புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_m10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10 
83 Posts - 55%
heezulia
முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_m10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_m10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_m10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_m10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_m10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_m10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_m10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_m10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_m10முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 22, 2010 12:04 am

பிரபல தமிழ் நடிகை குட்டி ராதிகா அரசியல்வாதி ஒருவரை மணந்துகொண்டேன். ஒரு வயதில் எனக்கு குழந்தை இருக்கிறது’
என்று கூறியுள்ளார்.தமிழில் குட்டி ராதிகா‘இயற்கை’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். இதையடுத்து சில தமிழ் படங்களில் நடித்த இவர், கன்னடத்தில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்நிலையில், குட்டி ராதிகாவுக்கு கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான குமாரசாமியுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இருவருமே இதை மறுத்து வந்தனர்.

இதனால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் ராதிகா. தற்போது 4 வருடங்களுக்கு பிறகு நடிகை குட்டி ராதிகா பெண் குழந்தையுடன் பொது நிகழ்ச்சிகளுக்கு வருகிறார். இந்நிலையில் கன்னட நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், .நானும் அவரும் திருமணம் செய்து கொண்டது நூற்றுக்கு நூறு உண்மை.

நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த எனக்கு தற்போது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த மாதம் 23ஆம் தேதி யுடன் குழந்தைக்கு ஒரு வருடம் நிறைவடைய உள்ளது. குமாரசாமியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அவரை திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார்.

இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எனக்கு திருணம் ஆனதும் நான் லண்டன் சென்று விட்டேன். அவ்வப்போது அவர் வந்து செல்வார். 3 குழந்தைகள் உள்ளனர் என்பதில் உண்மை இல்லை.

திருமணம் ஆன பிறகு, நான் பெங்களூர் மற்றும் மங்களூரை விட்டு எங்கும் செல்லவில்லை. மேலும் எனக்கு திருமணம் நடந்த சமயம் மிகவும் சிக்கலான நேரம் என்ற காரணத்தால் நான் திரையுலகை விட்டு விலகி விட்டேன்.

என்னால் அவருக்கு தொந்தரவு வரக் கூடாது என்பதே என் நோக்கம்.எனது திருமணத்துக்கு அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை. வரும் சூழ்நிலையில் இல்லை. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மீண்டும் திரையுலகிற்கு வர விரும்பினேன்.

ஆனால் அவர் அதை விரும்பவில்லை. ‘நடிக்க வேண்டாம். படம் தயாரிக்கலாம்’ என்று கூறிவிட்டார். எனவே படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளேன். ஒரு நல்ல கதை கிடைத்தால் அதில் நானும் நடிக்க தயாராக உள்ளேன். குழந்தைக்கு ஷமிகா கே. சாமி என்று பெயரிட்டுள்ளேன்.இவ்வாறு குட்டி ராதிகா கூறியுள்ளார்.

விடுப்பு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Nov 22, 2010 12:07 am

நல்லா இருங்க மக்கா...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 22, 2010 12:15 am

கலை wrote:நல்லா இருங்க மக்கா...!

அப்போ கர்நாடக அரசியலுக்கு அடுத்த வாரிசு ரெடியா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 12:30 am

இதெல்லாம் சினிமாக்காரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சகஷமப்பா!

முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 10:12 am

நாட்டுக்கு ரொம்ப முக்கியம் முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா 56667

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக