புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
21 Posts - 68%
heezulia
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
8 Posts - 26%
Manimegala
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
138 Posts - 50%
ayyasamy ram
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
104 Posts - 38%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_m10பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 7:33 am

- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை

அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

- ஆதி @ keetru.com

(நன்றி- பயோடெக் பேக்ஸ் வெளியிட்ட அறிக்கை)

avatar
sankaran
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 09/08/2009

Postsankaran Mon Aug 17, 2009 5:52 pm

நாளொன்றுக்கு 200 டன் பிளாஸ்டிக் கழிவா ? நினைக்கவே பயமாக இருக்கிறது.

மல்லிகை கடைக்காரர் பிளாஸ்டிக் பையில் சாமான் விற்கிறார் என்றால் ok, வழிபாட்டு தளங்களிளுமா பிளாஸ்டிக் பையில் பிரசாதம் வியோகம் செய்ய வேண்டும் ?

வாழையிலை (biodegradable) தொன்னை என்ன பிளாஸ்டிக் பையை விட கேவலமா ?

தகவலுக்கு நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Sep 18, 2009 9:17 am

நினைக்கவே பயமாக இருக்கிறது பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் 56667 பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் 67637 பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் 67637 பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் 230655

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Fri Sep 18, 2009 9:26 am

ஐயோ, பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Affraid பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Affraid பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Affraid ..
தகவலுக்கு நன்றிகள்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 18, 2009 10:02 am

அய்யோ.. பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Affraid

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 02, 2010 2:40 pm

ஐயோ இப்படியெல்லாம் உள்ளதா நினைத்தாலே பயம்பயமா வருது பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Affraid

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 02, 2010 2:45 pm

முன்பெல்லாம் (கிராமங்களிலே) பார்த்தீர்களேயானால். கடைக்கு போகின்ற பொழுது
தாள் கூடியோ, மஞ்சள்(துணி) பையோ அல்லது ஒயர் கூடியோ கொண்டு
செல்வார்கள்....அனால் இப்பொழுதெல்லாம் ஸ்டைல் என்று சொல்லி வெறும் கையை
வீசிக்கொண்டு கடைக்கு சென்று வரும் பொழுது பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை
வாங்கி வருகிறார்கள்....இது மகா தவறு....

உங்களுக்கு கூடை தூக்கிக்கொண்டு போவது அவமானமாக தோன்றினால் சூட் கேஸ் கொண்டு போகலாம்....எப்படி என் யோசனை?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Jun 02, 2010 2:46 pm

சபீர் wrote:ஐயோ இப்படியெல்லாம் உள்ளதா நினைத்தாலே பயம்பயமா வருது பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Affraid
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 7:05 am

உண்மைதான் தோழர். சாம்பார், தேநீர் என்று சகலத்தையும் ப்ளாஸ்டிக் பைகளிலே வாங்கி பழகித் தொலைத்து விட்டோம். எவ்வளவு ஆபத்தான விஷயம்?

இந்தப் புரிதலை இயக்கப் படுத்த வேண்டும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 17, 2010 7:55 pm

பிச்ச wrote:முன்பெல்லாம் (கிராமங்களிலே) பார்த்தீர்களேயானால். கடைக்கு போகின்ற பொழுது
தாள் கூடியோ, மஞ்சள்(துணி) பையோ அல்லது ஒயர் கூடியோ கொண்டு
செல்வார்கள்....அனால் இப்பொழுதெல்லாம் ஸ்டைல் என்று சொல்லி வெறும் கையை
வீசிக்கொண்டு கடைக்கு சென்று வரும் பொழுது பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை
வாங்கி வருகிறார்கள்....இது மகா தவறு....

உங்களுக்கு கூடை தூக்கிக்கொண்டு போவது அவமானமாக தோன்றினால் சூட் கேஸ் கொண்டு போகலாம்....எப்படி என் யோசனை?
ஏன் பிச்ச கபாலம் (மண்டை ஓடு) கூட தூக்கிக்கிட்டுப் போகலாமே..

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Aபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Aபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Tபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Hபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Iபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Rபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Aபிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள் Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக