புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_m10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10 
64 Posts - 58%
heezulia
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_m10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_m10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_m10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_m10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10 
106 Posts - 60%
heezulia
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_m10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_m10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_m10கரையாத கல் நெஞ்சங்களுக்கு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரையாத கல் நெஞ்சங்களுக்கு


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Aug 17, 2009 2:34 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்,
வயிற்றில் இருக்கும் கீரைப் பூச்சிக்குக் கூட பதவி பெற்றுத்தரத் துடிக்கும் அரசியல்வாதிகளே எம் தமிழ் மக்களின் அவல நிலையைக் காணீர்
இன்னுமா உங்கள் கல்நெஞ்சம் கரையவில்லை
அன்புடன்
நந்திதா
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6129:-qq-&catid=277:2009

திங்கள், 17 ஆவணி 2009


































இங்கு இணைத்துள்ள இந்த படங்களுக்கு, இலங்கையின் "ஜனநாயகம்" மரணத்தை தண்டனையைத் தரும்








Written by பி.இரயாகரன்



Saturday, 15 August 2009 20:43


பி.இரயாகரன் - சமர்

2009





கரையாத கல் நெஞ்சங்களுக்கு EmailButton


கரையாத கல் நெஞ்சங்களுக்கு PrintButton


கரையாத கல் நெஞ்சங்களுக்கு Pdf_button






எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)கரையாத கல் நெஞ்சங்களுக்கு Font_upகரையாத கல் நெஞ்சங்களுக்கு Font_down












தமிழ்மக்களை
எப்படி, எந்த நிலையில் பேரினவாதம் சிறை வைத்துள்ளது என்பதை, தம்மைத் தவிர
யாரும் அறியக் கூடாது என்பதுதான் இலங்கையில் "ஜனநாயகம்". அப்பாவி மக்களை
எப்படிப்பட்ட ஒரு நாசிய முகாமில் வைத்து வதைக்கின்றனர் என்பதை, வெளியில்
உள்ளவர்களுக்கு வெளிப்படுத்த முடியாது. மீறி வெளிப்படுத்தினால், அவர்கள்
இலங்கையில் உயிர் வாழவே முடியாது.





அப்படிப்பட்ட படங்கள் தான் இவை. இந்த
பேரினவாத பாசிச அரசு எதை புலியிடம் இருந்து மீட்பாக அந்த மக்களுக்கு
காட்டியதோ, எதை அந்த மக்களுக்கு ஜனநாயகம் என்கின்றதோ, அதை அவர்களை மீறி
படம் எடுத்தால் அங்கு மரணம் நிச்சயம். அந்த அளவுக்கு இலங்கையில்
"ஜனநாயகம்" உள்ளது "ஜனநாயகத்தின்" பெயரில், புலி "மீட்பின்" பெயரில்
மக்களை எப்படி அடைத்து வைத்துள்ளதோ, அந்த உண்மையை வெளிப்படுத்தும் படங்கள்
இவை.


தங்கள் உயிர் ஆபத்தையும் மீறி, சமூக அக்கறையுடன் இதை உலகின் முன் அம்பலப்படுத்த முனைகின்றனர். அப்படி கிடைத்த படங்கள் தான் இவை.


இந்த படங்களைக் கண்டே அஞ்சுகின்றது
பாசிசம். இவை வெளிவராமல் தடுக்க முனைகின்றது. இதை மீறி வெளிவரும் போது,
வெளியிட்டவர்களைக் தேடிக் கொல்லுகின்றது. இந்தப் பாசிச அரசுக்கு
தெரிகின்றது, தாம் செய்வது சர்வதேச குற்றம் என்று. அதனால் நாட்டில்
சாதாரணமான ஜனநாயகத்தை எல்லாம், குழிதோண்டிப் புதைக்கின்றது.


உங்கள் முன் இவை மிக சாதாரணமான படங்கள்
தான்;. நீங்கள் அந்த வாழ்வையும், அந்த கொடூரத்தையும் அனுபவிக்கவில்லை.
இந்த உண்மையான நாசிய வாழ்வை வெளியாருக்கு வெளிப்படுத்தும் வண்ணம்,
இலங்கையில் உள்ள ஒருவர் இதை வெளியிட முடியாது. இப்படத்தை அங்கு வெளியிட
அஞ்சுமளவுக்கு, அங்கு ஜனநாயகமோ பூத்து குலுங்குகின்றது.


இந்த மக்களின் வாழ்வை நாம் சித்தரிப்பதைவிட, படங்கள் அதை உங்களுக்கு தெளிவாக எடு;த்துக் காட்டுகின்றது.
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image000
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image001
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image003
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image004
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image005
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image006
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image007
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image008
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image009
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image010
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image011
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image012
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Image013
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Floodimage1
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Floodimage2
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Floodimage3
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Floodimage4
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Floodimage5
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Floodimage6
கரையாத கல் நெஞ்சங்களுக்கு Floodimage7
பி.இரயாகரன்
15.08.2009

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக