புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_m10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10 
306 Posts - 42%
heezulia
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_m10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_m10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_m10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_m10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_m10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_m10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10 
6 Posts - 1%
prajai
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_m10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10 
5 Posts - 1%
manikavi
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_m10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_m10கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்


   
   
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sat Jan 08, 2011 9:08 am

கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Memory+Improve+Masterகணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் Ram முக்கிய பங்கு
வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து
கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு விண்டோவில்
நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு
இருக்கும் போது நம் கணினியின் வேகம் மெமரி அதிகமாக உபயோக படுத்தப்படும்.
நம் கணினியும் வேகம்
குறைந்து காணப்படும்

இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள்
கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன்
மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து
கொள்ளும். இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே கிளிக் செய்யவும்.

http://www.box.net/shared/05v35tvo0q

டவுன் லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல்
வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து
கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல
விண்டோ வரும்.
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Memory
இதில்
மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள்
இருக்கும். இதில் ஐந்து வகையான பிரிவுகள் நமக்கு தெரியும்.

  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.
Information Overview :
இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Information+overview
இந்த பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு
மெமரி உபயோக படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த
விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய
கணினி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம்.

Memory Optimization
இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Fast+free


  • இந்த
    விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை
    இரண்டுமே நம் கணினியின் மெமரிய கட்டு படுத்த உதவும் வசதிகளாகும்.
  • இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும்.
கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Fast+free+report

  • அதில் உங்களுடைய கணினி இதற்க்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது.
    இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரிய கட்டு படுத்தி உள்ளது என்ற
    விவரம் வரும்.
  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து
    நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை
    கட்டுபடுத்தும்.
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every
    என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள்.
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை
சரிசெய்வதர்க்கும், நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து
கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக
இயலும்.




கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Mகணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Oகணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Hகணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  Aகணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  N
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 08, 2011 11:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Jan 09, 2011 1:41 am

கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  677196 கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  677196 கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  677196 கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்  677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக