புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_c10அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_m10அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_c10 
11 Posts - 50%
heezulia
அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_c10அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_m10அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_c10அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_m10அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_c10 
53 Posts - 60%
heezulia
அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_c10அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_m10அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_c10அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_m10அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_c10அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_m10அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Dec 09, 2010 1:44 pm

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரை, சாதாரண பயணிகள் போல சோதனையிட்டு அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை செய்துள்ளனர்.

முன்பு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை ஷூவையெல்லாம் கழற்றச் சொல்லி, உடல் முழுவதும் தடவி சோதனையிட்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அவமதித்தனர். தற்போது அதே போன்ற அவமானத்தை மீரா சங்கர் சந்தித்துள்ளார்.

டிசம்பர் 4ம் தேதி அமெரிக்காவின் மிஸ்ஸிப்பியின் ஜாக்சன் எவர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பால்டிமோர் செல்வதற்காக விமானத்தில் ஏற காத்திருந்தார் மீரா சங்கர். இந்திய பாரம்பரிய உடையான சேலையில் அவர் வந்திருந்தார். பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் அவர் காத்திருந்தபோது திடீரென வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து தான் இந்தியத் தூதர் என்று மீரா சங்கர் கூறியுள்ளார். ஆனால் அதை அதிகாரிகள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவரை தனி அறைக்குக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு பெண் அதிகாரிகள் உடல் முழுவதையும் கைகளால் சோதனை செய்து மீரா சங்கரை அவமானப்படுத்தியுள்ளனர்.

இதனால் வெகுண்ட மீரா சங்கர், தான் ஒரு தூதர் என்பதை மீண்டும் கூறி அதுதொடர்பான ஆவணங்களையும் காட்டியுள்ளார். ஆனால் நீங்கள் சேலை கட்டி வந்துள்ளதால் உங்களை சோதனையிட்டாக வேண்டும் என்று கூறியுள்ளனர் பாதுகாப்பு அதிகாரிகள்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் விமான நிலையத்தில் முழு உடலையும் பரிசோதனை செய்யும் ஸ்கிரீனர் வசதி இல்லாததால்தான் மீரா சங்கரை கைகளால் பரிசோதனை செய்யும் நிலை ஏற்பட்டதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜாக்சன் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்கவே வந்திருந்தார் மீரா சங்கர். தனது ஜாக்சன் பயணத்தின்போது லெப்டினென்ட் கவர்னர் பில் பிரையன்ட், மிஸ்ஸிஸிப்பி வளர்ச்சி ஆணைய அதிகாரிகள், சில இந்தியர்ள் ஆகியோரை அவர் சந்தித்தார்.

மீரா சங்கருக்கு ஏற்பட்ட அவமரியாதை குறித்து மிஸ்ஸிஸிப்பி மாகாண ஆளுநர் ஹாலி பார்பரின் செய்தித் தொடர்பாளர் டேன் டர்னர் கூறுகையில், இச்சம்பவம் குறித்து ஆளுநர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய முயன்று வருகிறோம் என்றார்
thatstamil



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Dec 09, 2010 1:49 pm

முயன்று என்ன பயன் ஒரு நாளைக்கு 900கோடி மீதப்படுத்தப்போறீரா?



அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Dec 09, 2010 2:31 pm

எல்லாம் தெரிந்தும் இந்தியா இன்னும் அமைதியாவே இருக்கு ?



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Dec 09, 2010 4:38 pm

எல்லாம் தெரிந்தும் இந்தியா இன்னும் அமைதியாவே இருக்கு

அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை 56667 பாரத மாதா கி.....சே.... அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை 56667

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 09, 2010 4:46 pm

வெட்க கேடு.ஒரு இந்திய தூதருக்கு இந்த நிலைமை.
சோதனை போட்டது அமெரிக்க அதிகாரிகள் என்பதால் இந்திய அரசாங்கம் அமைதியாதான் இருக்கும்.
மானம் கெட்ட இந்திய அரசு.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Uஅமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Dஅமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Aஅமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Yஅமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Aஅமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Sஅமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Uஅமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Dஅமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை Hஅமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக