புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
73 Posts - 47%
heezulia
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
5 Posts - 3%
prajai
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
4 Posts - 3%
Jenila
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
2 Posts - 1%
jairam
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
2 Posts - 1%
kargan86
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
1 Post - 1%
Guna.D
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
73 Posts - 35%
mohamed nizamudeen
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
9 Posts - 4%
prajai
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
6 Posts - 3%
Jenila
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
4 Posts - 2%
Rutu
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_m10அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 18 Nov 2010 - 0:14

அதிகம் தொலைக்காட்சி. பார்க்கும் குழந்தைகள் குண்டாகிவிடுவார்கள் என்று முந்தைய ஆய்வுகள் தெரிவித்தன. அதிகமாக தொலைக்காட்சி. பார்க்கும் குழந்தைகளுக்கு மனரீதியான பாதிப்பும் ஏற்படக்கூடும் என்று `பகீர்' குண்டு போடுகிறது ஒரு புதிய ஆய்வு.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தொலைக்காட்சி. அல்லது கம்ப்யூட்டர் கேம்ஸில் கழிக்கும் குழந்தைகளுக்கு பின்னாட்களில் மனநலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று பிரிட்டீஷ் ஆய்வாளர்களின் இப்புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், 10 மற்றும் 11 வயதுள்ள ஆயிரம் குழந்தைகளை ஆய்வு செய்தனர்.

ஏழு நாட்களுக்கு, தினசரி எத்தனை மணி நேரத்துக்கு தொலைக்காட்சி. அல்லது கம்ப்ïட்டர் முன் கழிக்கிறார்கள் என்று அந்த குழந்தைகளிடம் கேட்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்றும் கேட்டறியப்பட்டது. உணர்வு, நடத்தை, சக நண்பர்கள் தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் அறியப்பட்டன. மானிட்டர் முன் அமர்ந்திருக்கும் நேரத்தில் குழந்தைகளின் உடல் செயல்பாடு எப்படி இருக்கிறது என்றும் `ஆக்சிலரோமீட்டர்' மூலம் அளவிடப்பட்டது.

ஒருநாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல், ஒளிரும் திரைக்கு முன் கழிக்கும் குழந்தைகளை, அதைவிடக் குறைவான நேரத்தை அவற்றின் முன் செலவிடும் குழந்தைகளுடன் ஒப்பிடப்பட்டது. அப்போது, முந்தைய குழந்தைகளுக்கு மனரீதியான பிரச்சினை அபாயம் 60 சதவீதம் என்று கண்டறியப்பட்டது.

தொலைக்காட்சி., கம்ப்யூட்டர் திரை முன் தலா இரண்டு மணி நேரத்தைக் கழிக்கும் குழந்தைகளுக்கு அபாயமும் இரண்டு மடங்காகிவிடுகிறதாம்.

குழந்தைகளின் பாலினம், வயது, வயது வந்த, வராத நிலை, கல்வி மற்றும் பொருளாதார நிலை எப்படியிருந்தாலும், பாதிப்பு ஒரே மாதிரி இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். மற்ற நேரங்களில் குழந்தை எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாலும், பாதிப்பில் மாற்றமில்லையாம். சுறுசுறுப்பாக இருப்பது, தொலைக்காட்சி. பார்ப்பதற்கு நிவாரணமாக அமையாது என்று கூறுகின்றனர்.

``அதிக நேரம் தொலைக்காட்சி. பார்ப்பது, எதிர்மறையான பழக்கங்களுக்கும் காரணமாக இருப்பதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம்'' என்று ஆய்வாளர் ஆன்ஜி பேஜ் கூறுகிறார். தொலைக்காட்சி. பார்ப்பதற்காக உடற்பயிற்சி நேரத்தைக் குறைத்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

அதிகம் தொலைக்காட்சி... குழந்தைகளுக்கு ஆபத்து!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 18 Nov 2010 - 9:31

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக