புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தவர் 'இ - மெயில்' அனுப்பினால்...? 'பேஸ் புக்'கில் இப்படியும் லொள்ளு Poll_c10இறந்தவர் 'இ - மெயில்' அனுப்பினால்...? 'பேஸ் புக்'கில் இப்படியும் லொள்ளு Poll_m10இறந்தவர் 'இ - மெயில்' அனுப்பினால்...? 'பேஸ் புக்'கில் இப்படியும் லொள்ளு Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
இறந்தவர் 'இ - மெயில்' அனுப்பினால்...? 'பேஸ் புக்'கில் இப்படியும் லொள்ளு Poll_c10இறந்தவர் 'இ - மெயில்' அனுப்பினால்...? 'பேஸ் புக்'கில் இப்படியும் லொள்ளு Poll_m10இறந்தவர் 'இ - மெயில்' அனுப்பினால்...? 'பேஸ் புக்'கில் இப்படியும் லொள்ளு Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தவர் 'இ - மெயில்' அனுப்பினால்...? 'பேஸ் புக்'கில் இப்படியும் லொள்ளு

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Aug 22, 2009 2:05 pm

இறந்தவர் 'இ - மெயில்' அனுப்பினால்...? 'பேஸ் புக்'கில் இப்படியும் லொள்ளு Tblworldnews_74741327763

லண்டன்
: "ஹேப்பி பர்த்டே டூ யு...' என்று, இறந்தவர் "இ - மெயில்' அனுப்ப
முடியுமா? ஏன் முடியாது... வந்து விட்டது அதற்கும் வசதி!ஆம், நீங்கள்
"பேஸ் புக்' சோஷியல் நெட்வொர்க் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில், இப்படி
கூட எதிர்காலத்தில் "இ - மெயில்' வர வாய்ப்பு உண்டு.

சர்வதேச
அளவில் கூகுள் உட்பட பல வகையான சோஷியல் நெட்வொர்க் வெப்சைட்கள் உள்ளன.
இவற்றில் உறுப்பினராக சேர்ந்து விட்டால் போதும். சிறிய வயதில் உடன்
படித்தவர்கள் பற்றிய விவரம் கிடைக்கலாம்; அவர்களுடன் நட்பு தொடரலாம்;
உங்கள் குடும்ப படங்களை பாதுகாப்பாக வைக்கலாம்; மறந்து போன உறவினர்களை
தேடவும் இதில் வழி உண்டு.காதல் தொடர்பு போன்ற விஷயங்களுக்கு மட்டும் தான்
இது போன்ற சோஷியல் நெட்வொர்க் பயன்படுகிறது என்று நினைத் தால் அது தவறு.
சில சீரியசான விஷயங்களுக்கும் கூட கைகொடுக்கிறது.சமீபத்தில் பரபரப்பை
ஏற்படுத்தி வரும் "பேஸ் புக்' சோஷியல் நெட்வொர்க் வெப்சைட்டில் பல
வித்தியாசமான அம்சங்கள் உள்ளன.

இவற்றை
அதன் உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதில் ஒன்று தான், "டெத்
புக்' என்ற பிரிவு. இதில் போய், உறுப்பினர் இறப்புக்கு பின்னர் யார்
யாருக்கு எந்த தேதியில், வாழ்த்து அனுப்ப வேண்டும், என்னென்ன மெசேஜ்களை
மனைவிக்கு அனுப்ப வேண்டும்; நினைவுபடுத்த வேண்டிய விஷயங்கள் என்னென்ன...
இப்படி ஏகப்பட்ட விஷயங்களை குறித்து வைக்கலாம்.இவற்றை எல்லாம் "பேஸ் புக்'
முன்னதாகவே புரோகிராம் செய்து கொள்வதால், குறிப்பிட்ட தினத்தில், தன்னுடன்
பழகிய உறவினர், நண்பர்களுக்கு "டாண்' என்று வாழ்த்து போய்ச் சேரும்.
ஒவ்வொரு ஆண்டும் இப்படி வாழ்த்துக்கள், மெசேஜ்கள் போனபடி இருக்கும்.

இதுபோல
இன்னொரு சூப்பர் அம்சம், "டிஜிட்டல் வில்' என்பது. அதாவது, உறுப்பினர்
தனது பாஸ்வேர்டு உட்பட பல ஆன்-லைன் விஷயங்களில் வாரிசை நியமிக்கலாம்.
"எனக்கு பின் இவர் பேஸ் புக்கில் என் சம்பந்தப்பட்ட விஷயங்களை கையாளலாம்'
என்று உயில் எழுதி வைக்கலாம். இது சட்டப்பூர்வமாக செல்லாது என்றாலும்,
சட்டப்படி அல்லாத மற்ற விஷயங்களுக்கு இப்போதே ஒப்புதல் பெற்று வைக்கும்
முறை என்று கூறப்படுகிறது. இப்படி பல புதுமையான அம்சங்களை "பேஸ் புக்'
வைத்துள்ளது.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sat Aug 22, 2009 2:36 pm

இது ரொம்ப நல்லா இருக்குதே... நன்றி ரூபன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக