுதிகளும், குறியீடுகளும் உள்ளன. அவைகளுக்கு ஏற்பவே பலன்களும் அமையும்.

இந்த மேடுகளும், அதிலே பதிந்துள்ள ரேகைகள்-அந்த ரேகைகளின் தன்மையைப் பொறுத்தே ஒரு மனிதன் எண்ணங்கள், தன்மைகள், குறிக்கோள் ஆகியவைகளைக் கொண்டு அவனை வழிநடத்தச் செய்யும். இந்த மேடுகள் அவற்றிலுள்ள நுண்ணிய ரேகைகள் அமைப்பு, தன்மையும், குணாதிசயங்கள் என்றும், அவனின் வாழ்க்கையை நமக்கு தீர்மானமாக, தெளிவு படுத்துகின்றன.

ஒவ்வொருவருடைய கையிலும் இந்த மேடுகள் ஒரே சீராக அமையாமல் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. உருவத்திலும், அதிலுள்ள ரேகைகளிலும், ரேகைகளிலுள்ள கோணங்களிலும், ரேகையின் கணம், ஆழம் இவைகளால் வேறுபடுகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் அவைகளின் குணங்களின் வெளிப்பாடும் வேறுபடுகின்றன.

நாம் ஒவ்வொருவரையும் வேறுபிறரிடமிருந்து பிரித்து நம் ஒவ்வொருவருடைய சிறப்புத்தன்மையையும், மற்ற அனைத்து குணநலன்களையும் பிரித்துக் காட்டுகின்ற ஒரே ஒரு சாதனம், வரைபடம், வாழ்வின் கண்ணாடி, கைரேகை ஒன்றுதான். இந்த ரேகைகளின் உண்மைகளை இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள ஒரு அறிவிப்பை அறிந்து கொண்டோமானால் அத்தனையையும் நாம் எளிதில் எதிர்கொண்டு வாழ்வின் குறிக்கோளை அடையமுடியும்.

நாம் முதலில் குருமேட்டைப்பற்றி சிறிது ஆராய்வோம்:

குருமேட்டில் நேர் செங்குத்தான ஒரு மெல்லிய ரேகைக் காணப்படுமானால் அவரின் காரியங்கள் அதிகமாக தடையில்லாமல் வெற்றியை நோக்கி செல்லும். இந்த நேர் கோட்டினில் குறுக்காக சில ரேகைகள் காணப்படுமாயின் அவர் காரியங்கள் அடிக்கடி தடைப்படும். காரணம் தீர்மானமான யோசனையின்மையாலும், திட்டமிடுதலில் சரியான முறையை கடைப்பிடிக்காததினாலும் அடிக்கடி தோல்வியை எதிர்நோக்குவார். இவருக்குத் தேவை சரியான வழி நடத்துபவர்.

இதே மேட்டில் ஒன்றுக்கு அதிகமாக நேர்க்கோடுகள் இருப்பின் அவர் நன்கு சிந்திக்காமல் சமயத்தில் வேறு வேறு அல்லது இரண்டு, மூன்று காரியங்களில் ஈடுபட்டு அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை இழப்பார். இவருக்குத் தேவை தீர ஆலோசனை செய்தல், அந்த செயலுக்கான அதிக அறிவு, மேலும் அவர் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள ஒரு நல்ல ஆலோசகர்.

இந்த குருமேட்டில் இரண்டு கைகளில் எந்த ஒரு கையிலும் ஒரு மச்சம் காணப்படினும், (இந்த மச்சம் இடையிலும் தோன்றும் இடையிலும் மறையும். இது என் ஆராய்ச்சியில் கண்ட உண்மை) தன் நற்பெயர், புகழ் ஆகியவைகளை எச்சரிக்கையுடன் பேணிகாத்துக் கொள்ளுதல் வேண்டும். எனினும் நிச்சயம் அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டே தீரும். இந்த குருமேட்டில் ஒருவரின் கல்வியையும், அவரின் அந்த குறிப்பிட்ட கல்வியில் கொண்டுள்ள ஈடுபாட்டின் தன்மையையும் அறியலாம்.

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 13, 2009 9:22 pm

சூப்பர் மிகவும் அருமையான தகவல்.

நன்றிகள் சிவா சார் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக