புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
27 Posts - 53%
heezulia
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
9 Posts - 1%
jairam
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_m10வேண்டும் இந்த அவஸ்தைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டும் இந்த அவஸ்தைகள்


   
   
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Mon Nov 15, 2010 3:28 pm

என்றும் தாண்டி செல்லும் தெருவோர பிள்ளையாருக்கு
லஞ்சமாய் மூன்று தோப்புகரணம் போட்டு

பரீட்சை அட்டையில் எம்மதமும் சம்மதமாய்
அனைத்து கடவுள்களின் படங்களையும் ஒட்டி

முன்னிருக்கை மாணவன் வேகமாக பதில் எழுத
அதை பார்த்து பதில் மறந்த நிமிடம் கடந்து

காற்றாடி இருந்தும் வேர்த்து கொட்டி
விடைத்தாளை நனைத்து

கடைசி நேரத்தில் கோணல் மாணலாய்
நூல் சேர்த்து கட்டி விடைத்தாளை வழியனுப்பி
பெருமூச்சு விட்டு

இவை அனைத்தும் வாழ்வில் மீண்டும்
வேண்டுமென ஏங்கும் அவஸ்தைகள்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 3:34 pm

தேர்வுகளே வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் எங்களுக்கு உங்களின் ஆசை மேலும் எங்களை அச்சப்பட வைக்கிறது!



வேண்டும் இந்த அவஸ்தைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 3:35 pm

சிவா wrote:தேர்வுகளே வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் எங்களுக்கு உங்களின் ஆசை மேலும் எங்களை அச்சப்பட வைக்கிறது!

என்னது தேர்வா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அன்பு தளபதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அன்பு தளபதி

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Mon Nov 15, 2010 3:37 pm

இக்கரைக்கு அக்கறை பச்சை புன்னகை. நல்ல விமர்சகராக உள்ளீர்கள். நேரம் கிடைதம் என்னுடைய வலைப்பூவை வந்து பாருங்களேன்.
http://mithilathewriter.blogspot.com/

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 3:38 pm

Mithila wrote:இக்கரைக்கு அக்கறை பச்சை புன்னகை. நல்ல விமர்சகராக உள்ளீர்கள். நேரம் கிடைதம் என்னுடைய வலைப்பூவை வந்து பாருங்களேன்.
http://mithilathewriter.blogspot.com/

மகிழ்ச்சி தோழி! நிச்சயம் உங்கள் வலைப்பூவுடன் இணைந்து கொள்கிறோம்!



வேண்டும் இந்த அவஸ்தைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Mon Nov 15, 2010 3:39 pm

நன்றி தோழா புன்னகை

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 16, 2010 7:13 pm

எனக்கு நாளைக்கு exam... நான் அப்புறம் பார்க்கிறேன்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 16, 2010 8:47 pm


"தேர்வே வேண்டாம்" என்று நினைகின்ற வேளையில்..
அதை ரசித்து எழுதிய உங்கள் கவி அதற்கு மகுடம் சூட்டியுள்ளது..
வாழ்த்துக்கள்... வேண்டும் இந்த அவஸ்தைகள் 154550 வேண்டும் இந்த அவஸ்தைகள் 154550 வேண்டும் இந்த அவஸ்தைகள் 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வேண்டும் இந்த அவஸ்தைகள் Friendshipcomment54வேண்டும் இந்த அவஸ்தைகள் 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக