புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_c10ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_m10ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_c10ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_m10ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_c10ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_m10ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_c10ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_m10ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_c10ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_m10ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_c10ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_m10ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 12, 2010 4:20 pm

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Large_143942

"2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை, ஆதிதிராவிடர் மீதான தாக்குதல் என, தி.மு.க., பிரசாரம் செய்வது, மக்களை திசை திருப்பும் முயற்சி' என, ஆதிதிராவிடர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக, நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அத்துறை அமைச்சர் ராஜா ராஜினாமா செய்தார். முறைகேடு தொடர்பாக கூட்டுக்குழு விசாரணை கோரி, எதிர்க் கட்சிகள் நடத்தும் போராட்டத்தால், பார்லிமென்ட் முடங்கியுள்ளது. "ஆதிதிராவிடர் என்பதால், ராஜா மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, முதல்வர் கருணாநிதியும், தி.மு.க.,வினரும் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து ஆதிதிராவிடர் அமைப்பு தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்:


சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி): ராஜாவை, முதல்வர், அமைச் சராக பார்க்கிறாரா, ஆதிதிராவிடராக பார்க்கிறாரா என தெரியவில்லை. "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர் யாரும் பயன்பெறவில்லை. ராஜாவை பத்திரிகைகள் ஆதிதிராவிடர் என்று எழுதவில்லை; அவரை ஆதிதிராவிடர் என அடையாளம் காட்டியதே தி.மு.க., தான். இது கேவலமான செயல். சிறப்பு உட்கூடு திட்டத்தை முறையாக அமல்படுத்துவது குறித்து, எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் பயனாளிகள் பட்டியலை கேட்டும், அரசு தரவில்லை. பஞ்சமி நிலம் 12 லட்சம் ஏக்கர் பறிபோயுள்ளதை மீட்க முடியவில்லை. உமாசங்கர் விவகாரம் எல்லாருக்கும் தெரியும். நிலைமை இப்படி இருக்க, விவகாரத்தில் பயனடைந்துள்ளதாக கூறப்படும் குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றவும், மக்களை திசை திருப்பவுமே முதல்வர், "ஆதிதிராவிடர்' என்ற பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி: "ஸ்பெக்ட்ரம்' ஊழல் இந்தியாவை உலுக்கும் சம்பவம். இதில், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் என்றெல்லாம் கூற முடியாது. யார், யாருக்கு தொடர்பு, எவ்வளவு பயன் பெற்றனர் என்ற உண்மையை கொண்டு வர வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. இதன் மூலம் பயன் பெற்றுள்ள 200க்கும் மேலான நிறுவனங்களையும், கட்சியினரையும் ஜாதியை சொல்லி காப்பாற்ற முயல்வதும், ஊழலை மறைக்க முயல்வதும் கண்டனத்துக்குரியது. ஊழலில் ஆதிதிராவிடர், திராவிடம், ஆரியம் என்றெல்லாம் பேசுவதை முதல்வர் நிறுத்தாவிட்டால், நாங்கள் வேறு மாதியான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியிருக்கும்.

இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன்: 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில், ஆதிதிராவிடர் மீதான தாக்குதல் என ஒரு பொறுப்புள்ள முதல்வர் சொல்வது சரியல்ல; இது கடைந்தெடுத்த மோசடி. சபாநாயகர் மீரா குமார், ஆறு கேபினட் அமைச்சர்களும் ஆதிதிராவிடர் தான். அவர்கள் மீது குற்றச்சாட்டு ஏதும் இல்லையே; அப்புறம் எப்படி ஆதிதிராவிடர் மீதான தாக்குதல் என கூற முடியும். ஜாதி சாயத்தை பூசி, ஆட்சியை, கட்சியை, குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள, இவ்வாறு பிரசாரம் நடக்கிறது. ஆதிதிராவிடர் என்பதால் குற்றச்சாட்டுகள் வந்துள்ளது என்றால், இந்த இழி செயலை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கொதித்தெழுந்து, தி.மு.க., அமைச்சரவையிலிருந்து ஏன் வெளியேறவில்லை. இதை மக்கள் ஏற்க மாட்டர்.

காங்., எம்.எல்.ஏ., ஜெயக்குமார்: ஆதிதிராவிடர் என்பதால் தாக்குதல் என்ற நிலையை தி.மு.க., எடுத்துள்ளது சரியல்ல. இதுபோன்ற நிலை வரும்போது, குற்றச்சாட்டுகள் தவறு என்பதை நிரூபிக்கும் வகையில், கருத்துக்களை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டுமே தவிர, ஆதிதிராவிடர் என்ற பிரச்னையை முன் வைக்கக் கூடாது. அதுவும் முதல்வர் அப்படி சொல்லக் கூடாது.

அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் வை.பாலசுந்தரம்: மடியில் கனமில்லை என்றால், கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடாதது ஏன்? அவையை இவ்வளவு நாட்கள் முடக்கியது சரித்திரத்தில் ஒரு களங்கத்தை ஏற்படுத்தும் செயல். ராஜா ஒரு ஆதிதிராவிடர் என்பதால் தாக்குதல் நடத்துகின்றனர் என முதல்வர் கூறுகிறார். மாபெரும் ஊழல் விவகாரத்தில், ஜாதியை காரணம் காட்டி, ஆதிதிராவிட மக்களை இழுப்பது அறிவுக்கு அழகல்ல. திசை திருப்பும் முயற்சி மக்களிடம் எடுபடாது; உண்மை வெளிப்பட்டே தீரும்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்:
நெல்லை துணைவேந்தர் காளியப்பன், டி.ஆர்.ஓ., ஜனார்த்தனம் ஆகியோரை தாக்கியோர் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்காத முதல்வர், தற்போது ஆதிதிராவிடர் என்று சொல்வது மக்களை திசை திருப்பும் முயற்சி. தங்களை பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் முயற்சி தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

- தினமலர் சிறப்பு நிருபர் -



ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 12, 2010 4:33 pm

ஸ்பெக்ரம் ஊழலை பற்றி அறிய விரும்பினேன். தகவல் தந்ததுக்கு நன்றி. இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 12, 2010 4:45 pm

இந்த கிழடு வேறு வேலை இல்லமா எதாச்சும் சொல்லி கிளப்பி விட்டுட்டு இருக்கு. எப்பதான் இதுக்கு ஒரு முடிவு காலம் வருமோ




ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Uஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Dஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Aஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Yஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Aஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Sஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Uஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Dஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Hஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக