புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
47 Posts - 48%
heezulia
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
243 Posts - 49%
ayyasamy ram
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
12 Posts - 2%
prajai
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
9 Posts - 2%
jairam
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இஸ்லாம் Poll_c10இஸ்லாம் Poll_m10இஸ்லாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாம்


   
   
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Fri Dec 10, 2010 3:31 pm

இவ்வுலகிற்கு, இஸ்லாம் போதிக்கின்றது. உண்மையான அக, புற ஒழுக்கமுள்ள மனிதனாக வாழ வைக்கும்! அறிவுள்ளவனாக, பிறருக்குத் துன்பம் விளைவிக்காதவனாக, தன்னுடைய குடும்பம், வியாபாரம், உத்தியோகம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நேர்மையானதாகவும், உண்மையானதாகவும் ஆக்கும்! அப்படிப்பட்ட இறையச்சத்தைத்தான் இவ்வுலகிற்கு, இஸ்லாம் போதிக்கின்றது.

உண்மையான ஆசை எது தெரியுமா?
ஒரு மனிதன் “” ஆசைபிடித்தவன்” என்றவுடன் பணம், தங்கம்,கார், பங்களா என்று நினைத்தால் அது தவறு. இவையெல்லாம் “”பேராசையை” குறிக்கும். உண்மையிலேயே ஆசை என்பது “”முயற்சி” என்ற செயலின் முதல் படியாகும். வாழ்க்கையில் முயற்சி எனும் செயலைச் செய்யாதவன் கேடு கெட்டச் சோம்பேறி என்பதைத் தவிர வேறில்லை.கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை முயற்சிதானே! பொன்னும், பொருளும், சம்பாதிப்பது குற்றமல்ல; அதை எப்படிச் சம்பாதிப்பது என்பதுதான் கேள்வி! அது மட்டுமா? சம்பாதித்ததை எந்தெந்த வழிவகையில் செலவு செய்வது என்பது அதைவிட முக்கியம். இந்த நேர்மையான முயற்சியுடைய ஆசையை இறைவணக்கமாகவே போதிப்பது இஸ்லாம்.

ஆக இப்படிப்பட்ட உன்னதமான லட்சியங்களையும், உயர்வான கொள்கைகளையும் உலகளாவிய சகோதரத்துவ பண்புகளையும் உள்ளடக்கிய கோட்டை தான் இஸ்லாம். இந்த நேரத்தல் ஒரு முக்கிய விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.கலாச்சார தாக்கம் என்பார்களே, அதுபோல, ஆரிய மாயையிலே தன்னுணர்வை இழந்த தமிழன் போல; வடவர்கள் ஆண்டதினால் தன்னுரிமை இழந்த தமிழகம் போல; பெரும்பான்மையான முஸ்லிம்கள் இஸ்லாமிய இலட்சியங்களையும், கொள்கைகளையும் அறியாமல், இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் போலவே வாழ்கிறார்கள்! அந்தோ பரிதாபம்!

23 வருட உலகளாவிய லட்சியப் போராட்டத்தில் உலக நாகரிகத்தையே மாற்றியதைத்த முஹம்மது நபி(ஸல்) அவர்களை முறையாக அறியாமல் உள்ளார்கள், முஸ்லிம்கள்! ஆகையால்,

1. சமாதி வழிபாடு எனும் சகதியில் சிக்கியிருக்கும் முஸ்லிம்களுக்கும், தனி மனிதர்களை உயர்த்திப் பிடித்து தலைவணங்கும் முஸ்லிம்களுக்கும் முதல் வேண்டுகோள்!

2. மனிதனுக்கு உயர்வு தாழ்வு கற்பித்து, ஆசிரமங்களில் வசிக்கின்றவர்களை நம்பி வாழ்க்கை நடத்தும் மாற்று மத சகோதரர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

3. படைத்த ஒரே கடவுளை மட்டும் வணங்கு! மனிதனை வணங்காதே என்று ஏகத்துவப் புரட்சி செய்த ஏசு(ஈஸா)வையே வணங்கும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் ஒரு வேண்டுகோள்!

4. மனிதர்களின் மடத்தனமான மதக் கொள்கைகளைப் பார்த்து, பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்காமல் இறை நிராகரிப்புச் செய்யும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இஸ்லாம் உங்கள் அனைவரையும் அழைக்கிறது!
ஆம்! இஸ்லாம் மதம் அல்ல! நேரிய வாழ்க்கை நெறி! ஓர் உலகளாவிய இயக்கமே இஸ்லாம்! இஸ்லாம் குறிப்பிட்ட மொழியினருக்கோ, பகுதியினருக்கோ, குலத்தினருக்கோ, நாட்டினருக்கோ உரிய மார்க்கம் அன்று! அது மனித குலம் முழுமைக்கும் சொந்தமான முழுமையான வாழ்க்கைத் திட்டம்! இஸ்லாத்தில் பிறப்பால் – நிறத்தால் – மொழியால் – குலத்தால் எவரும் உயர்ந்தவராகவோ, தாழ்ந்தவராகவோ முடியாது. இஸ்லாமிய மார்க்கத்தில் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் எவருமில்லை. புரோகிதர்களுக்கும் இஸ்லாத்தில் இடமில்லை.

இஸ்லாத்தில் ஏக இறைவனைத் தவிர வேறு எவர் முன்னிலையிலும், எதன் முன்னிலையிலும் எவரும் தன் சுய மரியாதையை இழக்கக் கூடாது. குனிவது, பணிவது, சாஷ்டாங்கமான விழுவது உள்ளிட்ட எல்லா மரியாதைகளும் ஏக இறைவனுக்கு மட்டுமே சொந்தமானவை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் அறிவுக்குப் பொருத்தமானவை! நடைமுறைப்படுத்த எளிமையானவை! கடந்த பதினான்கு நூற்றாண்டுகளில் இஸ்லாமியச் சட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. இஸ்லாம் மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சிறப்பான வழிகாட்டுகிறது. மனிதனைத் தன்மானத்துடனும், நேர்மையுடனும் வாழச் செய்கிறது. எனவே தூய இஸ்லாத்தின் உயர்போதனைகளை அறிந்து பின்பற்றுவீர்!

ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் வானத்திலிருந்து இறங்குகின்றனர். அதில் ஒருவர் யா அல்லாஹ் தன் பொருளிலிருந்து (தான தர்மத்திற்காக) செலவு செய்கிறவனுக்கு அபிவிருத்தி செய்வானாக என்கிறார் மற்றவர் கருமியின் பொருட் செல்வத்தை அழிப்பாயாக என்கிறார். என நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரழி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.




வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக