புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_m10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_m10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_m10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_m10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_m10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_m10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_m10ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 31, 2010 9:05 am

சென்னை : அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியில் முடிந்ததற்கான காரணம் தொடர்பாக, இஸ்ரோவின் மூன்று பிரிவுகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ), கடந்த 25ம் தேதி ஜி.எஸ்.எல்.வி., - எப்06 ராக்கெட் மூலம் ஜிசாட் - 5பி தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. பூமியிலிருந்து புறப்பட்ட சில வினாடிகளில், ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது. நிருபர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், ""ராக்கெட்டில் உள்ள கம்ப்யூட்டரிலிருந்து ராக்கெட்டின் முதல் பகுதிக்கு கட்டளை சிக்னல்களை எடுத்துச் செல்லும் கேபிள் திடீரென அறுந்தது. இதனால், ராக்கெட்டிற்கு கட்டளைகளை அனுப்ப முடியவில்லை. கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதால், ராக்கெட் வெடிக்க வைக்கப்பட்டது,'' என்றார். இஸ்ரோ வழக்கமாக வெளியிடும் பத்திரிகை செய்திக்குறிப்பில், தோல்வி குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. "ஜி.எஸ்.எல்.வி., - எப்06/ஜிசாட் - 5பி திட்டம் வெற்றி பெறவில்லை' என, மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ""என்ன நடந்தது, எப்போது நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். ஏன் நடந்தது என்பது குறித்து அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து வருகிறோம்,'' என்றார்.

ராக்கெட்டின் இரண்டாம் பகுதிக்கும், மூன்றாம் பகுதிக்கும் இடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டதால், ராக்கெட் தோல்வியடைந்திருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதை மறுத்துள்ள இஸ்ரோ செய்தித் தொடர்பாளர், "ஓரிரு நாட்களில் தோல்விக்கான காரணத்தை இஸ்ரோ வெளியிடும்' என்றார். இத்திட்டத்தில் இணைந்து செயல்பட்ட இஸ்ரோவின் அங்கங்களான, பெங்களூரு இஸ்ரோ செயற்கைக்கோள் மையம்(ஐ.எஸ்.ஏ.சி.,), திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்(வி.எஸ்.எஸ்.சி.,), ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையம் (எஸ்.எச்.ஏ.ஆர்.,) ஆகிய மூன்று பிரிவினரும் தோல்விக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர் என, கூறப்படுகிறது. செயற்கைக்கோளால் பிரச்னையா, ராக்கெட் வடிவமைப்பு, உற்பத்தியில் பிரச்னையா, ராக்கெட் ஒருங்கிணைப்பில் பிரச்னையா என, விவாதம் நடந்து வருகிறது. செயற்கைக்கோளை உருவாக்கிய ஐ.எஸ்.ஏ.சி.,யில் பிரச்னை ஏற்பட்டதா, ராக்கெட் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட வி.எஸ்.எஸ்.சி.,யில் பிரச்னை ஏற்பட்டதா, ராக்கெட் ஒருங்கிணைக்கப்பட்ட எஸ்.எச்.ஏ.ஆர்.,ல் பிரச்னை ஏற்பட்டதா என, விசாரணை நடந்து வருகிறது.

"விஞ்ஞானிகள் ஆரம்பம் முதலே நம்பிக்கையில்லாமல் இருந்தனர்' என, ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை ஏவுவதற்கு ஏற்ற ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் மூன்றாம் பகுதியின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென ரஷ்ய விஞ்ஞானிகள் குழு வந்து, மூன்றாம் பகுதியின் திறனை அதிகரிப்பதில் உதவியுள்ளது. தோல்வியில் முடிந்த ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் தான், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் இதுவரை எடுத்துச் சென்ற செயற்கைக்கோள்களில் எடை அதிகமானவை. ஜிசாட் - 5பி-யானது 2,310 கிலோ எடை கொண்டது. இது 2007ல் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட இன்சாட் - 4சி.ஆர்., செயற்கைக்கோளை விட 180 கிலோ, 2003ல் ஏவப்பட்ட எஜுசாட் செயற்கைக்கோளை விட 400 கிலோ, 2001ல் ஏவப்பட்ட ஜிசாட் - 1 செயற்கைக்கோளை விட 800 கிலோ அதிக எடை கொண்டது. அதிக எடையின் காரணமாக ஏற்பட்ட நிலையற்ற தன்மையே, ராக்கெட்டின் தோல்விக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. "கேபிள் இணைப்புகள் அவ்வளவு எளிதாக அறுந்துபோகாது. கேபிள் இணைப்புகள் அந்த அளவிற்கு திடமாக பொருத்தப்பட்டிருக்கும். ராக்கெட்டே உடைந்தால் மட்டுமே கேபிள் இணைப்புகள் அறுபடும்' என, விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். சோதனை மற்றும் மறுசோதனை மூலமாக மட்டுமே எதிர்காலத்தில் தோல்விகளை தவிர்க்க முடியும் என மற்றொரு விஞ்ஞானி தெரிவித்தார்.

தினமலர்



ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Dec 31, 2010 2:23 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Mஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Oஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Hஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Aஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Dec 31, 2010 2:25 pm

வணக்கம் சிவா சார் புத்தாண்டு நல்வாழ்த்துகள்



ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Mஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Oஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Hஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் Aஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி: விஞ்ஞானிகளிடையே மோதல் N
avatar
Guest
Guest

PostGuest Fri Dec 31, 2010 2:33 pm

என்ன கொடுமை சார் இது அநியாயம் அதிர்ச்சி சோகம் ஒன்னும் புரியல அழுகை தூக்கம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Dec 31, 2010 4:19 pm

அடுத செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவுவதற்காக முயற்சி எடுக்காமல் இப்படி சண்டை போட்டு நேரத்தையும் பணத்தையும் வீனடிக்கிறார்களே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 31, 2010 4:39 pm

இவங்க சண்டையை பார்த்தால் விவேக் காமெடி தான் நினைவுக்கு வருது. (கோவில் யானைக்கு நாமம் போடும் காமெடி)

வெற்றிகரமானாலும் சண்டை தோல்வினாலும் சண்டை. கருமம் ட சாமி என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக