புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_m10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10 
60 Posts - 48%
heezulia
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_m10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_m10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_m10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_m10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_m10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_m10வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?


   
   
venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Wed Jan 05, 2011 6:59 pm

சென்னை : தனியார் மருத்துவமனையில் 7 கோடி ரூபாய் கையாடல் செய்து, ஏமாற்றிய ஐ.ஓ.பி., மேலாளரை சென்னை புறநகர் போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கரணை, ரேடியல் சாலையில் டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரியும் லட்சுமணன் (60), புறநகர்
கமிஷனரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, புகார் அளித்தார். அந்த
புகாரில் கூறியிருப்பதாவது: சென்னை மயிலாப்பூர், ஆர்.கே.சாலையைச்
சேர்ந்தவர் கணபதி (49). இவர், கடந்த 2005ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ்
வங்கியில் கிளார்க்காக பணிபுரிந்தார். அப்போது, டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் இயக்குனர் கோவிந்தராஜுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதைப் பயன்படுத்தி, மருத்துவமனையில் பைனான்ஷியல் கன்ட்ரோலராக வேலை பார்க்க
விரும்புவதாக டாக்டர் கோவிந்தராஜிடம் கணபதி கேட்டார். கணபதியின் மீது
ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக, அவரை பைனான்ஷியல் கன்ட்ரோலர் மற்றும்
அக்கவுன்ட்ஸ் மேலாளராக நியமித்தார். பின், மருத்துவமனையின் அனைத்து
கணக்குகளையும் கணபதியிடம் டாக்டர் கோவிந்தராஜ் ஒப்படைத்தார். ஆனால், கணபதி
இதை தவறாகப் பயன்படுத்தி, நோயாளிகளிடமிருந்தும், பார்மசியிலிருந்தும்
மற்றும் மருத்துவமனைக்கு வரும் அனைத்து பணத்தையும் மருத்துவமனையின் வங்கிக்
கணக்கில் செலுத்தாமல், தன்னுடைய தேவைகளுக்கே பயன்படுத்தி வந்தார்.
மேலும், மருத்துவமனையின் கணக்கில் உள்ள பணத்தையும் தன்னிச்சையாக,
கணக்கிலிருந்து, "டெபிட்' வவுச்சர் மூலம் சுயமாக வங்கியிலிருந்து பலமுறை
எடுத்தார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரின் கையெழுத்தை கணபதியே
போட்டு, மருத்துவமனையின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து, அவர் பெயரில்
வாகனங்களை வாங்கினார். இதே போல், மருத்துவமனையின் கணக்கிலிருந்து 7 கோடி
ரூபாய் கணபதி ஏமாற்றியுள்ளார். இவ்வாறு, லட்சுமணன் கொடுத்த புகாரில்
கூறப்பட்டிருந்தது. இப்புகாரை, சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு
போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்
உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்,
தற்போது புதுச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளராக பணிபுரியும் கணபதியை
தி.நகர், வெங்கட்ராமன் தெருவில் கைது செய்தனர். கைதான கணபதியை போலீசார்,
ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Wed Jan 05, 2011 9:11 pm

ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?

7 கோடி ஊழலை நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும். ஆனால் ஒரு இலட்சம் கோடி ஊழலை நிரூபிக்கமுடியாதே!
ஹ...ஹ.. இப்ப என்ன செய்வீங்க?

avatar
swamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009

Postswamy Thu Jan 06, 2011 7:30 am

ஏன் ராஜாவை மட்டும் குறிவைத்து எல்லோரும் பிறாண்டுகிறீர்கள். என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 06, 2011 7:55 am

mmani15646 wrote:ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?

7 கோடி ஊழலை நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும். ஆனால் ஒரு இலட்சம் கோடி ஊழலை நிரூபிக்கமுடியாதே!
ஹ...ஹ.. இப்ப என்ன செய்வீங்க?

அதனால்தான் இப்பொழுது ஊழல்கள் சிறிய அளவில் யாரும் செய்வதில்லை!



வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
priyadhana
priyadhana
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 05/01/2011

Postpriyadhana Thu Jan 06, 2011 9:54 am

swamy wrote:ஏன் ராஜாவை மட்டும் குறிவைத்து எல்லோரும் பிறாண்டுகிறீர்கள். வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? 56667

அந்த பணம் நம்ம பணம்..நாம கோவபடமா யார் கோவபடுவாங்க ,இதுல அந்த ராஜா வுக்கு சப்போர்ட் வேற வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ? 173465

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 06, 2011 12:00 pm

சென்னை சட்ட கல்லூரியில் ஓரிவரை பலபேர் அடிததை போல் ராஜாவை மக்கள் அடிக்க வேண்டும் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Jan 06, 2011 1:05 pm

பாவம் மக்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக