புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
68 Posts - 53%
heezulia
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
3 Posts - 2%
Shivanya
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
1 Post - 1%
Guna.D
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
15 Posts - 3%
prajai
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
9 Posts - 2%
jairam
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
4 Posts - 1%
Jenila
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
4 Posts - 1%
Rutu
வட்டி Poll_c10வட்டி Poll_m10வட்டி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட்டி


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Fri Nov 12, 2010 12:16 pm

வட்டி
இன்று மக்கள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கையையே விரும்புகின்றனர். இதன் காரணமாக, பொருளின் மீதுள்ள ஆசையும் பணத்தின் மீதுள்ள ஆசையும் மேலோங்கி விட்டது. பொருள்களின் மீதுள்ள ஆசையினால் "தவணை முறை'' என்ற பெயரில் வட்டிக்குப் பொருளை வாங்குகின்றனர். இந்த வட்டி எனும் நரகப் படுகுழி எவ்வளவு ஆபத்தானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்கு சாட்சி கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். இன்றும் அவர் அனைவரும் (குற்றத்தில்) சமமானவர்கள் என்றார்கள்.
நூல்: முஸ்லிம் 3258
ஒரு பொருளின் விலை நூறு ரூபாய் என்றால் அதைத் தவணை முறையில் வாங்கும் போது அந்தப் பொருளுக்கு வட்டியைப் போட்டுத் தருகின்றனர். இதனால் தவணை முறையில் வாங்கும் போது வட்டியைக் கொடுத்த குற்றத்திற்கு ஆளாகின்றோம். அல்லாஹ் தன் வேதத்தில் கூறுகின்றான்:
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன் 2:275)
தவணை முறை என்ற பெயரில் மக்களைக் கவர்ந்து அவர்களை நரகத்தின் உறுப்பினர்களாக ஆக்க சில வியாபாரிகள் முனைகின்றனர். இதற்கு அதிகமாக விலை போகுபவர்கள் பெண்கள் தான். பெண்களே! உஷார்! நீங்கள் நரகத்தின் உறுப்பினர்களாக ஆகும் நிலை வேண்டுமா?பின்வரும் பொன்மொழியை சிந்தித்துப் பாருங்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதிக பொருட்கள் உடையவன் செல்வந்தன் அல்லன்; போதுமென்ற மனம் படைத்தவனே செல்வந்தன்.
நூல்:புகாரி 6446
ஒருவர் இஸ்லாத்தில் இணைந்து, போதுமென்ற தன்மையும் கொடுக்கப்பட்டு அல்லாஹ் வழங்கியதைப் போதுமாக்கி கொண்டால் அவர் வெற்றியடைந்து விட்டார் என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1746
அடுத்து, பணம் தேவைப்பட்டவுடன் வீட்டிலுள்ள நகை,பொருள்களை அடைமானம் வைத்து வட்டிக்குப் பணம் வாங்குகின்றனர். இதுவும் மாபாதகச் செயல் தான். இதற்கு காரணம் அடைமானம் வைத்தால் அந்தப் பொருளை நாம் திருப்பிப் பெற்று விடலாம். அந்தப் பொருளை விற்று விட்டால் திரும்பப் பெறமுடியாது என்ற அவநம்பிக்கை!
ஆனால் பெரும்பாலும் அடகு வைக்கும் நகைகள் மூழ்கிப் போய்,இறுதியில் ஏலத்திற்கு வருகிறது. மேலும் திருப்பும் நகையைக் கூட, அதன் மதிப்பை விடக் கூடுதலாக வட்டி கட்டித் தான் திருப்புகின்றனர். உதாரணமாக 5000 ரூபாய் மதிப்புள்ள நகையை அடகு வைத்து 3000ரூபாய் வாங்குபவர், இறுதியில் வட்டி, குட்டி போட்டு 6000 அல்லது 7000ரூபாய் கொடுத்து திருப்புகின்றனர். இதற்குப் பதிலாக 5000 ரூபாய்க்கு விற்று இருந்தால் இரண்டாயிரம் ரூபாய் இலாபம் என்பது யாருக்கும் தெரிவதில்லை.
மேலும் பொருளையும் நகையையும் தந்த அல்லாஹ், ஹராமான முறையில் பணம் பெறுவதை தவிர்த்துக் கொண்டு ஹலாலான முறையில் விற்று பணத்தைப் பெற்றால் அதை விடச் சிறந்ததைத் தருவான் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர் சிறந்த முஃமின் என்பதைப் பின்வரும் வசனம் எடுத்துக் காட்டும்!
யார் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன்.
(அல்குர்ஆன் 65:3)
ஒரு முஃமின் என்பவர் தொழுகையையும் நோன்பையும் மட்டும் கடைப்பிடிப்பவர் அல்லர். அல்லாஹ் தடை செய்ததை, தடுத்துக் கொண்டு மறுமை நாளின் தண்டனையை அஞ்சி வாழ்பவரே ஆவார்.

http://kadayanallurtntj.blogspot.com/2010/11/blog-post_06.html



காதர் சுல்தான்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Nov 12, 2010 12:47 pm

ஒரு முஃமின் என்பவர் தொழுகையையும் நோன்பையும் மட்டும் கடைப்பிடிப்பவர் அல்லர். அல்லாஹ் தடை செய்ததை, தடுத்துக் கொண்டு மறுமை நாளின் தண்டனையை அஞ்சி வாழ்பவரே ஆவார்.



வட்டி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Nov 12, 2010 1:41 pm

அப்புகுட்டி wrote:ஒரு முஃமின் என்பவர் தொழுகையையும் நோன்பையும் மட்டும் கடைப்பிடிப்பவர் அல்லர். அல்லாஹ் தடை செய்ததை, தடுத்துக் கொண்டு மறுமை நாளின் தண்டனையை அஞ்சி வாழ்பவரே ஆவார்.
உங்கள் கூற்று உண்மையே தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக